லாசா

லாசா (Lhasa அல்லது சில நேரங்களில் Lasa) சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரமும் மாவட்ட நிலை நகரமும் ஆகும்.

திபெத்திய பீடபூமியின் இரண்டாவது மிக்கூடிய மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. 3,490 மீட்டர்கள் (11,450 அடி) உயரத்தில் அமைந்துள்ள லாசா உலகின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு பண்பாட்டு பாரம்பர்யமிக்க திபெத்திய பௌத்த தலங்கள் அமைந்துள்ளன; பொடாலா அரண்மனை, ஜோகாங் கோவில், நோர்புலிங்க்கா அரண்மனைகள் என்பன சிலவாகும்.

லாசா
拉萨
மாவட்ட நகரம்
拉萨市
லாசா
நாடுசீன மக்கள் குடியரசு
தன்னாட்சிப் பகுதிதிபெத்
அரசு
 • மேயர்டோயே செசுக்
 • துணை மேயர்ஜிக்மே நாம்கியால்
பரப்பளவு
 • நிலம்53 km2 (20 sq mi)
ஏற்றம்3,490 m (11,450 ft)
மக்கள்தொகை (2009)
 • மாவட்ட நகரம்1,100,123
 • நகர்ப்புறம்373,000
 • முதன்மை இனங்கள்திபெத்தியர்கள்; ஹான்; உயி
 • மொழிகள்திபெத்திய மொழி, மாண்டரின், ஜின் மொழி (ஹோஹோட் வழக்கு)
நேர வலயம்சீன சீர்தர நேரம் (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு850000
இணையதளம்http://www.lasa.gov.cn/
லாசா
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

பெயர்க் காரணம்

லாசா என்பதற்கு "கடவுளின் இடம்" என்பது நேரடிப் பொருளாகும். பழங்கால திபெத்திய ஆவணங்களும் கல்வெட்டுகளும் இந்த இடத்தை ராசா எனக் குறிப்பிடுகின்றன. இது நேரடியாக "ஆடுகளின் இடம்" என்ற பொருளையும், ராவே சா என்பதன் சுருக்கமாகக் கொண்டால் "சுவரால் வளைக்கப்பட்ட இடம்" என்ற பொருளையும் கொடுக்கிறது. இவை மார்போரி குன்றுகளில் வேந்திய குடியிருப்பினுள் அமைந்த வேட்டைக் களமாக இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு துணை நிற்கின்றன. கி.பி 822ல் சீனாவிற்கும் திபெத்திற்கும் இடையிலான உடன்பாட்டில் லாசா என்ற பெயரே பதிவாகி உள்ளது.

பொருளாதாரம்

உழவுத் தொழில் முக்கிய இடம் பெறுகிறது. செம்பு, ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட தாதுக்கள் இங்கு கிடைக்கின்றன. நீர் வளம் நிரம்பியுள்ளதால், பாசனத்திற்கு குறையில்லை. இங்குள்ள பொத்தாலா அரண்மனை, ஜோகாங், நோர்புலிங்கா அரண்மனை, இமயமலை அடிவாரம் உள்ளிட்டவற்றால் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டுகிறது.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

மேலும் அறிய

வெளி இணைப்புகள்

லாசா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lhasa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வரைபடங்களும் வான்வழிப் படிமங்களும்


Tags:

லாசா பெயர்க் காரணம்லாசா பொருளாதாரம்லாசா மேற்கோள்கள்லாசா உசாத்துணைகள்லாசா மேலும் அறியலாசா வெளி இணைப்புகள்லாசாசீன மக்கள் குடியரசுதிபெத் தன்னாட்சிப் பகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இளையராஜாஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இரட்டைக்கிளவிசெயங்கொண்டார்ரஜினி முருகன்குணங்குடி மஸ்தான் சாகிபுஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசுபாஷ் சந்திர போஸ்இராமர்தொடை (யாப்பிலக்கணம்)லிங்டின்பிரசாந்த்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்நாலடியார்சச்சின் (திரைப்படம்)நல்லெண்ணெய்நன்னன்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஅளபெடைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பரிவர்த்தனை (திரைப்படம்)இட்லர்தேவகுலத்தார்பட்டினத்தார் (புலவர்)யானைதமிழர் நிலத்திணைகள்கருக்காலம்வளையாபதிதிருமால்புறப்பொருள் வெண்பாமாலைசயாம் மரண இரயில்பாதைவேலுப்பிள்ளை பிரபாகரன்பாரதிய ஜனதா கட்சிதிருநாவுக்கரசு நாயனார்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பயில்வான் ரங்கநாதன்தெலுங்கு மொழிபெண்களுக்கு எதிரான வன்முறைசீரகம்கார்த்திக் (தமிழ் நடிகர்)தமிழர் கப்பற்கலைசமரச சுத்த சன்மார்க்க சங்கம்மழைஉயர் இரத்த அழுத்தம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்விடு தூதுஆல்உ. வே. சாமிநாதையர்சிவபெருமானின் பெயர் பட்டியல்நோய்தமிழர் பருவ காலங்கள்வெந்து தணிந்தது காடுகாதல் கொண்டேன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கண்டம்கருப்பை நார்த்திசுக் கட்டிவெ. இராமலிங்கம் பிள்ளைகொன்றைசீவக சிந்தாமணிமருதமலைவளைகாப்புஉடன்கட்டை ஏறல்உடுமலை நாராயணகவிகாம சூத்திரம்தேவேந்திரகுல வேளாளர்பாம்புமுதலாம் உலகப் போர்பொது ஊழிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கலித்தொகைபிரேமலுதமிழக வரலாறுகொடைக்கானல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்முத்துராஜாராஜா ராணி (1956 திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்கள்ளழகர் கோயில், மதுரைஇந்தியா🡆 More