அம்மை நோய்

அம்மைநோய் என்பது முதுவேனில்காலம் அல்லது வெய்யில் காலத்தில் கடும் வெப்பத்தால் மக்களைத் தாக்கும் கொப்புள நோய் ஆகும்.

பெண் தெய்வமாகிய காளியம்மையால் இந்நோய் உண்டானது என்று நம்பிய காரணத்தால் அதற்கு அம்மை நோய் என்று தமிழர்கள் பெயரிட்டார்கள் பிற்காலத்தில் கொற்றவை என்னும் போர் வெற்றித் தெய்வத்தையும் அம்மைநோய் வராமல் தடுப்பதற்கு வணங்கினார்கள்.

அம்மைநோய் வகைகள்

  • சின்னம்மை
  • பெரியம்மை
  • விளையாட்டம்மை
  • தட்டம்மை
  • பாலம்மை
  • தவளையம்மை
  • கல்லம்மை
  • மிளகம்மை
  • கடுகம்மை
  • பாசிப்பயரற்றம்மை
  • வெந்தயம்மை
  • கொள்ளம்மை
  • பனியேறி, ஒரு குரு அம்மை
  • பனைமுகரி, ஒரு கருப்புக் குரு அம்மை
  • கரும்பனசை
  • பயறி
  • இராமக்கம்
  • விச்சிலுப்பை அல்லது விச்சிலிர்ப்பான்; சிச்சிலுப்பான், சிச்சிலிர்ப்பான்
  • நீர்க்கொள்வான்
  • கொப்புளிப்பான்

விலங்கின அம்மைநோய்

  • மாட்டம்மை
  • ஆட்டம்மை
  • பன்றியம்மை
  • குதிரையம்மை
  • ஒட்டக அம்மை

மேற்கோள்

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி --முதன் மடலம்-முதற்பகுதி, தொகுத்தவர் ஞா.தேவநேயப் பாவாணர். வெளியீடு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் சென்னை. சனவரி 1985. பக்க எண் 263

Tags:

கொற்றவைமுதுவேனில்காலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாளந்தா பல்கலைக்கழகம்யூடியூப்ஹரி (இயக்குநர்)தீபிகா பள்ளிக்கல்புதுமைப்பித்தன்பெண் தமிழ்ப் பெயர்கள்நாடகம்தொலைக்காட்சிமதீச பத்திரனகில்லி (திரைப்படம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்து சமயம்இந்திய உச்ச நீதிமன்றம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஐங்குறுநூறுநீக்ரோமே நாள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பித்தப்பைஐம்பெருங் காப்பியங்கள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்இந்தியன் பிரீமியர் லீக்விளையாட்டுகட்டுரைதங்க மகன் (1983 திரைப்படம்)கலம்பகம் (இலக்கியம்)காமராசர்சிறுநீரகம்பரணி (இலக்கியம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திணை விளக்கம்கா. ந. அண்ணாதுரைமியா காலிஃபாதமிழச்சி தங்கப்பாண்டியன்விலங்குகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்பரிதிமாற் கலைஞர்இன்ஸ்ட்டாகிராம்ஜன கண மனவீரமாமுனிவர்அகமுடையார்தினகரன் (இந்தியா)மயங்கொலிச் சொற்கள்கம்பர்கம்பராமாயணத்தின் அமைப்புசிவபெருமானின் பெயர் பட்டியல்பர்வத மலைஐங்குறுநூறு - மருதம்கோயம்புத்தூர்மூகாம்பிகை கோயில்கூகுள்கலித்தொகைநுரையீரல்அக்கிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பாண்டியர்கமல்ஹாசன்கணினிநவக்கிரகம்அழகிய தமிழ்மகன்ஐராவதேசுவரர் கோயில்பட்டா (நில உரிமை)விளம்பரம்தமிழ் இலக்கியப் பட்டியல்தெலுங்கு மொழிஜோதிகார. பிரக்ஞானந்தாநாட்டு நலப்பணித் திட்டம்சப்ஜா விதைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழர் பருவ காலங்கள்தமிழ் எழுத்து முறைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்காற்று🡆 More