கோலதமோர்

கோலதடமோர் (Holodomor, உக்ரேனியம்: Голодомор) அல்லது பயங்கர பஞ்சம் (Terror-Famine) பெரும் பஞ்சம் (Great Famine) என்பது 1932–1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படுகொலை ஆகும்.

இந்த நிகழ்வு உக்ரேனிய பட்டினி இனப்படுகொலை, தீவிரவாத உக்ரேனிய இனப்படுகொலை என்றும் அறியப்படுகிறது. இந்த நிகழ்வில் 1.5 இலிருந்து 12 மில்லியன் உக்ரேனிய மக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோலதமோர்
Голодомор
கோலதமோர்
அந்த நேரத்தில் உக்ரைனின் தலைநகரான கார்கீவ் தெருவில் பட்டினி வீழ்ந்து கிடந்த விவசாயிகள்.
நாடுசோவியத் ஒன்றியம்
இடம்மத்திய மற்றும் கிழக்கு உக்ரைன், வடக்கு குபன், கசக்கஸ்தான்
காலம்1932–1933
மொத்த இறப்புகள்உக்ரைனில் சுமார் 3.5 முதல் 5 மில்லியன்
குபனில் 62,000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்
300,000 க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் கசக்கஸ்தானில் இறந்தனர் அல்லது இடம்பெயர்ந்தனர்
அவதானிப்புகள்
  • 26 நாடுகளும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் இனப்படுகொலையாக கருதப்படுகிறன.
  • இஸ்டாலின் ஆட்சியின் குற்றச் செயலாக 6 நாடுகள் கருதுகின்றன
  • 5 சர்வதேச அமைப்புகளால் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு சோகமாக அல்லது குற்றமாக கருதப்படுகிறது
நிவாரணம்வெளிநாட்டு நிவாரணம் அரசால் நிராகரிக்கப்பட்டது. பிப்ரவரி மற்றும் யூலை 1933 இற்கு இடைப்பட்ட காலத்தில் 176,200, 325,000 டென் தானியங்கள் உணவாகவும் விதையாகவும் அரசால் வழங்கப்பட்டன.
மக்கள்தொகைக்கு பாதிப்புஉக்ரைனின் மக்கள் தொகையில் 10% பேர் இறந்தனர்
பல்வேறு காரணங்களால் 1926 முதல் 1939 வரையான காலத்தில் குபன் உக்ரேனிய மக்கள் தொகை 915,000 இலிருந்து 150,000 ஆக குறைந்தது
கசக்கஸ்தானில் 35% இற்கும் அதிகமான உக்ரேனியர்கள் பஞ்சத்தில் மாண்டனர்

கோலதமோர் நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் அக் கால சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ராலினின் கொள்கை ஆகும். உக்ரேனினில் நிகழ்ந்த உக்ரேனிய தேசியவாதத்தை தகர்க்க உக்ரேனிலில் இருந்து எல்லா உணவு மூலங்களும் வெளியேற்றப்பட்டன. உக்ரேனில் இருந்து எவரும் வெளியேறத் தடைசெய்யப்பட்டது. ஸ்ராலினின் கட்டளையில் நடந்த இந்த செயற்பாடுகள் பட்டினி படுகொலைக்கு மூல காரணம் ஆகும்.

உசாத்துணை

நூல் பட்டியல்

Further reading

Books and articles

வெளி இணைப்புகள்

Tags:

கோலதமோர் உசாத்துணைகோலதமோர் Further readingகோலதமோர் வெளி இணைப்புகள்கோலதமோர்இனப்படுகொலைஉக்ரேனிய மொழிஉக்ரேன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வைதேகி காத்திருந்தாள்சீரகம்முத்தரையர்விளையாட்டுவினைச்சொல்மனோன்மணீயம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மென்பொருள்சிறுபாணாற்றுப்படைதமிழ் எழுத்து முறைபூலித்தேவன்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்வரலாறுயானைமுடிபர்வத மலைமாத்திரை (தமிழ் இலக்கணம்)வானிலைதாஜ் மகால்யாழ்புங்கைஸ்ரீலீலாசிவனின் 108 திருநாமங்கள்அறம்முருகன்அனுமன்திருவிளையாடல் புராணம்இலட்சம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)புதுமைப்பித்தன்சினேகாமண்ணீரல்விருமாண்டிமயில்வண்ணார்தமிழ் எண்கள்இந்திய தேசிய சின்னங்கள்செஞ்சிக் கோட்டைகடல்பெயர்இந்திய தேசிய காங்கிரசுதிருவாசகம்விலங்குதமிழ்நாடு சட்டப் பேரவைவிவேகானந்தர்தமிழச்சி தங்கப்பாண்டியன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்காம சூத்திரம்முத்துராஜாநிறைவுப் போட்டி (பொருளியல்)தற்கொலை முறைகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பவன் கல்யாண்யோகிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)இல்லுமினாட்டிநருடோஅகரவரிசைபதினெண் கீழ்க்கணக்கு2024 இந்தியப் பொதுத் தேர்தல்நன்னூல்அறுபடைவீடுகள்திருமூலர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கார்த்திக் சிவகுமார்ரயத்துவாரி நிலவரி முறைஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்ஏப்ரல் 25கள்ளழகர் கோயில், மதுரைகோயம்புத்தூர்மருதமலை முருகன் கோயில்மூலம் (நோய்)ஆடுஜீவிதம் (திரைப்படம்)ஜீரோ (2016 திரைப்படம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்குருதி வகைசங்க காலப் புலவர்கள்🡆 More