யெமன்

யெமென் அல்லது ஏமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும்.

இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும், கிழக்கில் ஓமானும், தெற்கில் அரபிக் கடல், வடமேற்கில் செங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சனா ஆகும்.

யெமென் குடியரசு
الجمهورية اليمنية
அல்-ஜும்ஹூரிய்யா அல்-யமனிய்யா
கொடி of யேமன்
கொடி
சின்னம் of யேமன்
சின்னம்
குறிக்கோள்: "Allah, al-Watan, at-Thawra, al-Wehda"
"கடவுள், நாடு, புரட்சி, ஒன்றியம்"
நாட்டுப்பண்: '
யேமன்அமைவிடம்
தலைநகரம்சனா
ஏடன்
பெரிய நகர்சனா
ஆட்சி மொழி(கள்)அரபு
மக்கள்யெமெனி
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
அலி அப்துல்லா சாலெஹ்
• பிரதமர்
அலி முகமது முஜூர்
தோற்றம்
• ஒன்றியம்
மே 22 1990
பரப்பு
• மொத்தம்
527,968 km2 (203,850 sq mi) (49வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• ஜூலை 2007 மதிப்பிடு
22,230,531 [1] (51வது)
• 2004 கணக்கெடுப்பு
19,685,161
• அடர்த்தி
42/km2 (108.8/sq mi) (160வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$52.61 பில்லியன் (88வது)
• தலைவிகிதம்
$2,400 (2007 est.) (175வது)
மமேசு (2007)யெமன் 0.508
தாழ் · 153வது
நாணயம்யெமெனி ரியால் $1 = 198.13 ரியால் (YER)
நேர வலயம்ஒ.அ.நே+3
அழைப்புக்குறி967
ஐ.எசு.ஓ 3166 குறியீடுYE
இணையக் குறி.ye

மக்கள் தொகையியல்

5,27,968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட யேமனில் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 109 நபர்கள் வாழ்கின்றனர். 2004-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி யேமன் நாட்டின் மக்கள் தொகை 19,685,161 ஆகும். சியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர்.

பொருளாதாரம்

நாட்டில் பாறை எண்ணெய் உற்பத்தி அருகி விட்ட காரணத்தினால் அரேபிய நாடுகளில் யேமன் வறுமை மிக்க நாடாக உள்ளது.

உள்நாட்டுப் போர்

ஏமனில் சியா மற்றும் சன்னி முஸ்லீம்களிடையே நடைபெறும் உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சியா பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு இரானும், சன்னிப் பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு அளித்து வருகிறார்கள். உள்நாட்டுப் போர் காரணமாக யேமனின் தலைநகர் சனாவிலிருந்து ஏடன் துறைமுக நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

யெமன் மக்கள் தொகையியல்யெமன் பொருளாதாரம்யெமன் உள்நாட்டுப் போர்யெமன் மேற்கோள்கள்யெமன் வெளி இணைப்புகள்யெமன்அரபிக் கடல்அரேபிய மூவலந்தீவுஓமான்சனாசவூதி அரேபியாசெங்கடல்தென்மேற்கு ஆசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்வளையாபதிதமிழச்சி தங்கப்பாண்டியன்சங்க காலம்கரகாட்டம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்தங்கம்மருது பாண்டியர்வித்துவீரப்பன்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சுற்றுச்சூழல்வேளாளர்நயன்தாராஅரிப்புத் தோலழற்சிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வடிவேலு (நடிகர்)வினோத் காம்ப்ளிஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்அன்னி பெசண்ட்பாட்ஷாசிலப்பதிகாரம்இந்திரா காந்திநற்றிணைதிருவிளையாடல் புராணம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அடல் ஓய்வூதியத் திட்டம்வெப்பம் குளிர் மழைகளப்பிரர்முதுமொழிக்காஞ்சி (நூல்)சட்டம்தேவாங்குதமிழ்நாடு சட்ட மேலவைவசுதைவ குடும்பகம்மொழிசிவனின் 108 திருநாமங்கள்கூலி (1995 திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்விண்டோசு எக்சு. பி.திருநங்கைராஜா ராணி (1956 திரைப்படம்)புதுமைப்பித்தன்இலங்கையின் மாவட்டங்கள்தினகரன் (இந்தியா)சன்ரைசர்ஸ் ஐதராபாத்மறவர் (இனக் குழுமம்)மரகத நாணயம் (திரைப்படம்)பிரதமைநான் வாழவைப்பேன்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)மீனம்பிரேமலுகாளமேகம்இயேசுஉலக மலேரியா நாள்முத்தொள்ளாயிரம்பவன் கல்யாண்திருக்குறள் பகுப்புக்கள்மாசாணியம்மன் கோயில்சிற்பி பாலசுப்ரமணியம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்உடுமலைப்பேட்டைவிநாயகர் அகவல்தேவயானி (நடிகை)பரணி (இலக்கியம்)கௌதம புத்தர்மனித உரிமைகார்த்திக் சிவகுமார்சிலம்பம்வீட்டுக்கு வீடு வாசப்படிபழனி முருகன் கோவில்காதல் (திரைப்படம்)பஞ்சாயத்து ராஜ் சட்டம்பறவைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்🡆 More