தீவு சாவகம்: இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு

சாவகம் (Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும்.

அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் சகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.

சாவா
Java
உள்ளூர் பெயர்: Jawa
தீவு சாவகம்: இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு
Topography of Java
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்7°30′10″S 111°15′47″E / 7.50278°S 111.26306°E / -7.50278; 111.26306
தீவுக்கூட்டம்சுந்தா தீவுகள்
உயர்ந்த புள்ளிசுமேரு
நிர்வாகம்
இந்தோனீசியா
மாகாணங்கள்பாண்டென்,
சகார்த்தா சிறப்பு தலைநகர் மாவட்டம்,
மேற்கு சாவா,
மத்திய சாவா,
கிழக்கு சாவா,
யோக்யகர்த்தா
பெரிய குடியிருப்புசகார்த்தா
மக்கள்
மக்கள்தொகை124 மில்லியன் (2005)
இனக்குழுக்கள்சுந்தானீயர், சாவக மக்கள், Tenggerese, Badui, Osing, Bantenese, Cirebonese, Betawi

பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13ஆவது, இந்தோனீசியாவின் 5ஆவது பெரிய தீவும் ஆகும்.

மேற்கோள்கள்

Tags:

2006இந்துஇந்தோனீசியாசகார்த்தாடச்சு கிழக்கிந்தியக் கம்பனிதீவுபொருளாதாரம்மக்கள் தொகைமில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரசாந்த்பெண்ணியம்காடுஇதயம்காடுவெட்டி குருநெடுநல்வாடைஅரண்மனை (திரைப்படம்)தமிழ்நாடு சட்ட மேலவைகுற்றியலுகரம்திருப்பதிமதுரைமத கஜ ராஜாகலைஞர் மகளிர் உரிமைத் தொகைமஞ்சும்மல் பாய்ஸ்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ந. பிச்சமூர்த்திசுடலை மாடன்குறுந்தொகைபொது ஊழிதீரன் சின்னமலைமுத்தரையர்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்விபுலாநந்தர்நிலக்கடலைஆசிரியர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்விஷ்ணுவன்னியர்சைவ சமயம்தேவாரம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்முக்கூடற் பள்ளுஅக்கி அம்மைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சீர் (யாப்பிலக்கணம்)கும்பம் (இராசி)தமிழ்ப் புத்தாண்டுவிருமாண்டிரஜினி முருகன்நிணநீர்க் குழியம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திருமுருகாற்றுப்படைதமிழர் விளையாட்டுகள்திருமந்திரம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்நெசவுத் தொழில்நுட்பம்சங்கம் (முச்சங்கம்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)காதல் (திரைப்படம்)தமிழக வரலாறுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுபிளாக் தண்டர் (பூங்கா)சன்ரைசர்ஸ் ஐதராபாத்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பாட்டாளி மக்கள் கட்சிகுடும்ப அட்டைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்நான் வாழவைப்பேன்பாரத ரத்னாவேளாண்மைஅகத்தியர்பிரேமலுநான் ஈ (திரைப்படம்)அகரவரிசைஎங்கேயும் காதல்குண்டலகேசிபுரோஜெஸ்டிரோன்ஐங்குறுநூறுகவலை வேண்டாம்தாஜ் மகால்கண்ணாடி விரியன்யாழ்சிறுபஞ்சமூலம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்திய வரலாறு🡆 More