கருஞ்செம்பகம்

கருஞ்செம்பகம் (Black coucal-சென்ட்ரோபசு கிரில்லி) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும்.

இது சகாராவின் தெற்கே ஆப்பிரிக்காவில் பரவலான காணப்படுகின்றது.

கருஞ்செம்பகம்
கருஞ்செம்பகம்
மத்திய அங்கோலாவில் இளம் கருஞ்செம்பகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. grillii
இருசொற் பெயரீடு
Centropus grillii
கார்ட்லோப், 1861

விளக்கம்

கருஞ்செம்பகத்தில் ஆண் 30 cm (12 அங்) நீளமும், பெண் செம்பகம் வயது 34 cm (13 அங்). இவை தோற்றத்தில் ஒரே மாதிரியாக உள்ளது. இனப்பெருக்க காலத்தில் தலை, உடல் வால் பகுதியில் உள்ள இறகுகள் கருப்பு நிறமாக இருக்கும். அலகு மற்றும் கால்கள் கருப்பு நிறமாக இருக்கும். இளம் பறவைகளில் அடர் மற்றும் ஒளிரும் கோடுகளும் பட்டைகளும் உள்ளன.

பரவலும் வாழிடமும்

கருஞ்செம்பகம் அங்கோலா, பெனின், போட்ஸ்வானா, புர்கினா பாசோ, புருண்டி, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ குடியரசு, டி.ஆர்.சி., ஐவரி கோஸ்ட், ஈஸ்வதினி, எத்தியோப்பியா, காபோன், காம்பியா, கானா, கினியா, கினியா, கினியாவ், லைபீரியா, மலாவி, மாலி, மொசாம்பிக், நமீபியா, நைஜர், நைஜீரியா, ருவாண்டா, செனகல், சியரா லியோன், தென்னாப்பிரிக்கா, சூடான், தான்சானியா, டோகோ, உகாண்டா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது சில இடங்களில் நிலையாக வசிப்பதாகவும், சில இடங்களில் புலம்பெயர்ந்தவையாகவும் உள்ளது. இதன் வாழ்விடம் சதுப்புநிலங்கள், சவன்னா, புல்வெளி, காட்டுப் புதரிலும், அடிமரங்கள், மற்றும் வனப்பகுதிகளில் வெட்டப்பட்ட மரங்கள் நிறைந்த பகுதிகள், எப்போதாவது நாணல் மற்றும் பாபிரஸ் ஆகும். இது பொதுவாக 1,500 m (5,000 அடி) க்கு கீழ்ப்பகுதிகளில் காணப்படும். ஆனால் எப்போதாவது 2,000 m (6,600 அடி) வரை செல்லலாம்.

சூழலியல்

கருஞ்செம்பகத்தில் ஆண்கள் கூட்டினை பாதுகாக்கும் பணியினையும், அதே நேரத்தில் பெண்கள் பலதார உறவினையும் கொண்டுள்ளது. பெண்களின் ஆக்ரோசத் தன்மையினை புரோஜெஸ்ட்டிரோன் கட்டுப்படுத்துகின்றது என ஆய்வுகள் காட்டுகின்றன.

நிலை

கருஞ்செம்பகம் மிகவும் பரந்த வரம்பைக் கொண்டுள்ளது. இதனுடைய வாழ்வில் குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனுடைய எண்ணிக்கைச் சீராக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதன் பாதுகாப்பு நிலையை "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்" என்று மதிப்பிட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

கருஞ்செம்பகம் விளக்கம்கருஞ்செம்பகம் பரவலும் வாழிடமும்கருஞ்செம்பகம் சூழலியல்கருஞ்செம்பகம் நிலைகருஞ்செம்பகம் மேற்கோள்கள்கருஞ்செம்பகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கிராம நத்தம் (நிலம்)ஓம்உயிர்ச்சத்து டிசி. விஜயதரணிஅகமுடையார்ஈரோடு தமிழன்பன்வன்னியர்எருதுதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்மாநிலங்களவைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்புறப்பொருள் வெண்பாமாலைஉரைநடைசெங்குந்தர்விசுவாமித்திரர்ந. பிச்சமூர்த்திவிஜயநகரப் பேரரசுகருப்பசாமிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019ஆய்த எழுத்துஇந்தியத் தேர்தல்கள்கர்ணன் (மகாபாரதம்)இந்திய தேசிய சின்னங்கள்மார்ச்சு 28உன்னாலே உன்னாலேநாயன்மார் பட்டியல்கண்ணாடி விரியன்சோழர்ராதாரவிமஞ்சும்மல் பாய்ஸ்வெண்பாகொங்கு நாடுபொது ஊழிவானொலிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்போக்கிரி (திரைப்படம்)சனீஸ்வரன்செம்மொழிதமிழ் நாடக வரலாறுகல்லீரல்ஆப்பிள்சுவாதி (பஞ்சாங்கம்)முருகன்தேவநேயப் பாவாணர்புனித வெள்ளிவேலுப்பிள்ளை பிரபாகரன்மீனாட்சிசுந்தரம் பிள்ளைநந்திக் கலம்பகம்இந்திய ரூபாய்காவிரி ஆறுவெந்து தணிந்தது காடுஅதிதி ராவ் ஹைதாரிசிலப்பதிகாரம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்கார்லசு புச்திமோன்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்கிருட்டிணன்பாரதிய ஜனதா கட்சிகுருதி வகைசுதேசி இயக்கம்தீநுண்மிஅசிசியின் புனித கிளாராரயத்துவாரி நிலவரி முறைமுல்லைப்பாட்டுஅக்கி அம்மைமுடக்கு வாதம்ஆத்திசூடிமக்காமு. மேத்தாதமிழ்நாடு காவல்துறைஅலீமுலாம் பழம்ஏழாம் அறிவு (திரைப்படம்)பழனி முருகன் கோவில்பனிக்குட நீர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்🡆 More