யோக்யகர்த்தா

யோக்யகர்த்தா (Yogyakarta, /ˌdʒɒɡjəˈkɑːrtə, ˌjɒɡ-/; மற்றும் ஜோகியா அல்லது ஜோகஜாகர்த்தா) இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள நகரமும் அதே பெயரிலுள்ள யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியின் தலைநகரமும் ஆகும்.

இது இந்தோனேசிய தேசியப் புரட்சிக் காலத்தில், 1945 முதல் 1949 வரை, இந்தோனேசியத் தலைநகரமாகவும் இருந்துள்ளது. யோக்யகர்த்தாவின் ஒரு பகுதியான கோட்டாகெடே 1575 முதல் 1640 வரை மாதாராம் சுல்தான்களின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்த நகரம் கல்வி மையமாகவும் (கோட்டா பெலாஜார்), பத்தீக் , பாலே நடனம், நாடகம், இசை, கவிதை, பொம்மலாட்டக் கலைகள் போன்ற செம்மைச் சாவக நுண்கலை மற்றும் பண்பாடுகளின் மையமாகவும் விளங்குகின்றது.

யோக்யகர்த்தா
ꦔꦪꦺꦴꦒꦾꦏꦂꦠ
நகரம்
மேலிருந்து வலச்சுற்றாக: துகு நினைவாலயம், ஜாலன் மாலியோபொரொ, கிராட்டன் யோக்யகர்த்தா, இந்தோனேசிய யோக்யகர்த்தா வங்கி, கட்ஜா மடா பல்கலைக்கழகம்
மேலிருந்து வலச்சுற்றாக: துகு நினைவாலயம், ஜாலன் மாலியோபொரொ, கிராட்டன் யோக்யகர்த்தா, இந்தோனேசிய யோக்யகர்த்தா வங்கி, கட்ஜா மடா பல்கலைக்கழகம்
யோக்யகர்த்தா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் யோக்யகர்த்தா
சின்னம்
அடைபெயர்(கள்): கோட்டா பெலஜார் (மாணாக்கர் நகரம்), கோட்டா புதயா (பண்பாட்டு நகரம்), கோட்டா குடெகு (குடெகு நகரம்)
குறிக்கோளுரை: ꦲꦩꦼꦩꦪꦸꦲꦪꦸꦤꦶꦁꦧꦮꦤ (சாவகம்)
(பொருள்: "மிகச்சரியான சமூகத்திற்கான கனவு")
யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியில் அமைவிடம்
யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியில் அமைவிடம்
யோக்யகர்த்தா is located in சாவகம்
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா is located in இந்தோனேசியா
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா (இந்தோனேசியா)
ஆள்கூறுகள்: 7°48′5″S 110°21′52″E / 7.80139°S 110.36444°E / -7.80139; 110.36444
நாடுயோக்யகர்த்தா இந்தோனேசியா
வலயம்சாவகம் (தீவு)
மாகாணம்யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி
பரப்பளவு
 • நகரம்46 km2 (18 sq mi)
 • Metro2,159.1 km2 (833.6 sq mi)
ஏற்றம்113 m (371 ft)
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு)
 • நகரம்4,12,331
 • அடர்த்தி9,000/km2 (23,000/sq mi)
 • பெருநகர்40,10,436
 • பெருநகர் அடர்த்தி1,900/km2 (4,800/sq mi)
மக்களியல்
 • சமயம்இசுலாம் 83.22%
கிறிஸ்தவம் 15.65%
பௌத்தம் 0.29%
இந்து 0.20%
கன்பூசியம் 0.02%
பிறர் 0.01%
நேர வலயம்இந்தோனேசிய மேற்கு நேரம் (ஒசநே+7)
அழைபகுதி குறியீடு(+62) 274
வாகனப் பதிவுAB
HDIயோக்யகர்த்தா 0.837 (மிக உயர்ந்தது)
இணையதளம்www.jogjakota.go.id

இந்நகரின் மக்கள்தொகை 2010இல் 388,627 ஆகும். இந்தோனேசியாவிலேயே மிக உயர்ந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் 0.837 கொண்டுள்ள யோக்யகர்த்தா மிக வளர்ந்த நகரமாக கருதப்படுகின்றது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

யோக்யகர்த்தா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yogyakarta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இந்தோனேசியாஉதவி:IPA/Englishசாவகம் (தீவு)யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உவமையணிதேவாங்குபீப்பாய்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திரு. வி. கலியாணசுந்தரனார்யானைஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்ர. பிரக்ஞானந்தாதிருமந்திரம்சித்திரைத் திருவிழாஇந்தியாதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்பொது ஊழிசனீஸ்வரன்நேர்பாலீர்ப்பு பெண்வெப்பம் குளிர் மழைவேலு நாச்சியார்குடும்பம்இரட்டைக்கிளவிகாடுவெட்டி குருசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்யாதவர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)உரிச்சொல்ஸ்ரீமண் பானைதேசிக விநாயகம் பிள்ளைநான் அவனில்லை (2007 திரைப்படம்)கம்பராமாயணத்தின் அமைப்புபுற்றுநோய்கொங்கு வேளாளர்சிவனின் 108 திருநாமங்கள்அங்குலம்கணியன் பூங்குன்றனார்செயற்கை நுண்ணறிவுஇந்தியன் (1996 திரைப்படம்)இங்கிலீஷ் பிரீமியர் லீக்திரைப்படம்பெண்கள்ளழகர் கோயில், மதுரைசிவாஜி கணேசன்கட்டபொம்மன்அனைத்துலக நாட்கள்செம்மொழிமரம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇரண்டாம் உலகப் போர்ஊராட்சி ஒன்றியம்நயன்தாராதிருவிழாதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்செஞ்சிக் கோட்டைசிவபுராணம்தமிழ் மன்னர்களின் பட்டியல்பாண்டி கோயில்மஞ்சள் காமாலைதிருநங்கைசென்னையில் போக்குவரத்துசுந்தர காண்டம்தன்னுடல் தாக்குநோய்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சிற்பி பாலசுப்ரமணியம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சைவ சமயம்கில்லி (திரைப்படம்)மு. வரதராசன்கூகுள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சீர் (யாப்பிலக்கணம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முல்லைப்பாட்டுபஞ்சாப் கிங்ஸ்கருமுட்டை வெளிப்பாடுஆசிரியர்இடிமழைவல்லினம் மிகும் இடங்கள்செண்டிமீட்டர்🡆 More