மேற்கு ஐரோப்பா

மேற்கு நாடுகள் என்பது பொதுவாக ஐரோப்பாவின் மேற்கு அரைப் பகுதியில் உள்ள நாடுகளைக் குறிக்கும்.

எனினும், இந்த வரைவிலக்கணம் சூழ்நிலையைப் பொறுத்தே அமைவதுடன், இதற்குப் பண்பாடு மற்றும் அரசியல் உட்பொருள்களும் உள்ளன. இன்னொரு வரைவிலக்கணம், மேற்கு ஐரோப்பாவை, நடு ஐரோப்பாவுக்கு மேற்கே உள்ள ஒரு பண்பாட்டுப் பகுதி என்கிறது. பனிப்போர்க் காலத்தில், இத்தொடர், பொதுவுடமை சாராத நாடுகளை மட்டுமே குறிக்கவே பயன்பட்டது. இதனால், புவியியல் அடிப்படையில் நடுப்பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கிற்கு உட்படாத நாடுகளும் மேற்குநாடுகளுள் உள்ளடக்கப்பட்டன. அதேவேளை மேற்கு ஐரோப்பாவுள் அடங்கிய சோவியத்தின் நட்புநாடுகள் இதற்குள் அடக்கப்படவில்லை.

மேற்கு ஐரோப்பா
மேற்கு ஐரோப்பா

இவற்றோடு, இத்தொடருக்கு, புவியியல், பொருளியல், பண்பாட்டு அம்சங்களும் உண்டு. இரண்டாம் உலகப்போர் முடிந்ததில் இருந்து, இத்தொடர், உயர் வருமானம் கொண்ட ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளைக் குறிக்கவே பயன்படுகிறது.

  1. பிரித்தானியா
  2. அயர்லாந்து
  3. பிரான்சு
  4. மேற்கு ஜெர்மனி
  5. எசுப்பானியா
  6. இத்தாலி
  7. போர்ச்சுக்கல்
  8. பின்லாந்து
  9. ஆஸ்திரியா
  10. சுவிட்சர்லாந்து
  11. சுவீடன்
  12. நார்வே
  13. லீக்டன்ஸ்டைன்
  14. மொனாக்கோ
  15. ஐஸ்லாந்து
  16. டென்மார்க்
  17. கிரேக்கம்
  18. நெதர்லாந்து
  19. பெல்ஜியம்

Tags:

சோவியத் ஒன்றியம்பண்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் அளவை முறைகள்புறப்பொருள் வெண்பாமாலைஐம்பெருங் காப்பியங்கள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகாயத்ரி மந்திரம்நாடார்குறிஞ்சி (திணை)வெப்பம் குளிர் மழைஅக்கிநுரையீரல் அழற்சிமு. கருணாநிதிவெந்தயம்தேவயானி (நடிகை)வயாகராபுதுக்கவிதைஆகு பெயர்நீர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பட்டா (நில உரிமை)வாட்சப்சிலம்பம்முருகன்இந்திய அரசியல் கட்சிகள்மு. வரதராசன்இரட்டைமலை சீனிவாசன்மீராபாய்இந்தியாவில் இட ஒதுக்கீடுமலையாளம்தமிழ்நவரத்தினங்கள்பெயர்கைப்பந்தாட்டம்அளபெடைஓரங்க நாடகம்திரிசாசங்ககால மலர்கள்விளையாட்டுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்108 வைணவத் திருத்தலங்கள்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்எங்கேயும் காதல்பறம்பு மலைஅருணகிரிநாதர்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்சிறுதானியம்நெல்மேகக் கணிமைதாய்ப்பாலூட்டல்நாடகம்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்காதல் தேசம்நாலடியார்குமரகுருபரர்பீனிக்ஸ் (பறவை)அரச மரம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தமிழக வரலாறுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அன்னை தெரேசாபூனைஇந்தியாபி. காளியம்மாள்வெ. இறையன்புகாற்றுபரணர், சங்ககாலம்தமிழ் இலக்கணம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இன்ஸ்ட்டாகிராம்புறப்பொருள்மருதமலைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இமயமலைதமிழர் நிலத்திணைகள்திரிகடுகம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகருத்து🡆 More