இந்தியாவில் தொலைபேசி எண்கள்

எஸ்.டி.டி கோடு எனப்படும் தொலைபேசி எண்கள் ஒவ்வொரு நகரத்துக்கும், கிராமத்துக்கும் நிலையாக வழங்கப்பட்டிருக்கும்.

இந்தியத் தொலைபேசி எண்கள்
அமைவிடம்
நாடுஇந்தியத்
கண்டம்ஆசியா
அணுக்க குறியெண்கள்
நாட்டை அழைக்க+91
பன்னாட்டு அழைப்பு முன்னொட்டு00
வெளியூர் முன்னொட்டு0
அழைப்பு திட்டம்
வகைபொது
இந்தியாவில் தொலைபேசி எண்கள்
இந்தியாவில் தொலைபேசி எண்கள்
ஆரோவில்லில் உள்ள தொலைபேசியகம்

நிலவழி எண்கள்

பெரிய நகரங்களுக்கு இரண்டு இலக்க எண்களும், பேரூர்களுக்கு மூன்று இலக்க எண்களும், சிற்றூர்களுக்கு நான்கு இலக்க எண்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    பெருநகரங்களுக்கான முன்னொட்டு எண்கள்

இரண்டாம் நிலை நகரங்களுக்கான தொலைபேசி முன்னொட்டு எண்கள். இவை மூன்று இலக்கத்தை உடையவை.

லேண்டுலைன் எனப்படும் நிலவழித் தொலைபேசி எண்கள் பத்து இலக்கங்களை கொண்டவை.

நிலவழித் தொலைபேசி எண்களின் முதல் பாகம் அந்த ஊருக்கான எண்ணாகவும், இரண்டாம் பாகம் அந்த தொலைபேசிக்கான எண்ணாகவும் இருக்கும். தொலைபேசிக்கான முதல் இலக்கம் நிறுவனத்தை அடையாளம் காண உதவும். 020-30303030 என்ற எண்ணில், 020 என்பது புனேவையும், 3 என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தையும், மற்ற எண்கள் தொலைபேசியையும் குறிக்கின்றன.

தொலைபேசியின் முதல் எண்

ஒரே ஊரில் இருந்து அவ்வூரில் உள்ள மற்றொரு எண்ணை அழைக்க முன்னொட்டு எண் தேவையில்லை. மற்றொரு ஊரில் உள்ள தொலைபேசியில் இருந்து அழைக்கும்பொழுது, ஊரின் முன்னொட்டு எண்ணையும் சேர்க்க வேண்டும். கைபேசிகளில் இருந்து பேசினால், எண்களுக்கு முன்னர் 0 இட்டு அழைக்க வேண்டும்.

மேலும் காண்க

  • இந்தியாவில் அலைபேசி எண்கள்

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

இந்தியாவில் தொலைபேசி எண்கள் நிலவழி எண்கள்இந்தியாவில் தொலைபேசி எண்கள் மேலும் காண்கஇந்தியாவில் தொலைபேசி எண்கள் சான்றுகள்இந்தியாவில் தொலைபேசி எண்கள் இணைப்புகள்இந்தியாவில் தொலைபேசி எண்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் இலக்கியம்சங்க இலக்கியம்இன்குலாப்வியாழன் (கோள்)சமரச சுத்த சன்மார்க்க சங்கம்கட்டபொம்மன்முல்லைப்பாட்டுதிருவிளையாடல் புராணம்தேவாரம்பாரதிய ஜனதா கட்சிரா. பி. சேதுப்பிள்ளைகுண்டலகேசிகாற்றுதேர்தல்மலைபடுகடாம்ஆசிரியர்சென்னைபரதநாட்டியம்கைப்பந்தாட்டம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)மரவள்ளிநக்கீரர், சங்கப்புலவர்ஜவகர்லால் நேருயாழ்பிரேமலுசிறுநீர்ப்பாதைத் தொற்றுஆசிரியப்பாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழக வெற்றிக் கழகம்புவிஎயிட்சுபீனிக்ஸ் (பறவை)பர்வத மலைபறவைகேழ்வரகுஉயிர்மெய் எழுத்துகள்உரைநடைஇந்திய தேசியக் கொடிபூரான்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)திருச்சிராப்பள்ளிவைரமுத்துகாம சூத்திரம்புதிய ஏழு உலக அதிசயங்கள்சுடலை மாடன்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்நீதி இலக்கியம்டி. என். ஏ.கலிப்பாபுதுச்சேரிசுபாஷ் சந்திர போஸ்சீரகம்படையப்பாஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கம்பராமாயணம்சூர்யா (நடிகர்)கண்ணகிகண்ணதாசன்திருவோணம் (பஞ்சாங்கம்)போயர்ஐந்திணைகளும் உரிப்பொருளும்குடும்பம்நாம் தமிழர் கட்சிவிராட் கோலிதாவரம்ஆற்றுப்படைதங்க மகன் (1983 திரைப்படம்)விஜய் வர்மாசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மருதமலை முருகன் கோயில்உடுமலைப்பேட்டைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஆசாரக்கோவைகுறவஞ்சிநாட்டு நலப்பணித் திட்டம்மலேரியாதொல்காப்பியம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்🡆 More