புருண்டி

புருண்டி (Burundi, உத்தியோகபூர்வமாக புருண்டிக் குடியரசு), ஆபிரிக்காவின் பேரேரிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும்.

ருவாண்டாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள புருண்டி,தெற்கேயும் கிழக்கேயும் தான்சானியாவையும் மேற்கில் கொங்கோ சனநாயகக் குடியரசையும் கொண்டு முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். மேற்கு எல்லையின் பெரும் பகுதி தங்கனியிகா ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது.

புருண்டி குடியரசு
Republika y'u Burundi
République du Burundi
கொடி of புருண்டியின்
கொடி
சின்னம் of புருண்டியின்
சின்னம்
குறிக்கோள்: கிருண்டி: Ubumwe, Ibikorwa, Iterambere
(பிரெஞ்சு: Unité, Travail, Progrès)
ஒற்றுமை கடமை விருத்தி
நாட்டுப்பண்: புருண்டி ப்வகு
புருண்டியின்அமைவிடம்
தலைநகரம்புசும்புரா
பெரிய நகர்புசும்புரா
ஆட்சி மொழி(கள்)கிருண்டி, பிரெஞ்சு
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
பியரே ந்குருசிசா
விடுதலை 
• நாள்
ஜூலை 1, 1962
பரப்பு
• மொத்தம்
27,830 km2 (10,750 sq mi) (146வது)
• நீர் (%)
7.8%
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
7,548,000 (94வது)
• 1978 கணக்கெடுப்பு
3,589,434
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2003 மதிப்பீடு
• மொத்தம்
4,5171 (142)
• தலைவிகிதம்
627 (163)
மமேசு (2003)0.378
தாழ் · 169வது
நாணயம்புருண்டி பிராங்க் (BIF)
நேர வலயம்ஒ.அ.நே+2 (மத்திய ஆபிரிக்க நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (பயன் பாட்டில் இல்லை)
அழைப்புக்குறி257
இணையக் குறி.bi
1 முன்னைய தகவல்களைக் கொண்டு துணியப்பட்டதாகும்.


Tags:

ஆப்பிரிக்காகொங்கோ சனநாயகக் குடியரசுதான்சானியாநாடுருவாண்டா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் மன்னர்களின் பட்டியல்பச்சைக்கிளி முத்துச்சரம்யாதவர்செக் மொழிஅணி இலக்கணம்விருமாண்டிவினோத் காம்ப்ளிபலாமகரம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தனியார் பள்ளிசங்க காலம்இசுலாம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)உத்தரகோசமங்கைநவதானியம்இந்திய அரசியல் கட்சிகள்ஹர்திக் பாண்டியாஎழுத்து (இலக்கணம்)செம்மொழிஇந்திய தேசியக் கொடிஇரசினிகாந்துகௌதம புத்தர்பவானிசாகர் அணைதேவாங்குநாயக்கர்இந்திய ரிசர்வ் வங்கிபுங்கைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்முதுமலை தேசியப் பூங்காவல்லினம் மிகும் இடங்கள்வீரமாமுனிவர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழ் எழுத்து முறைதற்குறிப்பேற்ற அணிஅருணகிரிநாதர்கைப்பந்தாட்டம்அம்பேத்கர்தமிழ் இலக்கியப் பட்டியல்நீதிக் கட்சிமேற்குத் தொடர்ச்சி மலைபனிக்குட நீர்பைரவர்ராஜா (நடிகர்)கார்த்திக் (தமிழ் நடிகர்)கந்தர் அலங்காரம் (திரைப்படம்)கொன்றைகண்ணனின் 108 பெயர் பட்டியல்உரைநடைநீர் பாதுகாப்புபிள்ளைத்தமிழ்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019காயத்திரி ரேமாமுல்லைப்பாட்டுதொல்காப்பியர்தனிப்பாடல் திரட்டுசுற்றுலாகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)குறிஞ்சிக்கலிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்உடுமலை நாராயணகவிமலேசியாகார்லசு புச்திமோன்பல்லவர்காப்பியம்பரணி (இலக்கியம்)திருச்சிராப்பள்ளிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்எச்.ஐ.விநேர்பாலீர்ப்பு பெண்இரட்டைக்கிளவிமுடியரசன்கணையம்மீனா (நடிகை)திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கட்டுவிரியன்🡆 More