அவசரத் தொலைபேசி எண்

அவசரத் தொலைபேசி எண் (emergency telephone number) என்பது அவசர நிலைமைகளில் பொது பாதுகாப்பு உதவிகளைப் பெறுவதற்காக நடைமுறையில் இருக்கும் தொலைபேசி எண்கள் ஆகும்.

பலநாடுகளில் அவசர உதவிகளைப் பெறும் இத்தகைய வலையமைப்புகள் நடைமுறையில் உள்ளன. இலகுவில் நினைவில் வைப்பதற்காக பொதுவாக மூன்று இலக்கங்களைக் கொண்டதாக இத் தொலைபேசி எண்கள் காணப்படும். சில நாடுகளில் வேறுபட்ட சேவைகளுக்கு வேறுபட்ட எண்கள் பயன்படுத்தும் முறைகளும் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், உருசியா, உக்ரைன் மற்றும் சுவிட்சர்லாந்தில் பொதுவான தொலைபேசி இலக்கமான 112 பயன்படுகின்றது. இலங்கையில் 119 காவல்படை அவசர அழைப்பு எண்ணாக உள்ளது.

அவசரத் தொலைபேசி எண்
9-1-1 என்பது கனடா, கோஸ்ட்டா ரிக்கா, எல் சால்வடோர், ஜோர்தான், லைபீரியா, பரகுவை, உருகுவை, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ள அவசரத் தொலைபேசி எண்கள்

இந்தியாவில் அவசரத் தொலைபேசி எண்கள்

  1. காவல்துறை உதவி - 100
  2. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் - 101
  3. இலவச முதலுதவி வண்டி - 108

மேற்கோள்கள்

Tags:

தொலைபேசி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதுமலை தேசியப் பூங்காமணிமேகலை (காப்பியம்)வைதேகி காத்திருந்தாள்மரவள்ளிஅகமுடையார்தமிழ்நாடு காவல்துறைதிருச்சிராப்பள்ளிகழுகுமண் பானைஎயிட்சுகேள்விஆண்டாள்சோமசுந்தரப் புலவர்செஞ்சிக் கோட்டைசங்ககால மலர்கள்மருதம் (திணை)சீனாதினமலர்சினேகாகேரளம்வல்லினம் மிகும் இடங்கள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)யானையின் தமிழ்ப்பெயர்கள்பழனி முருகன் கோவில்கொன்றைசைவத் திருமணச் சடங்குதிருவரங்கக் கலம்பகம்இந்திய இரயில்வேமூகாம்பிகை கோயில்சீனிவாச இராமானுசன்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்தங்கம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கோவிட்-19 பெருந்தொற்றுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்காம சூத்திரம்சிறுத்தைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்தீரன் சின்னமலைபொருளாதாரம்முடக்கு வாதம்ஆய்த எழுத்து (திரைப்படம்)புணர்ச்சி (இலக்கணம்)அணி இலக்கணம்பட்டினத்தார் (புலவர்)காடுநற்கருணைதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)ஈரோடு தமிழன்பன்மேகக் கணிமைகணினிகள்ளுபூலித்தேவன்வீரப்பன்பாரத ரத்னாஎங்கேயும் காதல்பீனிக்ஸ் (பறவை)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஜி. யு. போப்தமிழ்விடு தூதுநற்றிணைபுனித யோசேப்புமூவேந்தர்ரோகிணி (நட்சத்திரம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மெய்யெழுத்துஇந்திரா காந்திபால்வினை நோய்கள்தமிழிசை சௌந்தரராஜன்பனிக்குட நீர்சிவனின் 108 திருநாமங்கள்விடுதலை பகுதி 1குறுந்தொகைஇந்திய நாடாளுமன்றம்🡆 More