ஊகான்

ஊகான் (Wuhan, (ⓘ)) என்பது சீனாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.

இது சீன மக்கள் குடியரசுவில் உள்ள ஹுபேய் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். ஊகான் மத்திய சீனாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பிரதான நகரங்களில் ஒன்றாகும். யாங்சி ஆற்றுத் தடத்தின் மத்திமப்பகுதியில் யாங்சியும் ஹான் ஆறும் குறுக்கிடும் இடத்தில் ஜியான்கான் சமவெளியின் கிழக்கில் அமைந்துள்ளது. வுசாங், ஹனோகு, ஹான்யங் ஆகிய மூன்று நகரங்களின் ஒன்றிணைப்பால் உருவானதால் ஊகான் சீனாவின் பொதுச்சாலை எனக் குறிப்பிடப்படுகிறது. மற்ற முதன்மை நகரங்களுடன் இணைக்கும் பல தொடர்வண்டித் தடங்கள், சாலைகள், விரைவுச் சாலைகள் இந்நகரின் வழியாகச் செல்வதால் இது போக்குவரத்து மையமாகவும் விளங்குகின்றது. உள்நாட்டுப் போக்குவரத்தில் இந்த நகருக்கான முதன்மையான பங்கினைக் கொண்டு சில நேரங்களில் இது "சீனாவின் சிகாகோ" என வெளிநாட்டு ஊடகங்களால் அழைக்கப்படுகின்றது.

ஊகான்
武汉市
துணை மாகாண நகரம்
From top: Wuhan and the யாங்சி ஆறு, Yellow Crane Tower, Wuhan Custom House, and Wuhan Yangtze River Bridge
From top: Wuhan and the யாங்சி ஆறு, Yellow Crane Tower, Wuhan Custom House, and Wuhan Yangtze River Bridge
குபெய்யில் அமைவிடம்
குபெய்யில் அமைவிடம்
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்ஊபேய்
மாவட்ட மட்ட கோட்டங்கள்13
சிறு நகரக் கோட்டங்கள்153
குடியிருப்புகிமு 1500
பரப்பளவு
 • மொத்தம்8,494.41 km2 (3,279.71 sq mi)
ஏற்றம்37 m (121 ft)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்10,220,000
 • அடர்த்தி1,200/km2 (3,100/sq mi)
 2013
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறி430000–430400
தொலைபேசி குறியீடு0027
GDP2014
 - மொத்தம்ரென்மின்பி 1.01 திரில்லியன்
USD 161 பில்லியன் (8-வது)
 - தலைக்குCNY 98,527
USD 15,764 (11-வது)
 - வளர்ச்சிஊகான் 9.7%
License plate prefixesA
O (police and authorities)
இணையதளம்www.wuhan.gov.cn

மாவட்ட தகுதி பெற்றுள்ள ஊகான் போக்குவரத்தைத் தவிரவும் அரசியல், பொருளாதார,நிதிய,பண்பாட்டு,கல்வித் தளங்களில் மத்திய சீனாவின் முதன்மை மையமாக கருதப்படுகிறது. 1927இல் குவோமின்டாங்கின் இடதுசாரிப் பிரிவின் வாங் ஜிங்வே தலைமையில் அமைந்த அரசின் கீழ் சீனா இருந்த சில காலத்திற்கு அதன் தலைநகரமாக ஊகான் இருந்தது. பின்னர் 1937இல் சீனாவின் போர்க்காலத் தலைநகரமாகவும் இருந்துள்ளது.

ஊகான் உடற்பயிற்சிக் களரி 2011க்கான ஆசிய கூடைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்தியுள்ளது. 2019இல் நடைபெறவுள்ள கூடைப்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகளின் நிகழிடங்களில் இதுவும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

en:Help:IPA/Mandarinசிகாகோசீன மக்கள் குடியரசுசீனாபடிமம்:Zh-Wuhan.oggயாங்சி ஆறுஹுபேய் மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிசு கெட்தமிழிசை சௌந்தரராஜன்வசுதைவ குடும்பகம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஈரோடு தமிழன்பன்ஆண்டாள்அன்மொழித் தொகைபுணர்ச்சி (இலக்கணம்)சைவ சமயம்உயிர்மெய் எழுத்துகள்விபுலாநந்தர்மனோன்மணீயம்நிணநீர்க் குழியம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்து சமயம்ஆனைக்கொய்யாசுந்தரமூர்த்தி நாயனார்உத்தரகோசமங்கைமக்களவை (இந்தியா)மரபுச்சொற்கள்புரோஜெஸ்டிரோன்தமிழ்த்தாய் வாழ்த்துமணிமேகலை (காப்பியம்)இந்தியாஆற்றுப்படைபால கங்காதர திலகர்திரவ நைட்ரஜன்நீதி இலக்கியம்திருவிழாதமிழ்நாடு சட்ட மேலவைநன்னூல்காடுவெட்டி குருஎலுமிச்சைஅகத்திணைவாதுமைக் கொட்டைஎங்கேயும் காதல்மங்காத்தா (திரைப்படம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்பீப்பாய்நயினார் நாகேந்திரன்மென்பொருள்காற்றுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மலையாளம்சித்தர்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பாண்டியர்கட்டுரைமதுரைக் காஞ்சிம. கோ. இராமச்சந்திரன்நீர் மாசுபாடுதிருநங்கைமயங்கொலிச் சொற்கள்முதுமலை தேசியப் பூங்காசெம்மொழிபக்கவாதம்விந்துசீறிவரும் காளைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நுரையீரல் அழற்சிபொருநராற்றுப்படைநிலாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சேக்கிழார்கொங்கு வேளாளர்கா. ந. அண்ணாதுரைகாச நோய்உவமையணிஇமயமலைவடிவேலு (நடிகர்)கன்னத்தில் முத்தமிட்டால்புதுக்கவிதைஇந்திய தேசியக் கொடிமுருகன்சுடலை மாடன்குணங்குடி மஸ்தான் சாகிபுவினைச்சொல்மூகாம்பிகை கோயில்🡆 More