எல் சால்வடோர்

எல் சல்வடோர் (எசுப்பானிய மொழி: República de El Salvador) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.

இதன் எல்லைகளாக வடக்கு பசிபிக் கடலில் குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 6.9 மில்லியன் ஆகும். அமெரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சனத்தொகை அடர்த்தி கூடிய நாடாகும். இதன் தலைநகரம் சான் சல்வடோர் மத்திய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகராகும். இங்கு 2.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

எல் சல்வடோர் குடியரசு
República de El Salvador
கொடி of எல் சல்வடோர்
கொடி
சின்னம் of எல் சல்வடோர்
சின்னம்
குறிக்கோள்: "Dios, Unión, Libertad"  (எசுப்பானிய மொழி)
"கடவுள், ஐக்கியம், விடுதலை"
எல் சல்வடோர்அமைவிடம்
தலைநகரம்சான் சல்வடோர்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)எசுப்பானிய மொழி
மக்கள்சல்வடோரியன்
அரசாங்கம்குடியரசு
• சனாதிபதி
அண்டோனியோ சாக்கா
விடுதலை
• சுபெயினிடம் இருந்து
செப்டம்பர் 15, 1821
• மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து
1842
பரப்பு
• மொத்தம்
21,040 km2 (8,120 sq mi) (152ஆவது)
• நீர் (%)
1.4
மக்கள் தொகை
• சூலை 2007 மதிப்பிடு
6,948,073 (97ஆவது)
• 1992 கணக்கெடுப்பு
5,118,598
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$36.246 பில்லியன் (93ஆவது)
• தலைவிகிதம்
5,515 (101ஆவது)
ஜினி (2002)52.4
உயர்
மமேசு (2006)0.722
உயர் · 101ஆவது
நாணயம்அமெரிக்க டாலர் (2001–தற்போது வரை)2
நேர வலயம்ஒ.அ.நே-6
அழைப்புக்குறி503
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSV
இணையக் குறி.sv

பெயர்

இந்நாட்டின் பெயர் இயேசு கிறிஸ்துவின் மறு பெயரான "சேவியர்" என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.

வெளி இணைப்புகள்

எல் சால்வடோர் 
எல் சல்வடோர் பிரிவுகள்
எல் சால்வடோர் 
எல் சல்வடோர் வரைபடம்
எல் சால்வடோர் 
2001 நிலநடுக்கத்தில் நிலச்சரிவுகள்

Tags:

அமெரிக்காக்கள்எசுப்பானியம்ஒண்டுராசுகத்தோலிக்க திருச்சபைகுவாத்தமாலாசனத்தொகை அடர்த்திசான் சல்வடோர்பசிபிக் கடல்மக்கள் தொகைமத்திய அமெரிக்காமில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லை (திணை)கருப்பசாமிபலாவட்டாட்சியர்மீராபாய்வாட்சப்நக்கீரர், சங்கப்புலவர்சேலம்நீக்ரோபால்வினை நோய்கள்குண்டலகேசிமுக்கூடற் பள்ளுநிணநீர்க்கணுபிரீதி (யோகம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)இந்திய ரிசர்வ் வங்கிதிருவரங்கக் கலம்பகம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)முத்தரையர்ஏப்ரல் 26எட்டுத்தொகைஅம்மனின் பெயர்களின் பட்டியல்கா. ந. அண்ணாதுரைதமிழக வரலாறுமு. மேத்தாவிழுமியம்இந்தியாகலம்பகம் (இலக்கியம்)தேவாங்குமண் பானைருதுராஜ் கெயிக்வாட்திணைஜே பேபிமொழிபாரத ரத்னாதிருக்குர்ஆன்ஓரங்க நாடகம்கருச்சிதைவுதமிழர்ஆண் தமிழ்ப் பெயர்கள்திருச்சிராப்பள்ளிமுன்னின்பம்சதுரங்க விதிமுறைகள்கம்பராமாயணத்தின் அமைப்புதமிழ் மாதங்கள்அறுபது ஆண்டுகள்சேக்கிழார்சட் யிபிடிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கருக்கலைப்புஅழகிய தமிழ்மகன்மதீச பத்திரனஇடைச்சொல்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தமிழர் அணிகலன்கள்பரணி (இலக்கியம்)பதினெண்மேற்கணக்குதமிழக வெற்றிக் கழகம்திரிசாநிலாஉள்ளீடு/வெளியீடுபுறப்பொருள்ஐந்திணைகளும் உரிப்பொருளும்வினோஜ் பி. செல்வம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதமிழ் நீதி நூல்கள்பெரியாழ்வார்ரயத்துவாரி நிலவரி முறைபெண்ணியம்அனுஷம் (பஞ்சாங்கம்)நயன்தாராமதராசபட்டினம் (திரைப்படம்)🡆 More