நோவசிபீர்சுக்: மாகாணத்தில் உள்ள ஒரு நகரம்

நோவசிபீர்ஸ்க் (Novosibirsk உருசியம்: Новосиби́рск, பஒஅ: ) உருசியாவில் மிகுந்த மக்கள்தொகை உடைய நகரங்களில் மூன்றாவது ஆகும்; மாஸ்கோவும் சென். பீட்டர்ஸ்பேர்க்கும் முந்தியவையாம்.

ஆசிய உருசியாவில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது. 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை1,473,754. தவிரவும் இந்நகரம் நோவசிபீர்சுக் மாகாணம் மற்றும் சைபீரிய கூட்டரசு மாவட்டம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைநகராக விளங்குகின்றது.

Novosibirsk
Новосибирск
நகரம்
வலச்சுற்றாக: அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தேவாலயம், தி சர்கசு, வணிக இல்லம், சிறுவர்களுக்கானத் தொடருந்து, நோவசிபீர்சுக் தொடருந்து நிலையம், ஓப்பரா மற்றும் பாலே அரங்கம்
வலச்சுற்றாக: அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தேவாலயம், தி சர்கசு, வணிக இல்லம், சிறுவர்களுக்கானத் தொடருந்து, நோவசிபீர்சுக் தொடருந்து நிலையம், ஓப்பரா மற்றும் பாலே அரங்கம்
நோவசிபீர்ஸ்க் கொடி
கொடி
மேலங்கிச் சின்னம்
சின்னம்
பண்: இல்லை
நோவசிபீர்சுக்-இன் அமைவிடம்
Novosibirsk is located in உருசியா
Novosibirsk
Novosibirsk
நோவசிபீர்சுக்-இன் அமைவிடம்
Novosibirsk is located in உருசியா
Novosibirsk
Novosibirsk
Novosibirsk (உருசியா)
ஆள்கூறுகள்: 55°03′N 82°57′E / 55.050°N 82.950°E / 55.050; 82.950
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்நோவசிபீர்சுக் மாகாணம்
நிறுவிய ஆண்டு1893
நகரம் status sinceவார்ப்புரு:OldStyleDateDY
அரசு
 • நிர்வாகம்Council of Deputies
 • Head (Mayor)Anatoly Lokot
பரப்பளவு
 • மொத்தம்502.7 km2 (194.1 sq mi)
ஏற்றம்150 m (490 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மொத்தம்14,73,754
 • Estimate (2018)16,12,833 (+9.4%)
 • தரவரிசை2010 இல் 3rd
 • அடர்த்தி2,900/km2 (7,600/sq mi)
நிர்வாக நிலை
 • Capital ofநோவசிபீர்சுக் மாகாணம், நோவசிபீர்சுக் நகரம்
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்Novosibirsk Urban Okrug
 • Capital ofCity of Novosibirsk, Novosibirsky Municipal District
நேர வலயம் (ஒசநே+7)
அஞ்சல் குறியீடு(கள்)630000, 630001, 630003–630005, 630007–630011, 630015, 630017, 630019, 630020, 630022, 630024, 630025, 630027–630030, 630032–630037, 630039–630041, 630045–630049, 630051, 630052, 630054–630061, 630063, 630064, 630066, 630068, 630071, 630073, 630075, 630077–630080, 630082–630084, 630087–630092, 630095–630100, 630102, 630105–630112, 630114, 630116, 630117, 630119–630121, 630123, 630124, 630126, 630128, 630129, 630132, 630133, 630136, 630200, 630201, 630700, 630880, 630885, 630890, 630899–630901, 630910, 630920–630926, 630970–630978, 630980–630983, 630985, 630988, 630989, 630991–630993, 901026, 901036, 901073, 901076, 901078, 901095, 901243, 901245, 901246, 991214
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 383
நகரம் Dayசூன் மாதக் கடைசி ஞாயிறு
இணையதளம்www.novo-sibirsk.ru

நோவசிபீர்சுக் நகரம் சைபீரியாவின் தென்மேற்குப் பகுதியில் ஓபு ஆற்றுப் பள்ளத்தாக்கை அடுத்து ஓபு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. நோவசிபீர்சுக் புனல்மின் நிலையத்திற்காக அணை கட்டப்பட்டு நகரத்தின் அருகே பெரும் நீர்த்தேக்கமாக உள்ளது. இந்த நகரம் பத்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பரப்பளவு 502.1 சதுர கிமீ (193.9 ச மை) மாஸ்கோவிலிருந்து கிழக்கில் 2,800 கி.மீ (1,700 மை) தொலைவிலும் எக்கத்தரீன்பூர்க்கிலிருந்து கிழக்கே 1,400 கிமீ (870 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.

