அமெரிகோ வெஸ்புச்சி (Amerigo Vespucci) ஒரு இத்தாலியக் கடலோடி ஆவார்.
இவரே கொலம்பசுக்குப் பின்னர் அமெரிக்கக் கண்டத்துக்குச் சென்றவர். இவரது பெயரில் இருந்தே "அமெரிக்கா" என்ற பதம் உருவானது. இவர் 1454 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்சில் பிறந்தார்.
அமெரிகோ வெஸ்புச்சி | |
---|---|
பிறப்பு | புளோரன்சு, புளோரன்சு குடியரசு, இன்றைய இத்தாலியில் | மார்ச்சு 9, 1454
இறப்பு | பெப்ரவரி 22, 1512 செவில், எசுப்பானியா | (அகவை 57)
தேசியம் | இத்தாலியர் |
பணி | வணிகர், நடுகாண் பயணி, நிலப்படவரைஞர் |
அறியப்படுவது | புதிய உலகம் ஆசியா அல்ல என்பதையும், அது முன்னர் அறிமுகமில்லாத நான்காவது கண்டம் என்பதையும் காட்டினார்.[a] |
This article uses material from the Wikipedia தமிழ் article அமெரிகோ வெஸ்புச்சி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.