மைசூர்

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

மைசூர், அல்லது எருமையூர், இந்தியாவிலுள்ள கருநாடகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது மைசூர் மாவட்டத்தின் மற்றும் மைசூர் கோட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும். இங்கு கன்னடம் பரவலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் கணிசமாக குறிப்பிட்ட தக்க அளவில் உள்ளனர்.

மைசூர்
ಮೈಸೂರು (கன்னடம்)
எருமையூர்
பெருநகரம்
மைசூரு
மேலிருந்து கடிகார திசையில்: மைசூர் அரண்மனை, சிவசமுத்திரம் அருவி, இன்ஃபோசிஸ் மல்டிபிளக்ஸ், மாண்டியாவில் பிருந்தாவன் தோட்டம், சோமநாதபுரம், லலித மகால், புனித பிலோமினா தேவாலயம் மற்றும் சாமுண்டீஸ்வரி கோயில்.
அடைபெயர்(கள்): பாரம்பரிய நகரம், அரண்மனைகளின் நகரம், கருநாடகத்தின் கலாச்சார தலைநகரம், சந்தன மர நகரம், மல்லிகை நகரம்
Mysore City
ஆள்கூறுகள்: 12°18′31″N 76°39′11″E / 12.30861°N 76.65306°E / 12.30861; 76.65306
நாடுமைசூர் இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்மைசூர் கருநாடகம்
கோட்டம்மைசூர்
மாவட்டம்மைசூர்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்மைசூர் மாநகராட்சி
 • மாநகர முதல்வர்சிவகுமார் (பா.ச.க.)
 • துணை மாநகர முதல்வர்ஜி. ரூபா
பரப்பளவு
 • பெருநகரம்112.81 km2 (110.5 sq mi)
 • நாட்டுப்புறம்703 km2 (271 sq mi)
 • Metro156 km2 (60 sq mi)
ஏற்றம்770 m (2,503 ft)
மக்கள்தொகை (2011)
 • பெருநகரம்9,20,550
 • அடர்த்தி8,200/km2 (8,300/sq mi)
 • நாட்டுப்புறம்3,88,706
 • பெருநகர்10,60,120
இனங்கள்மைசூர்காரன்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+05:30)
அஞ்சல் குறியீட்டு எண்570 0xx
வாகனப் பதிவுKA-09, KA-55
தொலைபேசி குறியீடு91-(0)821-XXX-XXXX
UN/LOCODEIN MYQ MYS
அலுவல் மொழிகன்னடம்
இணையதளம்www.mysurucity.mrc.gov.in

சங்கநூல் குறிப்புகள்

எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர் நாடு 'எருமை நன்னாடு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)

தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)

இக்கால மைசூர்

மைசூர் அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. மைசூர் மிருகக்காட்சிசாலை ஒரு புகழ்பெற்ற விலங்குக் காட்சிச்சாலை. இங்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சூழ்நிலை மண்டலம்சித்த மருத்துவம்சௌந்தர்யாஇலங்கைஉருவக அணிபுவி சூடாதலின் விளைவுகள்மழைபாம்புவாலி (கவிஞர்)அனுமன்நாட்டு நலப்பணித் திட்டம்முத்தொள்ளாயிரம்யோகிநைதரசன் நிலைப்படுத்தல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ்த்தாய் வாழ்த்துஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்குற்றியலுகரம்குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009கன்னி (சோதிடம்)இயேசு காவியம்பூரான்மம்தா பானர்ஜிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மங்கலதேவி கண்ணகி கோவில்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்விடுதலை பகுதி 1திருச்சிராப்பள்ளிகேள்விகாய்கறிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)வானியல் அலகுபொதுவாக எம்மனசு தங்கம்கண்ணாடி விரியன்திராவிசு கெட்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தீபிகா பள்ளிக்கல்தமிழர் அளவை முறைகள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மகாவீரர்சுந்தரமூர்த்தி நாயனார்காடுநீக்ரோதிரிசாபால், பாலின வேறுபாடுஆடு ஜீவிதம்மருதம் (திணை)மதுரை வீரன்நிலச்சரிவுமத கஜ ராஜாபாலினப் பயில்வுகள்கலாநிதி மாறன்களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்வல்லபாய் பட்டேல்ஜெ. ஜெயலலிதாகும்பகோணம்சிற்பி பாலசுப்ரமணியம்யாழ்நாலடியார்சிவனின் தமிழ்ப் பெயர்கள்அருந்ததியர்இன்ஸ்ட்டாகிராம்பண்டாரம் (சமய மரபு)விக்ரம்குறிஞ்சிப் பாட்டுகிரியாட்டினைன்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்அடல் ஓய்வூதியத் திட்டம்பௌத்தம்பொன்னுக்கு வீங்கிசிவவாக்கியர்அன்புமணி ராமதாஸ்கமல்ஹாசன்சிலேடைசிவாஜி (பேரரசர்)அத்தி (தாவரம்)🡆 More