ஹான் சீனர்

ஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர்.

இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.

ஹான்
Han
(漢族 or 汉族)
மொத்த மக்கள்தொகை
1,310,000,000
உலக மக்கள் தொகையில் 19.73%
(அண்ணளவாக)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஹான் சீனர் சீனா1,207,541,842[1]
-- ஹான் சீனர் ஆங்காங்6,593,410[2]
-- ஹான் சீனர் மக்காவு433,641[3]
ஹான் சீனர் சீனக் குடியரசு (தாய்வான்)22,575,365[4]
ஹான் சீனர் சிங்கப்பூர்2,684,936[5]
     ஹான் சீனர் தாய்லாந்து7,053,240[6]
     ஹான் சீனர் மலேசியா6,590,500[7]
     ஹான் சீனர் ஐக்கிய அமெரிக்கா3,376,031[8]
     ஹான் சீனர் இந்தோனேசியா2,832,510[9]
     ஹான் சீனர் கனடா1,612,173[10]
     ஹான் சீனர் பெரு1,300,000[11]
     ஹான் சீனர் வியட்நாம்1,263,570[12]
     ஹான் சீனர் பிலிப்பீன்சு1,146,250[13]
     ஹான் சீனர் மியான்மர்1,101,314[14]
     ஹான் சீனர் உருசியா998,000[15]
     ஹான் சீனர் ஆத்திரேலியா614,694[16]
     ஹான் சீனர் சப்பான்519,561[17]
     ஹான் சீனர் கம்போடியா343,855[18]
     ஹான் சீனர் ஐக்கிய இராச்சியம்296,623[19]
     ஹான் சீனர் பிரான்சு230,515[20]
     ஹான் சீனர் இந்தியா189,470[21]
     ஹான் சீனர் லாவோஸ்185,765[22]
     ஹான் சீனர் பிரேசில்151,649[23]
     ஹான் சீனர் இத்தாலி145,000[24]
     ஹான் சீனர் நெதர்லாந்து144,928[25]
     ஹான் சீனர் தென் கொரியா137,790[26]
     ஹான் சீனர் நியூசிலாந்து147,570[27]
     ஹான் சீனர் செர்பியாover 100,000[28]
     ஹான் சீனர் அயர்லாந்து11,218[29]
மொழி(கள்)
சீன மொழிகள்
சமயங்கள்
பெரும்பான்மையோர் மகாயான பௌத்தம் மற்றும் டாவோயிசம். சிறு தொகை கிறிஸ்தவர்கள், கன்பூசியம் மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.

உசாத்துணை

Tags:

சீனாபண்பாடுபழங்குடிமக்கள்தொகைமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வசுதைவ குடும்பகம்சென்னையில் போக்குவரத்துபுதுமைப்பித்தன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்வைதேகி காத்திருந்தாள்மு. க. ஸ்டாலின்கீர்த்தி சுரேஷ்நீர்கன்னியாகுமரி மாவட்டம்மு. வரதராசன்மாநிலங்களவைம. பொ. சிவஞானம்தமிழ்நாடு காவல்துறைஅபினிமழைநீர் சேகரிப்புவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்பி. காளியம்மாள்இரட்டைக்கிளவிசூர்யா (நடிகர்)சிவபெருமானின் பெயர் பட்டியல்ஜே பேபிவாட்சப்கருத்தரிப்புமுல்லைப்பாட்டுகிருட்டிணன்திருமணம்இடமகல் கருப்பை அகப்படலம்பாசிப் பயறுவெட்சித் திணைவேலைக்காரி (திரைப்படம்)பாண்டியர்சதுரங்க விதிமுறைகள்தினகரன் (இந்தியா)மீனம்பாரதிதாசன்சாகித்திய அகாதமி விருதுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்இலங்கை தேசிய காங்கிரஸ்அகமுடையார்திருப்பதிதொல்காப்பியர்சரண்யா பொன்வண்ணன்வீரப்பன்தமிழ்விடு தூதுஆந்தைமுன்மார்பு குத்தல்வேற்றுமையுருபுமஞ்சும்மல் பாய்ஸ்மயங்கொலிச் சொற்கள்பிள்ளையார்மியா காலிஃபாஉரிச்சொல்பக்தி இலக்கியம்நான்மணிக்கடிகைர. பிரக்ஞானந்தாஆய கலைகள் அறுபத்து நான்குஏலகிரி மலை69 (பாலியல் நிலை)சிவன்குருதி வகைபிரேமம் (திரைப்படம்)திருமலை நாயக்கர்பள்ளுகூலி (1995 திரைப்படம்)தொல். திருமாவளவன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெயர்ச்சொல்விஷால்பெருஞ்சீரகம்புதிய ஏழு உலக அதிசயங்கள்திட்டக் குழு (இந்தியா)திருநாவுக்கரசு நாயனார்சபரி (இராமாயணம்)பெண்ணியம்நல்லெண்ணெய்மே நாள்வினைச்சொல்முத்தொள்ளாயிரம்🡆 More