மத்திய கிழக்கு

மத்திய கிழக்கு (Middle East) வரலாற்று மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஆபிரிக்க-யூரேசியாவின் ஒரு உட்பிரிவாகும்.

மரபுநோக்கில் இது, எகிப்துடன் சேர்த்துத் தென்மேற்கு ஆசிய நாடுகளை அல்லது அப்பகுதி்களைக் குறித்தது. வேறு சூழ்நிலைகளில் இப்பிரதேசம், வட ஆபிரிக்காவின் பகுதிகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் போன்றவற்றையும் சேர்த்துக் குறிப்பதுண்டு.

மத்திய கிழக்கு
Middle East
மத்திய கிழக்கு
மத்திய கிழக்கின் அமைவிடம்
பரப்பளவு7,207,575 சதுரகிமீ
மக்கள்தொகை371 மில். (2010)
நாடுகள்
மொழிகள்
60 மொழிகள்
நேர வலயங்கள்ஒசநே+2:00, ஒசநே+3:00, ஒசநே+3:30, ஒசநே+4:00, ஒசநே+4:30
பெரிய நகரங்கள்

இயல்புகள்

மேற்கத்திய நாடுகளில், மத்திய கிழக்குப் பகுதி என்பது பெரும்பாலும், தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அராபிய சமுதாயங்களையே குறிப்பதாக எண்ணுகிறார்கள். அனாலும், இப்பிரதேசம், பல தனித்துவமான பண்பாட்டு மற்றும் இனக்குழுக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. அராபியர், ஆர்மீனியர், அசிரியர், அசெரிகள், பேர்பெர்கள், கிரேக்கர், யூதர், மரோனைட்டுகள், பாரசீகர், துருக்கியர் முதலான பலர் இதனுள் அடங்குகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

எகிப்துவடக்கு ஆப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெட்சித் திணைசப்ஜா விதைகுண்டூர் காரம்அஜித் குமார்இந்தியக் குடியரசுத் தலைவர்விநாயகர் அகவல்பொன்னுக்கு வீங்கிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்உமறுப் புலவர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஆர். சுதர்சனம்வீரப்பன்மலைபடுகடாம்புங்கைசங்கம் (முச்சங்கம்)மீனா (நடிகை)சேக்கிழார்நிலாமுன்மார்பு குத்தல்தமிழ்த் தேசியம்ஞானபீட விருதுதிருவள்ளுவர் ஆண்டுநாயக்கர்மீனம்பாண்டி கோயில்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தங்கராசு நடராசன்அம்மனின் பெயர்களின் பட்டியல்திருவோணம் (பஞ்சாங்கம்)சேலம்சிதம்பரம் நடராசர் கோயில்நாயன்மார்மறைமலை அடிகள்முடக்கு வாதம்மே நாள்இந்திமியா காலிஃபாசிவவாக்கியர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இரண்டாம் உலகப் போர்மோகன்தாசு கரம்சந்த் காந்திதாஜ் மகால்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ்த்தாய் வாழ்த்துதிருத்தணி முருகன் கோயில்திருவிளையாடல் புராணம்இராமர்இந்தியத் தேர்தல்கள் 2024உணவுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திரிசாகாமராசர்மு. வரதராசன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மண்ணீரல்கஜினி (திரைப்படம்)தேவநேயப் பாவாணர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பித்தப்பைமுத்தரையர்திருவள்ளுவர்இந்தியன் (1996 திரைப்படம்)வேதநாயகம் பிள்ளைபாசிப் பயறுஇன்ஸ்ட்டாகிராம்ஆனந்தம் (திரைப்படம்)தடம் (திரைப்படம்)அறுவகைப் பெயர்ச்சொற்கள்புறப்பொருள்குஷி (திரைப்படம்)மயில்மேலாண்மைஆகு பெயர்தனுசு (சோதிடம்)அரிப்புத் தோலழற்சி🡆 More