வெள்ளைப்பூண்டு

பூண்டு அல்லது உள்ளி (Allium sativum) என்பது வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.

வெள்ளைப் பூண்டு
வெள்ளைப்பூண்டு
Allium sativum, known as garlic, from William Woodville, Medical Botany, 1793.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Asparagales
குடும்பம்:
வெங்காயக் குடும்பம்
பேரினம்:
வெங்காயச் சாதி
இனம்:
A. cepa
இருசொற் பெயரீடு
Allium cepa
லி.
வெள்ளைப்பூண்டு
மலைப்பூண்டு

கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும்.

வெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை.[சான்று தேவை] பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர். சித்த மருத்துவத்தில் இலசுனம் என அழைக்கப்படுகிறது. மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துக் கொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

பிறப்பிடம்

பூண்டின் தாயகம் மத்திய ஆசியக்கண்டமாகும். பிறகு இது இந்தியா மற்றும் மேலை நாடுகளுக்குப் பரவியது.

குணங்கள்

எரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது.

விவசாயம்

பூண்டை நடுவதற்கு நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள்.

உற்பத்தி போக்குகள்

சீனாவில் பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யபடுகிறது.

உலகின் முதல் 10 பூண்டு உற்பத்தியாளர்கள் — 11 சூன் 2008
நாடு உற்பத்தியளவு (டன்களில்) குறிப்பு
வெள்ளைப்பூண்டு  சீனா 12,088,000 F
வெள்ளைப்பூண்டு  இந்தியா 645,000 F
வெள்ளைப்பூண்டு  தென் கொரியா 325,000 F
வெள்ளைப்பூண்டு  எகிப்து 258,608 F
வெள்ளைப்பூண்டு  உருசியா 254,000 F
வெள்ளைப்பூண்டு  ஐக்கிய அமெரிக்கா 221,810
வெள்ளைப்பூண்டு  ஸ்பெயின் 142,400
வெள்ளைப்பூண்டு  அர்ஜென்டினா 140,000 F
வெள்ளைப்பூண்டு  மியான்மார் 128,000 F
வெள்ளைப்பூண்டு  உக்ரைன் 125,000 F
World 15,686,310 A
No symbol = அதிகாரபூர்வ எண்ணிக்கை, P = official figure, F = FAO estimate, *= unofficial/semiofficial/mirror data,
C = calculated figure, A = aggregate (may include official, semiofficial, or estimates).

Source: Food And Agricultural Organization of United Nations: Economic and Social Department: The Statistical Division

மருத்துவப் பயன்கள்

நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத் திறனின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.

வெளியிணைப்புகள்

வெள்ளைப்பூண்டு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Garlic
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

வெள்ளைப்பூண்டு பிறப்பிடம்வெள்ளைப்பூண்டு குணங்கள்வெள்ளைப்பூண்டு விவசாயம்வெள்ளைப்பூண்டு உற்பத்தி போக்குகள்வெள்ளைப்பூண்டு மருத்துவப் பயன்கள்வெள்ளைப்பூண்டு வெளியிணைப்புகள்வெள்ளைப்பூண்டு மேற்கோள்கள்வெள்ளைப்பூண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஊராட்சி ஒன்றியம்விஷ்ணுபௌத்தம்மதுரைகள்ளுகணையம்புதுச்சேரிபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதிருப்போரூர் கந்தசாமி கோயில்மேற்குத் தொடர்ச்சி மலைநாலடியார்ஆனந்தம் விளையாடும் வீடுகுலுக்கல் பரிசுச் சீட்டுவிழுப்புரம் மக்களவைத் தொகுதிகல்லீரல் இழைநார் வளர்ச்சியுகம்வரலாறுடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ரோபோ சங்கர்பரதநாட்டியம்விருத்தாச்சலம்தமிழ்நாடு சட்டப் பேரவையூடியூப்நோட்டா (இந்தியா)உமாபதி சிவாசாரியர்ஹிஜ்ரத்தமிழ் இலக்கியம்திருமூலர்சின்னம்மைசுற்றுச்சூழல்கண்ணாடி விரியன்சுவாதி (பஞ்சாங்கம்)வயாகராபிரீதி (யோகம்)ஆத்திரேலியாஈரோடு மக்களவைத் தொகுதிஉருசியாஎஸ். சத்தியமூர்த்திநாடார்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிமுத்துராமலிங்கத் தேவர்சிலம்பரசன்சிறுநீர்ப்பாதைத் தொற்றுநயன்தாராலொள்ளு சபா சேசுபோக்குவரத்துஆற்றுப்படைசவூதி அரேபியாயூதர்களின் வரலாறுமுதலாம் உலகப் போர்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)பிரெஞ்சுப் புரட்சிபிரித்விராஜ் சுகுமாரன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சிறுபாணாற்றுப்படைஹஜ்நெல்லியாளம்இந்திய அரசுமியா காலிஃபாநாயன்மார்வேளாண்மைபாடுவாய் என் நாவேநாடாளுமன்றம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பழமொழி நானூறுசிலம்பம்சிறுகதைநானும் ரௌடி தான் (திரைப்படம்)வியாழன் (கோள்)தங்க தமிழ்ச்செல்வன்தமிழர் அளவை முறைகள்பெண் தமிழ்ப் பெயர்கள்ஆய்த எழுத்து (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுவினோஜ் பி. செல்வம்தமிழ் மன்னர்களின் பட்டியல்🡆 More