பரட்டைக்கீரை

பரட்டைக்கீரை (kale) இது பயிரிட்டு அறுவடை செய்து பயன்படுத்தும் காய்கறி வகையைச் சார்ந்த பராசிகா ஒலிரிசியா (Brassica oleracea) இனத் தாவரம் ஆகும்.

இதன் இலைகள் பச்சை நிறத்திலும், ஊதா கலந்த மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது. இதன் பூர்வீகம் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளாகும். இதன் மத்தியப்பகுதியில் காணப்படும் இலைகள் தவிர்த்து மற்றவை அறுவடை செய்யப்படுகிறது.

பரட்டைக்கீரை
பரட்டைக்கீரை
Curly kale, one of the many varieties of kale
இனம்Brassica oleracea
பயிரிடும்வகைப் பிரிவுAcephala Group
தோற்றம்Unknown, but before the Middle Ages
பயிரின வகை உறுப்பினர்கள்Many, and some are known by other names.
பரட்டைக்கீரை
பரட்டைக்கீரையில் ஒரு வகை


காட்சி நிலை

பரட்டைக்கீரையானது மத்தியப்பகுதியில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் காய்கறி வகையில் சார்ந்து உள்ளது. சுமார் கி.பி நான்காம் நூற்றாண்டிலேயே கிரேக்க நாட்டில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை பண்டைய ரோம் பகுதியில் காணப்பட்டாலும் கனடா நாட்டினருக்கு ருசியா வர்த்தகர்கள் 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐரோப்பாகாய்கறிபயிரிடும்வகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

குண்டூர் காரம்அமலாக்க இயக்குனரகம்அல்லாஹ்சப்ஜா விதைநவரத்தினங்கள்நாமக்கல் மக்களவைத் தொகுதிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஎஸ். ஜெகத்ரட்சகன்பாஸ்காபெண்கோயில்மட்பாண்டம்நனிசைவம்மாமல்லபுரம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சித்தர்கள் பட்டியல்பால் கனகராஜ்புதுமைப்பித்தன்தங்கம்கட்டுரைமுன்னின்பம்தேசிக விநாயகம் பிள்ளைகிராம நத்தம் (நிலம்)புதினம் (இலக்கியம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்விவேக் (நடிகர்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கண்ணப்ப நாயனார்நயினார் நாகேந்திரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்உணவுஅருங்காட்சியகம்நபிமேற்குத் தொடர்ச்சி மலைகாச நோய்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்முத்துராஜாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மயங்கொலிச் சொற்கள்மதுரைக் காஞ்சிநருடோமுடக்கு வாதம்சிவகங்கை மக்களவைத் தொகுதிஇடலை எண்ணெய்குருதிச்சோகைமாநிலங்களவைதொல். திருமாவளவன்அதிதி ராவ் ஹைதாரிதமிழ்ப் புத்தாண்டுபூரான்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்இசுலாமிய வரலாறுகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகணையம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்திய அரசியலமைப்புஅழகர் கோவில்தமிழர் நிலத்திணைகள்இசுலாமிய நாட்காட்டிசிறுதானியம்நாம் தமிழர் கட்சிஉப்புச் சத்தியாகிரகம்இந்திய அரசுஇயேசுகாப்பியம்சுபாஷ் சந்திர போஸ்தமிழ்ஆடுசுடலை மாடன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சரத்குமார்மு. கருணாநிதிசித்திரைகொல்கத்தா நைட் ரைடர்ஸ்சினைப்பை நோய்க்குறிதவக் காலம்🡆 More