வடோதரா: குசராத்திலுள்ள ஒரு நகரம்

வடோதரா அல்லது வதோதரா (Vadodara)(குஜராத்தி: ⓘ, மராட்டி: बडोदा) அல்லது பரோடா இந்திய மாநிலங்களில் ஒன்றான குசராத்தில் அகமதாபாத் மற்றும் சூரத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும்.

இது வதோதரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். 10 இலட்சம் மக்கள் தொகைகளைக் கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது, மற்ற நகரங்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் ஆகும்.

வதோதரா
वडोदरा

பரோடா

சயாஜி நகரி
—  மாநகராட்சி  —
வடோதரா: குசராத்திலுள்ள ஒரு நகரம்
வதோதராவின் மையப் பகுதியில் நயாய் கோவில்
வதோதராவின் மையப் பகுதியில் நயாய் கோவில்
வடோதரா: குசராத்திலுள்ள ஒரு நகரம்
வடோதரா: குசராத்திலுள்ள ஒரு நகரம்
வடோதரா: குசராத்திலுள்ள ஒரு நகரம்
வதோதரா
वडोदरा
குசராத்தில் வடோதரா
அமைவிடம் 22°18′00″N 73°12′01″E / 22.30000°N 73.20028°E / 22.30000; 73.20028
நாடு வடோதரா: குசராத்திலுள்ள ஒரு நகரம் இந்தியா
மாநிலம் குசராத்
மாவட்டம் வதோதரா மாவட்டம்
வடோதரா மாநகராட்சி 1950
அருகாமை நகரம் ஆனந்த்
ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத்
முதலமைச்சர் புபேந்திர படேல்
மாநகரத் தந்தை ஜோதிபென் பாண்டியா
மாநகர ஆணையர் தாசு
சட்டமன்றம் (தொகுதிகள்) நகராட்சி (84)
மக்களவைத் தொகுதி 1
திட்டமிடல் முகமை 1 (VUDA)
Zone 21
Ward 21
மக்கள் தொகை

அடர்த்தி

1,839,428 (22) (2010)

10,335/km2 (26,768/sq mi)

கல்வியறிவு 76.11% 
மொழிகள் குசராத், இந்தி,மராத்தி, ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

100.95 சதுர கிலோமீட்டர்கள் (38.98 sq mi)

129 மீட்டர்கள் (423 அடி)

தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

Aw (Köppen)

     43–12 °C (109–54 °F)
     43–26 °C (109–79 °F)
     33–8 °C (91–46 °F)

தொலைவு(கள்)
  • • From காந்தி நகர் • 126 கிலோமீட்டர்கள் (78 mi) NE (இருப்புப் பாதை & ஆகாய மார்க்கம்)
    • From மும்பை • 395 கிலோமீட்டர்கள் (245 mi) S (இருப்புப் பாதை & ஆகாய மார்க்கம்)
    • From அகமதாபாத் • 100 கிலோமீட்டர்கள் (62 mi) NW (தரைவழி)
குறியீடுகள்
இணையதளம் Vadodara Municipal Corporation

இந்த நகரத்தை சயாஜி நகரி என்ற பெயரிலும் (சயாஜியின் நகரம் மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III அரசனின் பெயர்) அல்லது சன்சுகாரி நகரி (கலாச்சார நகரம், மற்றும் குசராத்தின் கலாச்சார தலைநகரம்). வதோதரா அல்லது பரோடா, முன்பு கேக்வார் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது, விசுவாமித்திரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, ரிஷி விசுவமித்ரா எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. அகமதாபாத்திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் காந்தி நகருக்கு 139 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வதோதரா மாவட்டத்தின் நிருவாக தலைநகராக விளங்குகிறது.

பரோடா இராச்சியத்தின் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் கட்டிய இலக்குமி விலாஸ் அரண்மனை இந்நகரத்திற்கு அழகு சேர்க்கிறது.

இந்நகரிலிருந்து மக்களவைக்கு ஒரு உறுப்பினரும் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

அகமதாபாத்இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்குசராத்குஜராத்திசூரத்படிமம்:Vadodara.oggமராட்டிராஜ்கோட்வதோதரா மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருவள்ளுவர்கருப்பசாமிஅமலாக்க இயக்குனரகம்பொன்னுக்கு வீங்கிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பந்தலூர்சுந்தர காண்டம்பட்டினப் பாலைஅவிட்டம் (பஞ்சாங்கம்)பாரதிதாசன்அறுபது ஆண்டுகள்சிவாஜி கணேசன்உட்கட்டமைப்புகொன்றைவிருதுநகர் மக்களவைத் தொகுதிவ. உ. சிதம்பரம்பிள்ளைதென்னாப்பிரிக்காஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மீனா (நடிகை)இந்தியன் பிரீமியர் லீக்குருத்து ஞாயிறுஉரிச்சொல்கலாநிதி மாறன்எம். கே. விஷ்ணு பிரசாத்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சினைப்பை நோய்க்குறிபுனித வெள்ளிநெடுநல்வாடை (திரைப்படம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்வாழைப்பழம்சிங்கம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பொதுவாக எம்மனசு தங்கம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்நற்கருணை ஆராதனைதனுசு (சோதிடம்)கொள்ளுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நீதிக் கட்சிவே. செந்தில்பாலாஜிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மோகன்தாசு கரம்சந்த் காந்திகருத்தரிப்புஅரக்கோணம் மக்களவைத் தொகுதிமுதற் பக்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)புரோஜெஸ்டிரோன்பிரித்விராஜ் சுகுமாரன்கொன்றை வேந்தன்விழுப்புரம் மக்களவைத் தொகுதிகள்ளுபால்வினை நோய்கள்குருதி வகைகோத்திரம்உமறு இப்னு அல்-கத்தாப்வாதுமைக் கொட்டைபகவத் கீதைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கந்த புராணம்பிரீதி (யோகம்)சாகித்திய அகாதமி விருதுதிருமணம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கட்டபொம்மன்பஞ்சபூதத் தலங்கள்குடும்பம்மலக்குகள்விஜய் ஆண்டனிதைராய்டு சுரப்புக் குறைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்முக்கூடற் பள்ளுகுற்றாலக் குறவஞ்சிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இயேசு காவியம்அஜித் குமார்சூரரைப் போற்று (திரைப்படம்)கங்கைகொண்ட சோழபுரம்🡆 More