புவியொத்த கோள்

புவியொத்த கோள்கள் (Terrestrial Planets), அல்லது உட்கோள்கள் (Inner Planet) என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும்.

சூரிய மண்டலத்தின் ஞாயிற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியனவாகும்.

புவியொத்த கோள்
புவிஒத்தக் கோள், புதன், வெள்ளி, புவி, and செவ்வாய், மற்றும் சீரசு( குறுங்கோள்)

புவியொத்த கோள்கள் வளிமப் பெருங்கோள்களை விட மிக அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் நீர், ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

புவியொத்த கோள்

புவியொத்த கோள்கள் (Terrestrial Planets), அல்லது உட்கோள்கள் (Inner Planet) என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும்.

சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொறுக் கோள்ளும் தனித்துவமான இயற்பியல் பண்புகளை பெற்றுயிறுந்தாலும் அவையமைந்துள்ள இடம் மற்றும் பொதுப் பண்புகளைப் பொறுந்து, சூரிய மண்டலத்தை உட்கோள்கள் மற்றும் வாயுக் கோள்கள் அல்லது வெளிக்கோள்கள் என வகைப் படுத்தப் படுகின்றன. உட் கோள்களான் புவி, செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் அகியன அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றைப்போன்ற கட்டமைப்பினையே கொண்டுள்ளன. வாயுக் கோள்களைப் போன்றல்லாமல் இதன் உட்பகுதி கரு, உலோத்தால் ஆனது பொரும்பாலும் இரும்பினாலும் அதன் மேற்பகுதி சிலிகேட் மூடகத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.

வெளிப்புறக் கோள்களைப் போல் இவை முதல்நிலை வளிமண்டலத்தைப் பெறாமல் இவை இரண்டாம்நிலை வளிமண்டலத்தைப் பெற்றுள்ளன.

Tags:

கோள்சூரிய மண்டலம்செவ்வாய் (கோள்)ஞாயிறு (விண்மீன்)புதன் (கோள்)புவிவெள்ளி (கோள்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்ஏ. ஆர். ரகுமான்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசிங்கப்பூர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கங்கைகொண்ட சோழபுரம்ஆடுஜீவிதம் (திரைப்படம்)இயேசு காவியம்வேதம்நாளந்தா பல்கலைக்கழகம்உயர் இரத்த அழுத்தம்கள்ளுவாணிதாசன்பிள்ளைத்தமிழ்பட்டினப் பாலைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ராச்மாபொன்னுக்கு வீங்கிமாதேசுவரன் மலைகட்டபொம்மன்குண்டலகேசிகபிலர் (சங்ககாலம்)திருநெல்வேலிவெந்தயம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஎலுமிச்சைபித்தப்பைகுமரி அனந்தன்முத்தொள்ளாயிரம்உமாபதி சிவாசாரியர்உ. வே. சாமிநாதையர்ஜோதிமணிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பரிவர்த்தனை (திரைப்படம்)இயேசுவின் இறுதி இராவுணவுதமிழ்விடு தூதுபாட்டாளி மக்கள் கட்சிஏலாதிஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ் எழுத்து முறைவால்ட் டிஸ்னிஅருந்ததியர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இஸ்ரேல்திருநங்கைசினைப்பை நோய்க்குறிசென்னை சூப்பர் கிங்ஸ்மண் பானைபுகாரி (நூல்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இந்திய அரசுசு. வெங்கடேசன்சூர்யா (நடிகர்)தமிழ்குருத்து ஞாயிறுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நெல்மேழம் (இராசி)இரச்சின் இரவீந்திராதிருவண்ணாமலைஅஜித் குமார்கரிகால் சோழன்கேழ்வரகுபிரேசில்புதினம் (இலக்கியம்)கல்லீரல் இழைநார் வளர்ச்சிசைவ சமயம்முத்துராமலிங்கத் தேவர்பொதுவாக எம்மனசு தங்கம்உன்னாலே உன்னாலேமுத்துலட்சுமி ரெட்டிகௌதம புத்தர்முடக்கு வாதம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிசுபாஷ் சந்திர போஸ்இந்தோனேசியாஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)🡆 More