கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள்

கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள் அல்லது கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் என்பன தன்னாட்சி அதிகாரமுடையவையும் திருத்தந்தையோடு முழு உறவு ஒன்றிப்பில் இருக்கும் தனித்திருச்சபைகளாகும்.

இலத்தீன் வழிபாட்டு முறைசபைகளோடு இவையும் ஒன்றாக முழு கத்தோலிக்க திருச்சபையாக கருதப்படுகின்றன. இவற்றின் வழிபாட்டு முறை பிற கீழைத்திருச்சபைகளோடு ஒத்திருக்கின்றன.

கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள்
இந்தியாவில் உள்ள சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையினர்
கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள்
கீழைத்திருச்சபை சீரோ மலங்கரா கத்தோலிக்க கர்தினால் ஒருவர் மேற்கு சிரியாக் முறையில் வழிபாடு நடத்துகின்றார்

மனித குடி பெயர்தலின் காரணமாக கிழக்கிலிருந்து இவ்வகைத்திருச்சபைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா, இந்தியா, மேற்கு ஐரோப்பா, அமெரிக்காக்கள் மற்றும் ஓசியானியா ஆகிய இடங்களிலும் ஆட்சிப்பீடங்களைக் (Eparchy) கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

Tags:

கிழக்கத்திய கிறித்தவம்தனித்திருச்சபைதிருத்தந்தைமுழு உறவு ஒன்றிப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நிதி ஆணையம்ஊராட்சி ஒன்றியம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கருத்தடை உறைகள்ளுகுழந்தை பிறப்புஅங்குலம்வெண்பாபழனி முருகன் கோவில்கணையம்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பரணர், சங்ககாலம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மீனா (நடிகை)இடைச்சொல்கரணம்மாதம்பட்டி ரங்கராஜ்சேலம்கன்னியாகுமரி மாவட்டம்முல்லை (திணை)அரச மரம்தமிழ்ப் புத்தாண்டுசிங்கம் (திரைப்படம்)அஜித் குமார்நம்ம வீட்டு பிள்ளைபுதிய ஏழு உலக அதிசயங்கள்முள்ளம்பன்றிபெருஞ்சீரகம்சென்னைமக்களவை (இந்தியா)திராவிட முன்னேற்றக் கழகம்கமல்ஹாசன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருட்டுப்பயலே 2சேரன் (திரைப்பட இயக்குநர்)அறிவுசார் சொத்துரிமை நாள்உடுமலைப்பேட்டைடி. என். ஏ.அனுஷம் (பஞ்சாங்கம்)வேதம்இந்திய உச்ச நீதிமன்றம்அட்சய திருதியைநான்மணிக்கடிகைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழர் அணிகலன்கள்செக் மொழிபெயர்ச்சொல்பரிதிமாற் கலைஞர்பாம்புபெருமாள் திருமொழிகடையெழு வள்ளல்கள்தொலைக்காட்சிகாதல் தேசம்கட்டுவிரியன்அருந்ததியர்தூது (பாட்டியல்)சடுகுடுவிருமாண்டிஇராமாயணம்மருதநாயகம்ம. பொ. சிவஞானம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்இயற்கைகாச நோய்தமிழ்த் தேசியம்பாரதிதாசன்அழகர் கோவில்வடிவேலு (நடிகர்)உடன்கட்டை ஏறல்விஸ்வகர்மா (சாதி)இசைவிபுலாநந்தர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்🡆 More