அமெரிக்காக்கள்: கண்டம்

அமெரிக்காக்கள் (Americas) அல்லது அமெரிக்கா எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும்.

இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்கா என்ற சொல் ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும், ஐக்கிய அமெரிக்காவையே பொதுவாகக் குறிப்பிடுவர். உலகின் மொத்த பரப்பளவில் 8.3% (28.4% நிலப்பரப்பையும்) அமெரிக்காக்கள் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் இங்கு ஏறத்தாழ 13.5% மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

அமெரிக்காக்கள்: கண்டம்
பரப்பளவு42,549,000 கிமீ2
மக்கள்தொகை910,720,588 (ஜூலை 2008)
மக்கள்அமெரிக்கர், பான்-அமெரிக்கர்
நாடுகள்35
சார்பு மண்டலங்கள்23
அமெரிக்க நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளின் பட்டியல்
மொழிகள்ஸ்பானியம், ஆங்கிலம், போர்த்துக்கீசு, பிரெஞ்சு, மற்றும் பல
நேர வலயங்கள்UTC-10 முதல் UTC வரை
அமெரிக்காக்கள்: கண்டம்
CIA political map of the Americas

வரலாறு

கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து தென்னமெரிக்கா ஏறத்தாழ 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தனியே ஒரு கண்டமானது. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கரிபியன் தட்டு, பசிபிக் தட்டு ஆகியவற்றின் மோதலினால் பல எரிமலைகள் எல்லைகளிலே வெளிக்கிளம்பி பல தீவுகளை உருவாக்கின. நடு அமெரிக்காவின் தீவுக்கூட்டங்களின் இடைப்பட்ட பகுதிகள் தொடர் எரிமலை வெடிப்புகளினால் கிளம்பிய பொருட்களால் நிரம்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கின. 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வட அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா கண்டங்கள் பனாமா பூசந்தியினால் (Isthmus of Panama) இணைக்கப்பட்டு, அதன்மூலம் அமெரிக்காக்கள் என்ற தனி நிலப்பகுதி உருவானது.

அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
30 degrees, 1800x1800

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காகண்டம்தீவுதென் அமெரிக்காபுதிய உலகம்மேற்கு அரைப்பகுதிவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவம் துபேகூகுள்இணையம்ராஜசேகர் (நடிகர்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நாடோடிப் பாட்டுக்காரன்பொன்னுக்கு வீங்கிஇந்தியப் பிரதமர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்விருமாண்டிபெயர்ச்சொல்காசோலைடுவிட்டர்புணர்ச்சி (இலக்கணம்)மகாபாரதம்மதராசபட்டினம் (திரைப்படம்)கார்த்திக் சிவகுமார்சே குவேராகூலி (1995 திரைப்படம்)கௌதம புத்தர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழ்நாடுதமிழ் இலக்கணம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)செண்டிமீட்டர்பொது ஊழிகள்ளர் (இனக் குழுமம்)தேவாரம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தேசிய அடையாள அட்டை (இலங்கை)திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்திணை விளக்கம்முதுமலை தேசியப் பூங்காதர்மா (1998 திரைப்படம்)கில்லி (திரைப்படம்)சுப்மன் கில்மக்களாட்சிஐம்பூதங்கள்ஆக்‌ஷன்கல்லீரல்நம்ம வீட்டு பிள்ளைதிருவிழாவிஷ்ணுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்நாயக்கர்தைப்பொங்கல்தற்குறிப்பேற்ற அணிமகேந்திரசிங் தோனிஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)அரவான்அழகர் கோவில்இந்திய மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிகஞ்சாஎட்டுத்தொகைமக்களவை (இந்தியா)இன்னா நாற்பதுவினோத் காம்ப்ளிநுரையீரல்கலிங்கத்துப்பரணிநீர்சமூகம்ஆண்டு வட்டம் அட்டவணைகாகம் (பேரினம்)அகநானூறுலீலாவதிஐயப்பன்மீனம்திணையும் காலமும்கார்த்திக் (தமிழ் நடிகர்)பால கங்காதர திலகர்நிதி ஆயோக்வாலி (கவிஞர்)கண் (உடல் உறுப்பு)பயில்வான் ரங்கநாதன்மருது பாண்டியர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிவாஜி (பேரரசர்)🡆 More