மஞ்சள் முள்ளங்கி: ஒரு வகையான செடி

மஞ்சள் முள்ளங்கி (காரட், கரட், கேரட்) எனப்படுவது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும்.

காரட்
மஞ்சள் முள்ளங்கி: ஒரு வகையான செடி
அறுவடை செய்த காரட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Apiales
குடும்பம்:
பேரினம்:
டௌக்கசு(Daucus)
இனம்:
D. carota
இருசொற் பெயரீடு
டௌக்கசு காரோட்டா, Daucus carota
L.
காரட், பச்சையாக
உணவாற்றல்173 கிசூ (41 கலோரி)
9 g
சீனி5 g
நார்ப்பொருள்3 g
0.2 g
1 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(104%)
835 மைகி
(77%)
8285 மைகி
தயமின் (B1)
(3%)
0.04 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(4%)
0.05 மிகி
நியாசின் (B3)
(8%)
1.2 மிகி
உயிர்ச்சத்து பி6
(8%)
0.1 மிகி
உயிர்ச்சத்து சி
(8%)
7 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(3%)
33 மிகி
இரும்பு
(5%)
0.66 மிகி
மக்னீசியம்
(5%)
18 மிகி
பாசுபரசு
(5%)
35 மிகி
பொட்டாசியம்
(5%)
240 மிகி
சோடியம்
(0%)
2.4 மிகி
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன

அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.

மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

படங்கள்

Tags:

ஆப்கனிஸ்தான்கிழங்குகூம்புசிவப்புவேர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அட்சய திருதியைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பழனி முருகன் கோவில்பெருங்கதைவினைச்சொல்பரதநாட்டியம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ் இலக்கணம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்இலங்கை தேசிய காங்கிரஸ்வானிலைபி. காளியம்மாள்கல்விக்கோட்பாடுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)வேதநாயகம் பிள்ளைஅஜித் குமார்பனிக்குட நீர்ஜோதிகாமகாபாரதம்செயற்கை நுண்ணறிவுசூல்பை நீர்க்கட்டிஉணவுதமிழக மக்களவைத் தொகுதிகள்சினேகாகம்பர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிவனின் 108 திருநாமங்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திரிகடுகம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சீனிவாச இராமானுசன்மூகாம்பிகை கோயில்சிலம்பம்வாணிதாசன்புற்றுநோய்இந்தியாவில் இட ஒதுக்கீடுவெ. இராமலிங்கம் பிள்ளைகட்டபொம்மன்காயத்ரி மந்திரம்பசுமைப் புரட்சிசுரதாதமிழச்சி தங்கப்பாண்டியன்அருந்ததியர்இலங்கைகுதிரைமலை (இலங்கை)பத்து தலகௌதம புத்தர்மண்ணீரல்கேரளம்ஈரோடு தமிழன்பன்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்தாவரம்காடுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மூலிகைகள் பட்டியல்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்யானையின் தமிழ்ப்பெயர்கள்பிரேமம் (திரைப்படம்)சிறுதானியம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்முன்மார்பு குத்தல்மக்களவை (இந்தியா)மாமல்லபுரம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்டிரைகிளிசரைடுஏலாதிகணம் (கணிதம்)வேதம்பெ. சுந்தரம் பிள்ளைபுறப்பொருள்அளபெடைகல்லீரல் இழைநார் வளர்ச்சிஅரிப்புத் தோலழற்சிமாசாணியம்மன் கோயில்திருநெல்வேலி🡆 More