வெங்காயம்

வெங்காயம் (தாவர வகைப்பாடு : Allium cepa) குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம்.

வெங்காயம்
வெங்காயம்
வெங்காயம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
வெங்காயக் குடும்பம்
பேரினம்:
வெங்காயச் சாதி
இனம்:
A. cepa
இருசொற் பெயரீடு
Allium cepa
லி.

இது இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்துகள்

வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளன. வெங்காயத்தில் மிகக் குறைந்த அளவே ஊட்டச்சத்துகள் உள்ளன. 100 கிராம் எடையுடைய வெங்காயத்தில் 166 கி.ஜூ (KJ) (40 கலோரிகள்) சக்தி அடங்கியுள்ளது.

வெங்காயத்தின் கட்டமைப்பு

வெங்காயத்தின் நெடுக்காக வெட்டப்பட்ட அமைப்பில் அதன் உருவவியல் தோற்றத்தைக் காணலாம். தண்டு தட்டியாக்கப்பட்டதாக அமைய முனையரும்பு நடுவில் அமையும். பக்கங்களில் கக்கவரும்புகள் காணப்படும். முனையருப்பிலிருந்து நடுவில் குழாயுருவான இலை காணப்படும். செதிலிலைகளில் உணவு சேமிக்கப்படும்.

கண்ணில் நீர் வரக் காரணம்

வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.

உற்பத்தி

உலகின் முதல் பத்து வெங்காய உற்பத்தியாளர்கள் — 2008 (டன்கள்)
வெங்காயம்  சீனா 20,817,295
வெங்காயம்  இந்தியா 8,178,300
வெங்காயம்  ஆஸ்திரேலியா 4,003,491
வெங்காயம்  ஐக்கிய அமெரிக்கா 3,349,170
வெங்காயம்  பாக்கிஸ்தான் 2,015,200
வெங்காயம்  துருக்கி 2,007,120
வெங்காயம்  ஈரான் 1,849,275
வெங்காயம்  எகிப்து 1,728,417
வெங்காயம்  உருசியா 1,712,500
வெங்காயம்  பிரேசில் 1,299,815
மொத்த உற்பத்தி 72,348,213
Source:
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வெங்காயம் ஊட்டச்சத்துகள்வெங்காயம் வெங்காயத்தின் கட்டமைப்புவெங்காயம் கண்ணில் நீர் வரக் காரணம்வெங்காயம் உற்பத்திவெங்காயம் மேற்கோள்கள்வெங்காயம் வெளி இணைப்புகள்வெங்காயம்ஆப்கானித்தான்இந்தியாஈரான்தாவர வகைப்பாட்டியல்பாக்கித்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லை (திணை)ஆத்திசூடிகண்ணனின் 108 பெயர் பட்டியல்வேளாண்மைகம்பர்முகுந்த் வரதராஜன்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழ்நாட்டின் அடையாளங்கள்எட்டுத்தொகைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்த்தாய் வாழ்த்துமழைகங்கைகொண்ட சோழபுரம்காதல் தேசம்அன்னை தெரேசாசட் யிபிடிஎங்கேயும் காதல்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்திருமங்கையாழ்வார்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பத்துப்பாட்டுஇட்லர்கனடாபெயரெச்சம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019நயன்தாராபாரதிதாசன்கருட புராணம்பரணி (இலக்கியம்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)புரோஜெஸ்டிரோன்சிதம்பரம் நடராசர் கோயில்கண்ணகிகள்ளழகர் கோயில், மதுரைகுறிஞ்சி (திணை)தமிழ் மன்னர்களின் பட்டியல்வைரமுத்துசன்ரைசர்ஸ் ஐதராபாத்சங்கம் (முச்சங்கம்)பெயர்ச்சொல்யுகம்எண்இதயம்தேவாங்குஇந்திய நிதி ஆணையம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇயேசுதினைசீனாஆபுத்திரன்விருத்தாச்சலம்நீக்ரோசுரதாஇந்து சமயம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)மீனா (நடிகை)பெருங்கதைஇன்று நேற்று நாளைஆண்டு வட்டம் அட்டவணைகலம்பகம் (இலக்கியம்)முதலாம் இராஜராஜ சோழன்மருதமலை முருகன் கோயில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வேலுப்பிள்ளை பிரபாகரன்சரண்யா பொன்வண்ணன்புறப்பொருள் வெண்பாமாலைசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழர் பண்பாடுசிங்கம் (திரைப்படம்)மு. மேத்தாசெக் மொழிஇந்திய அரசியலமைப்புநயினார் நாகேந்திரன்வாட்சப்தமிழ் மாதங்கள்நிலக்கடலைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)🡆 More