பாபிரஸ்

பாபிரஸ் (Papyrus) /pəˈpaɪrəs/ பண்டைய எகிப்தில், கிமு முவாயிரம் ஆயிரமாண்டில், நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுது பொருளாகும்.

இந்த தடித்த காகிதத்தை எகிப்தியர்கள் பாபிரஸ் என்றழைத்தனர்.

பாபிரஸ்
பாபிரஸ் எனும் நாணல் செடிகளை கூழ் செய்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணம்
பாபிரஸ்
கிமு நான்காம் ஆயிரமாண்டில் பாபிரஸ் தாளில் எழுதப்பட்ட எகிப்து இராச்சியத்தின் கடிதங்கள்
பாபிரஸ்
ரைன்ட் கணிதப் பாபிரஸ் தாள்

இந்த தடிமனான பாபிரசில், எகிப்திய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள், கணிதக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் பிரமிடு குறிப்புகள் எழுதிவைத்து சேமித்தனர். பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணச் சுருள்கள் சுருட்டி வைத்து பயன்படும் வகையில் இருந்தது.

எகிப்தின் துவக்க கால அரசமரபுகளில் முதன்மையான முதல் வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தில் (கிமு 3150 கிமு – கிமு 2686) நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளை கூழ் செய்து காகிதம், காலணிகள் தரை விரிப்பு, கயிறு மற்றும் கூடைகள் தயாரித்தனர்.

பெயர்க் காரணம்

எகிப்தின் பாபிரஸ் எனும் புதர்ச்செடிகளிலிருந்து, காகிதம் தயாரிக்கப்பட்டதால், காகிதத்திற்கு பாபிரஸ் எனப்பெயராயிற்று. கிரேக்க மற்றும் லத்தீன் மொழிச் சொல்லிருந்து பாபிரோஸ் (papyros) எனும் சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.

பாபிரஸ் காகிதத்தில் ஆவணப்படுத்தவைகள்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

பாபிரஸ் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Papyri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

  • Horst Blanck: Das Buch in der Antike. Beck, München 1992, ISBN 3-406-36686-4
  • Rosemarie Drenkhahn: Papyrus. In: Wolfgang Helck, Wolfhart Westendorf (eds.): Lexikon der Ägyptologie. vol. IV, Wiesbaden 1982, Spalte 667–670
  • David Diringer, The Book before Printing: Ancient, Medieval and Oriental, Dover Publications, New York 1982, pp. 113–169, ISBN 0-486-24243-9.
  • Victor Martin (Hrsg.): Ménandre. Le Dyscolos. Bibliotheca Bodmeriana, Cologny – Genève 1958
  • Otto Mazal: Griechisch-römische Antike. Akademische Druck- und Verlagsanstalt, Graz 1999, ISBN 3-201-01716-7 (Geschichte der Buchkultur; vol. 1)

Tags:

பாபிரஸ் பெயர்க் காரணம்பாபிரஸ் காகிதத்தில் ஆவணப்படுத்தவைகள்பாபிரஸ் இதனையும் காண்கபாபிரஸ் வெளி இணைப்புகள்பாபிரஸ் அடிக்குறிப்புகள்பாபிரஸ் மேற்கோள்கள்பாபிரஸ் மேலும் படிக்கபாபிரஸ்ஆயிரமாண்டுஉதவி:IPA/Englishகழிமுகம்காகிதம்கிமுசதுப்புநிலம்நைல் ஆறுபண்டைய எகிப்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகை தொகுப்புநாற்கவிஉதயநிதி ஸ்டாலின்இணைச்சொல்ஐம்பெருங் காப்பியங்கள்ஜவகர்லால் நேருகுஷி (திரைப்படம்)மாலைத்தீவுகள்அயோத்தி இராமர் கோயில்மாடுகருப்பை நார்த்திசுக் கட்டிகாடழிப்புசி. விஜயதரணிவிஜய் (நடிகர்)பாரதிதாசன்ஒலிகார்லசு புச்திமோன்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்ராஜஸ்தான் ராயல்ஸ்சிவாஜி (பேரரசர்)சிறுபாணாற்றுப்படைவேதம்தேவாங்குதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்நஞ்சுக்கொடி தகர்வுமனித வள மேலாண்மைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்அண்ணாமலை குப்புசாமிகவலை வேண்டாம்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிநாயன்மார்சுயமரியாதை இயக்கம்ஈரோடு தமிழன்பன்தமிழ்நாடு காவல்துறைதேசிக விநாயகம் பிள்ளைஇந்திய மக்களவைத் தொகுதிகள்கல்வி உரிமைவசுதைவ குடும்பகம்பெரியாழ்வார்நிணநீர்க்கணுஎட்டுத்தொகைநவக்கிரகம்விளம்பரம்காயத்திரி ரேமாயோகிவிருமாண்டிதைப்பொங்கல்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இலக்கியம்இந்தியத் தேர்தல் ஆணையம்இன்னா நாற்பதுமலைபடுகடாம்ஈ. வெ. இராமசாமிதஞ்சாவூர்தமிழ்ப் புத்தாண்டுதமிழ் இலக்கணம்நெல்கிருட்டிணன்நாடாளுமன்ற உறுப்பினர்மாமல்லபுரம்காதல் (திரைப்படம்)சூழல் மண்டலம்தேனீஜிமெயில்சுந்தர காண்டம்தமிழர் நிலத்திணைகள்அறுவகைப் பெயர்ச்சொற்கள்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)பூச்சிக்கொல்லிபழமொழி நானூறுஆங்கிலம்அன்னை தெரேசாமயக்கம் என்னபெருஞ்சீரகம்வெப்பநிலைமுகம்மது நபிஅளபெடை🡆 More