தட்டம்மை

தட்டம்மை அல்லது சின்னமுத்து, மணல்வாரி அம்மை, (Measles,morbilli ) என்றெல்லாம் அறியப்படும் இந்த நோய் பாராமைக்சோவைரசு குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி தீநுண்மத்தால் ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும்.

மோர்பி தீநுண்மங்கள் உறையுடைய, ஓரிழை எதிர்-உணர்வு ரைபோநியூக்ளிக் அமில தீநுண்மங்களாகும். நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூக்கொழுகல், சிவந்த கண்கள் ஏற்படுவதுடன் பொதுவான நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும்.

தட்டம்மை
தட்டம்மை
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10B05.
ஐ.சி.டி.-9055
நோய்களின் தரவுத்தளம்7890
மெரிசின்பிளசு001569
ஈமெடிசின்derm/259 emerg/389 ped/1388
பேசியண்ட் ஐ.இதட்டம்மை
ம.பா.தD008457
தட்டம்மை
தட்டம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளி.
தட்டம்மை
தீநுண்ம வகைப்பாடு
குழு:
Group V ((-)ssRNA)
குடும்பம்:
Paramyxovirus
பேரினம்:
Morbillivirus
இனம்:
Measles virus

தட்டம்மை நோய்த்தொற்று உள்ளவரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் நீருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொற்றும்போது இந்நோய் பரவுகிறது. தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும் நோய் வடிந்த பிறகு நான்கு நாட்கள் வரையும் நோயுற்றவரிடமிருந்த பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது. விரைவாகப் பரவக்கூடிய இந்த தீநுண்மம் நோயுற்றவருடன் வாழும் இடத்தை பகிரும் 90% நபர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. தட்டம்மை தொற்றியவருக்கு முதல் தொடர்பிலிருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அறிகுறியில்லா அடைவுக்காலமாக இருக்கிறது.

செருமானியத் தட்டம்மை என்பது இதனையொட்டிய அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும் இரு நோய்களும் வெவ்வேறானவை.

சத்துக்குறைவு உள்ள இளம் குழந்தைகள் இந்த நோயால் இறக்க நேரிடலாம். இந்த நோய்க்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை உரிய காலத்தில் போடுவதுடன் சுகாதார பழக்கவழக்கங்களை கையாளுதலால் சிசு மரணங்களை தவிர்க்கலாம். இந்தியாவில் இந்த நோயால் 47% சிறார்கள் மரணமடைவதாக ஆய்வுக்கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தட்டம்மை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தட்டம்மை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இருமல்காய்ச்சல்தீநுண்மம்தொற்று விழி வெண்படல அழற்சிநோய்த்தொற்று

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்செயற்கை நுண்ணறிவுகடையெழு வள்ளல்கள்ஆக்‌ஷன்சீர் (யாப்பிலக்கணம்)சிவவாக்கியர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்உடுமலைப்பேட்டைசரத்குமார்திருட்டுப்பயலே 2இந்திய உச்ச நீதிமன்றம்இந்திய தேசியக் கொடிஉயிர்மெய் எழுத்துகள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சுற்றுச்சூழல் பாதுகாப்புசிறுகதைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அழகிய தமிழ்மகன்தேவாரம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)குடும்பம்அன்புமணி ராமதாஸ்சட் யிபிடிகம்பர்எலுமிச்சைவராகிமதுரைக் காஞ்சிகடல்சிறுபாணாற்றுப்படைகாதல் தேசம்பூலித்தேவன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)இலட்சத்தீவுகள்மாரியம்மன்முதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ரா. பி. சேதுப்பிள்ளைசி. விஜயதரணிமரபுச்சொற்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்வெண்பாவாசுகி (பாம்பு)சாருக் கான்விண்டோசு எக்சு. பி.மரங்களின் பட்டியல்கணியன் பூங்குன்றனார்ஆற்றுப்படைதமிழ்ப் புத்தாண்டுஏப்ரல் 24தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மட்பாண்டம்பால கங்காதர திலகர்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)கடலோரக் கவிதைகள்சினைப்பை நோய்க்குறிசைவத் திருமணச் சடங்குஊராட்சி ஒன்றியம்குறுந்தொகைஇலவங்கப்பட்டைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைநெசவுத் தொழில்நுட்பம்கணினிஆங்கிலம்சித்த மருத்துவம்அகரவரிசைபஞ்சபூதத் தலங்கள்இந்தியன் பிரீமியர் லீக்உலக மலேரியா நாள்காற்றுஜெ. ஜெயலலிதாமகேந்திரசிங் தோனிஇயற்கைசமூகம்ஆய்த எழுத்து (திரைப்படம்)வடிவேலு (நடிகர்)நம்மாழ்வார் (ஆழ்வார்)🡆 More