எக்கத்தரீன்பூர்க்

எக்கத்தரீன்பூர்க் (Yekaterinburg, உருசியம்: Екатеринбу́рг), என்பது உருசிய நகரமும், சிவெர்த்லோவ்சுக் மாகாணத்தின் நிருவாக மையமும் ஆகும்.

இது யூரேசியக் கண்டத்தின் மத்தியில், ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில், உரால் மலைகளின் கிழக்கே இசெட் ஆற்றில் அமைந்துள்ளது. இந்நகரம் சிவெர்த்லோவ்ஸ்க் மாகாணத்தில் முக்கிய கலாசார, மற்றும் தொழிற்துறை மையமும் ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 1,349,772 ஆகும். எக்கத்தரீன்பூர்கின் நகர்ப்புறம் உருசியாவின் நான்காவது பெரியதும், நாட்டில் தொழிற்துறையில் முன்னணியில் இருக்கும் மூன்று நகரங்களில் ஒன்றும் ஆகும்.

எக்கத்தரீன்பூர்க்
Екатеринбург
நகரம்
மணிக்கூட்டுத் திசையில்: நகர நிருவாகக் கட்டடம், உரால் மாநிலக் கல்லூரி, எக்கத்தரீன்பூர்க் நகரம், செவஸ்தியானொவின் மனை, போரிஸ் யெல்ட்சின் அரசுத்தலைவர் மையம், அனைத்துப் புனிதர்களின் தேவாலயம்
மணிக்கூட்டுத் திசையில்: நகர நிருவாகக் கட்டடம், உரால் மாநிலக் கல்லூரி, எக்கத்தரீன்பூர்க் நகரம், செவஸ்தியானொவின் மனை, போரிஸ் யெல்ட்சின் அரசுத்தலைவர் மையம், அனைத்துப் புனிதர்களின் தேவாலயம்
எக்கத்தரீன்பூர்க்-இன் கொடி
கொடி
சின்னம்
சின்னம்
எக்கத்தரீன்பூர்க்-இன் அமைவிடம்
எக்கத்தரீன்பூர்க் is located in உருசியா
எக்கத்தரீன்பூர்க்
எக்கத்தரீன்பூர்க்
எக்கத்தரீன்பூர்க்-இன் அமைவிடம்
எக்கத்தரீன்பூர்க் is located in உருசியா
எக்கத்தரீன்பூர்க்
எக்கத்தரீன்பூர்க்
எக்கத்தரீன்பூர்க் (உருசியா)
ஆள்கூறுகள்: 56°50′N 60°35′E / 56.833°N 60.583°E / 56.833; 60.583
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்சிவெர்த்லோவ்சுக் மாகாணம்
நிறுவிய ஆண்டுநவம்பர் 18, 1723
நகரம் status since1796
அரசு
 • நிர்வாகம்நகர சபை
பரப்பளவு
 • மொத்தம்495 km2 (191 sq mi)
ஏற்றம்237 m (778 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மொத்தம்13,49,772
 • Estimate (2017)14,88,791
 • தரவரிசை2010 இல் 4-வது
 • அடர்த்தி2,700/km2 (7,100/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைஎக்கத்தரீன்பூர்க் நகரம்
 • Capital ofசிவெர்த்லோவ்சுக் மாகாணம், எக்கத்தரீன்பூர்க் நகரம்
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்எக்கத்தரீன்பூர்க் நகர வட்டம்
 • Capital ofஎக்கத்தரீன்பூர்க் நகர வட்டம்
நேர வலயம் (ஒசநே+5)
அஞ்சல் குறியீடு(கள்)620000
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 343
நகரம் Dayஆகத்து 3-வது சனிக்கிழமை
இணையதளம்www.ekburg.ru

எக்கத்தரீன்பூர்க் நகரம் 1723 நவம்பர் 18 இல் உருசியப் பேரரசர் முதலாம் பேதுருவின் மனைவி எக்கத்தரீனின் (உருசியாவின் முதலாம் கேத்தரீன்) நினைவாக உருவாக்கப்பட்டது. இது உருசியப் பேரரசின் சுரங்கத் தொழிலுக்கான தலைநகராக விளங்கியது. 1781 இல் பேரரசி இரண்டாம் கேத்தரீன் இந்நகருக்கு பேர்ம் மாகாணத்தின் மாவட்ட நகர நிலையைக் கொடுத்து, பேரரசின் முக்கிய சாலையை (சைபீரிய சாலை) இந்நகரூடாக அமைத்தார். எக்கத்தரீன்பூர்க் சைபீரியாவுக்கான முக்கிய நகராக விளங்கி, ஆசியாவுக்கான சாளரம் என அழைக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில், எக்கத்தரீன்பூர்க் உரால் பகுதியின் முக்கிய புரட்சியாளர்களின் மையமாக விளங்கியது. 1924 இல், உருசியா சோசலிசக் குடியரசான பிற்பாடு, இந்நகரம் போல்செவிக் புரட்சியாளர் யாக்கோவ் சிவெர்த்லோ என்பவரின் நினைவாக சிவெர்த்லோவ்ஸ்க் (Sverdlovsk, உருசியம்: Свердло́вск) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சோவியத் ஆட்சிக் காலத்தில், இந்நகரம் தொற்துறை, மற்றும் நிருவாக ரீதியில், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தது. 1991 இல், சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்நகரின் பெயர் மீண்டும் எக்கத்தரீன்பூர்க் என மாற்ரப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆசியாஉரால் மலைகள்உருசியம்உருசியாஐரோப்பாஐரோவாசியாசிவெர்த்லோவ்சுக் மாகாணம்நகர்ப்புறம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விண்டோசு எக்சு. பி.சிலப்பதிகாரம்இரைச்சல்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சுபாஷ் சந்திர போஸ்ஏப்ரல் 26ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வேதம்வண்ணார்தங்கம்வன்னியர்கடலோரக் கவிதைகள்ஜோதிகாசச்சின் (திரைப்படம்)தேவேந்திரகுல வேளாளர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்மரகத நாணயம் (திரைப்படம்)கடையெழு வள்ளல்கள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்ஸ்ரீலீலாபழமொழி நானூறுசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்பொன்னுக்கு வீங்கிஊராட்சி ஒன்றியம்இரசினிகாந்துஅருணகிரிநாதர்வௌவால்தாய்ப்பாலூட்டல்தமிழக வெற்றிக் கழகம்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்நீதிக் கட்சிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்தனிப்பாடல் திரட்டுதிணை விளக்கம்குருதி வகைஆறுதிருநெல்வேலிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பதிற்றுப்பத்துஇன்னா நாற்பதுதிருச்சிராப்பள்ளிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஒற்றைத் தலைவலிமுக்குலத்தோர்நற்றிணைம. கோ. இராமச்சந்திரன்பயில்வான் ரங்கநாதன்மதுரைசொல்திருவரங்கக் கலம்பகம்பிரேமலுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பள்ளுஅறுசுவைதெலுங்கு மொழிதமிழிசை சௌந்தரராஜன்காமராசர்தொல்காப்பியம்கண்ணாடி விரியன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இரட்டைமலை சீனிவாசன்ரஜினி முருகன்பாடாண் திணைதமிழர் நிலத்திணைகள்தூது (பாட்டியல்)தீரன் சின்னமலைதிராவிட மொழிக் குடும்பம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகிறிஸ்தவம்நான்மணிக்கடிகைசிறுபஞ்சமூலம்கொன்றைவெந்தயம்நாம் தமிழர் கட்சிசித்தர்கள் பட்டியல்விருத்தாச்சலம்செக்ஸ் டேப்🡆 More