வணிகம்

வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும்.

வணிகம்
Intérêts des nations de l'Europe, dévélopés relativement au commerce, 1766

வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது.

  • பண்டமாற்று முறை
  • பணமுறை
  • கைத்தொழில் புரட்சி
  • தகவல் தொழில்நுட்ப புரட்சி

வணிகவியல் வர்த்தக நடவடிகைகளை வணிகம், தொழிற்சாலை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். வணிகம் என்பது வியாபாரத்தையும் அதன் துணைப் பணிகளான போக்குவரத்து, வங்கியியல், காப்பீடு, பண்டகக் காப்பகம், தகவல் தொடர்பு, விளம்பரம் போன்ற பிற நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. வணிகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதே வியாபாரம் ஆகும் . வியாபாரம் என்பது பொருட்களை வாங்குவதும் விற்பதும் ஆகும். வர்த்தகம் பொருட்களைத் தயாரித்து நுகர்வோருக்கு இலாபத்தோடு விநியோகிக்கும் முழுப்பணியே வர்த்தகம் ஆகும். வணிகத்தின் கிளைகள். வியாபாரம். போக்குவரத்து, பண்டகக் காப்பகம், வங்கிப் பணிகள், விளம்பரமும் விர்பான்மயும். காப்பீடு, தகவல் தொடர்பு ஆகியவை வணிகத்தின் கிளைகள் ஆகும். மின்னணு வணிகம். ஈ-வணிகம் என்பது இணையம் மூலமாக நுகர்வோருடன் நேரடி தொடர்பு கொள்வதையே ஈ-வணிகம் என்பர். வணிகத்தின் தடைகள் ஆள்சார் தடை, இடத் தடை, காலத் தடை, நிதித் தடை, இடர்பாட்டுத் தடை, அறிவுசார் தடை. வியாபாரம். போக்குவரத்து, பண்டகக் காப்பகம், வங்கிப் பணிகள், விளம்பரமும் விர்பான்மயும். காப்பீடு, தகவல் தொடர்பு ஆகியவை வணிகத்தின் தடைகளை நீக்குகிறது

Tags:

பொருளியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய மக்களவைத் தொகுதிகள்தேசிக விநாயகம் பிள்ளைதங்கர் பச்சான்தமிழர் நிலத்திணைகள்நிதி ஆயோக்கரிசலாங்கண்ணிஇராவண காவியம்மார்ச்சு 27ஓம்இந்தியாகரூர் மக்களவைத் தொகுதிவெள்ளியங்கிரி மலைஹர்திக் பாண்டியாமுனிவர்களின் பட்டியல்ஆசிரியர்மருத்துவம்சீவக சிந்தாமணிவே. செந்தில்பாலாஜிபொது ஊழிபாரத ரத்னாதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஈகைஉயிரித் தொழில்நுட்பம்கடையெழு வள்ளல்கள்வேற்றுமையுருபுகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஜெயம் ரவிகர்ணன் (மகாபாரதம்)எம். கே. விஷ்ணு பிரசாத்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிமதுரைமுந்தானை முடிச்சுஇந்து சமயம்முக்குலத்தோர்அல்லாஹ்கடல்அறுபது ஆண்டுகள்திருநாவுக்கரசு நாயனார்குறிஞ்சிப் பாட்டுபால் கனகராஜ்ஹாட் ஸ்டார்வெண்பாகலைவெந்து தணிந்தது காடுநுரையீரல்சங்ககால மலர்கள்கனிமொழி கருணாநிதிசங்க இலக்கியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்மயிலாடுதுறைஅறுசுவைதமிழ் தேசம் (திரைப்படம்)அஜித் குமார்திருவள்ளுவர்பிரேமலதா விஜயகாந்த்பதிற்றுப்பத்துபிரபுதேவாஜெயகாந்தன்ஏலாதிஆனைக்கொய்யாவாணிதாசன்கமல்ஹாசன்ஈரோடு மக்களவைத் தொகுதிஇங்கிலாந்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஉயர் இரத்த அழுத்தம்ஜி. யு. போப்விருதுநகர் மக்களவைத் தொகுதிஆசிரியப்பாசேரர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்செப்புநாயக்கர்வெண்குருதியணுமுடக்கு வாதம்தமிழ்ஐக்கிய நாடுகள் அவைஉ. வே. சாமிநாதையர்🡆 More