உயிரியல் குடும்பம்: லில்லி குடும்பம்

உயிரியல் வகைப்பாட்டில் குடும்பம் (Family) என்பது, ஒரு வகைப்பாட்டுப் படிநிலை ஆகும்.

வரிசை, பேரினம் ஆகிய பகுப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ள இப்பகுப்பு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். பிரான்சு நாட்டுத் தாவரவியலாளரான பியரே மக்னோல் என்பவர் 1689 ஆம் ஆண்டு தான் எழுதிய நூலில் தான் அட்டவணைப்படுத்திய 76 தாவரக் குழுக்கள் ஒவ்வொன்றையும் familiae (குடும்பம்) என்று குறிப்பிட்டார். வகைப்பாட்டுப் படிநிலைகள் பற்றிய கருத்து தொடக்க நிலையிலேயே இருந்தது. மக்னோல், தான் வகைப்படுத்திய குடும்பங்களில் சிலவற்றை ஒன்று சேர்த்து genera என்னும் படி நிலைகளை உருவாக்கலாம் எனக் கருதினார். இது இக்காலத்துப் பேரினம் (genera) என்னும் படிநிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தற்காலத்துக் "குடும்பம்" என்னும் படிநிலையை ஒத்த பயன்பாடு முதன் முதலாக ஏர்ன்ட் ஹேக்கல் (Ernst Haeckel) என்பவர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன.

உயிரியல் குடும்பம்: லில்லி குடும்பம்
அறிவியல் வகைப்பாடு

பெயரிடல் மரபு

குடும்பங்களின் பெயரிடுதலில் பின்வரும் பின்னொட்டுகளைப் பயன்படுத்த பல்வேறு சர்வதேச அமைப்புகள் குறியிடப்படுகிறது:

  • பூஞ்சை, பாசி மற்றும் தாவரவியல் பெயரிடலில், தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் பாசிகளின் குடும்பப் பெயர்கள் "-சியே" என்ற பின்னொட்டுடன் முடிவடைகின்றன. சிறிய எண்ணிக்கையிலான வரலாற்று ஆனால் பரவலாகப் பயன்படுத்தப்படும் பெயர்களான காம்போசிடே மற்றும் கிராமினேயே விதிவிலக்குடன் உள்ளன. உ. ம். மூசாசியே
  • விலங்கியல் பெயரிடலில், விலங்குகளின் குடும்பப் பெயர்கள் "யிடே" என்ற பின்னொட்டுடன் முடிவடையும். உ. ம். பேலிமோனிடே

பயன்கள்

குடும்பங்கள் பரிணாம, பழங்காலவியல் மற்றும் மரபணு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். ஏனெனில் இவை சிற்றினங்கள் மற்றும் இனங்கள் போன்ற வகைப்பாட்டியல் கீழ் நிலைகளை விட சற்று நிலையானவை.

மேற்கோள்கள்

Tags:

உயிரியல் வகைப்பாடுஏர்ன்ட் ஹேக்கல்தாவரம்பிரான்சுபேரினம் (உயிரியல்)வரிசை (உயிரியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவபெருமானின் பெயர் பட்டியல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மூகாம்பிகை கோயில்கல்விஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இராவணன்வைர நெஞ்சம்கடலோரக் கவிதைகள்உயிர்மெய் எழுத்துகள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புகார்ல் மார்க்சுகுறிஞ்சி (திணை)தங்கம்இராசாராம் மோகன் ராய்மாதவிடாய்புவியிடங்காட்டிசுபாஷ் சந்திர போஸ்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370மதராசபட்டினம் (திரைப்படம்)குழந்தை பிறப்புதமிழ் எண்கள்ஏலகிரி மலைசித்திரைத் திருவிழாராஜா ராணி (1956 திரைப்படம்)கருச்சிதைவுஅகரவரிசைமதுரை நாயக்கர்நயன்தாராசீறாப் புராணம்குடும்ப அட்டைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ரோசுமேரிமீராபாய்சப்தகன்னியர்தேவாங்குசெக் மொழிபூப்புனித நீராட்டு விழாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பள்ளுவிழுமியம்மரகத நாணயம் (திரைப்படம்)பௌத்தம்ஐஞ்சிறு காப்பியங்கள்தமிழச்சி தங்கப்பாண்டியன்மருதமலை முருகன் கோயில்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இடிமழைமுகலாயப் பேரரசுசீரகம்செண்டிமீட்டர்சங்ககாலத் தமிழக நாணயவியல்கிராம சபைக் கூட்டம்சைவத் திருமணச் சடங்குநிதிச் சேவைகள்சங்க காலம்குலசேகர ஆழ்வார்தீரன் சின்னமலைபலாகஞ்சாஇந்திய தேசியக் கொடிதிருவரங்கக் கலம்பகம்சைவத் திருமுறைகள்காமராசர்ந. பிச்சமூர்த்திவிண்ணைத்தாண்டி வருவாயாபதினெண்மேற்கணக்குதிக்கற்ற பார்வதிதமிழ்ஒளிமுல்லைப்பாட்டுகவிதைஉலா (இலக்கியம்)போயர்பொது ஊழிகேள்விநற்றிணைவேதநாயகம் பிள்ளைஈ. வெ. இராமசாமி🡆 More