நோவசிபீர்சுக் என்ற பெயரை புதிய சைபீரியா என மொழியாக்கம் செய்யலாம். 1893 முதல் 1925 வரை இந்த நகரம் நோவோனிகோலயெவ்ஸ்க் என அழைக்கப்பட்டது.

இந்த நகரின் தெற்கே உள்ள உகோக் சமவெளி யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமான ஆல்டாய் தங்க மலைகளின் அங்கமாகும். இங்குள்ள வானிலை ஐரோப்பிய பெருநில வானிலையாகும். மிகவும் கடுமையான குளிரும் பனிப்பொழிவுமான குளிர்காலமும் வெப்பமான உலர் வேனிற்காலமும் கொண்டது. வேனிற்கால வெப்பநிலை 20 முதல் 25 °C (75 °F) வரையும் குளிர்கால வெப்பநிலை -18 முதல் -20 °C (0 °F) வரையும் நிலவுகிறது; குளிர்காலத்தில் வெப்பநிலை -40 °C (-40 °F) வரையும் வேனிற்காலத்தில் வெப்பநிலை 35-40 °C (100 °F) வரையும் செல்லலாம். மீயுயர் வெப்பநிலைக்கும் மீகுறை வெப்பநிலைக்கும் இடையேயான வேறுபாடு 88 °C (158 °F). பெரும்பாலும் சூரிய ஒளி காணப்படுகின்றது; சராசரியாக ஆண்டுக்கு 2880 மணிகள் சூரிய ஒளி கிடைக்கின்றது.

இயந்திரங்கள் தயாரிப்பு, உலோகவியல் ஆகியவை முதன்மை தொழில்களாக உள்ளன. நோவசிபீர்சுக் மாநிலப் பல்கலைக்கழகம் இங்குள்ளது. மற்றும் பல கல்வி நிறுவனங்களும் அறிவியல் ஆய்வகங்களும் அமைந்துள்ளன. நோவசிபீர்சுக்கின் ஓபரா, பாலே புகழ்பெற்றது; பல குழுக்களும் அரங்கங்களும் இங்குள்ளன.

மேற்கோள்கள்

Tags:

en:WP:IPA for Russianஉருசியம்உருசியாசென் பீட்டர்ஸ்பேர்க்நோவசிபீர்சுக் மாகாணம்பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிமாஸ்கோவடக்கு ஆசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சுற்றுச்சூழல் மாசுபாடுதண்டியலங்காரம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கேழ்வரகுமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅங்குலம்இசுலாமிய வரலாறுஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஹரி (இயக்குநர்)ரோகிணி (நட்சத்திரம்)காரைக்கால் அம்மையார்பகத் பாசில்முதல் மரியாதைபெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய உச்ச நீதிமன்றம்மழைதமிழ்த்தாய் வாழ்த்துபடையப்பாசிறுபஞ்சமூலம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கணையம்மதீச பத்திரனசொல்பெண்களின் உரிமைகள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்பெ. சுந்தரம் பிள்ளைஇலங்கைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பாம்புநற்கருணைதிருட்டுப்பயலே 2திரிகடுகம்இராமானுசர்குழந்தை பிறப்புகாமராசர்மனித மூளைபொது ஊழிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சித்ரா பௌர்ணமிபகிர்வுபாலை (திணை)சங்க இலக்கியம்மானிடவியல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024யானைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்முதுமொழிக்காஞ்சி (நூல்)ஆப்பிள்ஐங்குறுநூறு - மருதம்தேசிக விநாயகம் பிள்ளைநான் அவனில்லை (2007 திரைப்படம்)திணைதேவயானி (நடிகை)மாமல்லபுரம்வரலாற்றுவரைவியல்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இராவணன்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதூது (பாட்டியல்)சேரன் (திரைப்பட இயக்குநர்)யாவரும் நலம்சீரகம்அயோத்தி இராமர் கோயில்சிறுதானியம்எட்டுத்தொகை தொகுப்புஆசிரியப்பாராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சப்தகன்னியர்கட்டுரைதமிழ் இலக்கணம்திராவிசு கெட்சிவபுராணம்கௌதம புத்தர்🡆 More