அராபியர் (அரபு மொழி: عرب, ʿarab) எனப்படுபவர்கள் பல்லின, கலாச்சார இனக்குழுக்களாவர்.
இவர்கள் அதிகமாக வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, இந்து சமுத்திர தீவுகள் மற்றும் கொமொரோசு, அமெரிக்காக்கள், மேற்கு ஐரோப்பா, இந்தோனேசியா, இசுரேல், துருக்கி, ஈரான் உட்பட்ட பிரதேசங்களிலும் அறபு உலகிலும் வாழ்கின்றனர். புலம்பெயர் அறபியர் உலகின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்.
அரபு பிலிப்பு • தமாஸ்கஸ் நகர யோவான் • அல்-கின்டி • அல்-கன்சா ஈராக்கின் 1ம் பைசால் • ஜமால் அப்துல் நாசிர் • அஸ்மகான் • மே சியாடே | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
கிட்டத்தட்ட 422-450 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
அரபு லீக் | 422,000,000 |
பிரேசில் | 15,000,000–17,000,000 |
பிரான்சு | 5,000,000–6,000,000 |
இந்தோனேசியா | 5,000,000 |
ஐக்கிய அமெரிக்கா | 3,500,000 |
அர்கெந்தீனா | 3,500,000 |
ஈரான் | 2,000,000 |
இசுரேல் | 1,650,000 |
வெனிசுவேலா | 1,600,000 |
மெக்சிக்கோ | 1,100,000 |
சிலி | 1,000,000 |
எசுப்பானியா | 800,000 |
கொலம்பியா | 700,000 |
துருக்கி | 500,000 |
செருமனி | 500,000 |
மொழி(கள்) | |
அரபு மொழி, நவீன தென் அரபு, பல்வேறு அரபு | |
சமயங்கள் | |
முக்கியமானதாக இசுலாம் பெரியவு சிறுபான்மை: கிறித்தவம்; ஏனைய சமயங்கள் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஏனைய செமிட்டிக் மக்கள் மற்றும் வேறுபட்ட ஆபிரிக்க-ஆசிய மக்கள் |
This article uses material from the Wikipedia தமிழ் article அராபியர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.