பேரன்ட்ஸ் கடல்: கடல்

பேரன்ட்சு கடல் (Barents Sea, நோர்வே: Barentshavet; உருசியம்: Баренцево море, Barentsevo More) ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரக் கடல்.

இது நோர்வே, உருசியாவின் வடக்குக் கடலோரத்தில் நோர்வீய, உருசிய ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பில் அமைந்துள்ளது. உருசியாவில் இது முர்மன் கடல் (நோர்வீயக் கடல்) என நடுக் காலங்களில் அறியப்பட்டிருந்தது; டச்சு மாலுமி வில்லெம் பேரன்ட்சு நினைவாகத் தற்போது பெயரிடப்பட்டுள்ளது.

பேரன்ட்சு கடல்
பேரன்ட்ஸ் கடல்: கடல்
பேரன்ட்சு கடலின் அமைவிடம்
அமைவிடம்ஆர்க்டிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்75°N 40°E / 75°N 40°E / 75; 40 (Barents Sea)
வகைகடல்
முதன்மை வரத்துநோர்வீயக் கடல், ஆர்க்டிக் பெருங்கடல்
வடிநில நாடுகள்நோர்வேயும் உருசியாவும்
மேற்பரப்பளவு1,400,000 km2 (540,000 sq mi)
சராசரி ஆழம்230 m (750 அடி)
மேற்கோள்கள்கடல்சார் ஆய்வுக் கழகம், நோர்வே

இது 230 மீ (750 அடி) சராசரி ஆழமுள்ள குறைந்த ஆழத் திட்டுக் கடல் ஆகும். மீன் பிடிப்பிற்கும் நீர்கரிமத் தேடலுக்கும் முதன்மையான களமாக விளங்குகின்றது. பேரன்ட்சு கடலின் தெற்கே கோலா மூவலந்தீவும் மேற்கில் நோர்வீயக் கடலின் திட்டு விளிம்பும், வடமேற்கில் சுவல்பார்டு தீவுக் கூட்டங்களும், வடகிழக்கில் பிரான்சு யோசஃப் நிலமும் கிழக்கில் நோவயா செம்லியாவும் உள்ளன. உரால் மலைகளின் வடக்கு முனையின் விரிவாயுள்ள நோவயா செம்லியா தீவுகள் பேரன்ட்சுக் கடலை காரா கடலிருந்து பிரிக்கின்றன.

ஆர்க்டிக் பெருங்கடலின் அங்கமாயிருப்பினும் பேரன்ட்சு கடல் "அத்திலாந்திக்குக்கான திருப்புமுனையாக" கருதப்படுகின்றது. "ஆர்க்டிக்கை வெதுவெதுப்பாக்கும் வெப்ப இடம்" இக்கடலில் உள்ளதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. புவி சூடாதலின் நீரியல் மாற்றங்களால் கடற் பனிப்பாறைகள் குறைந்துள்ளன; இது ஐரோவாசிய வானிலையில் பெரும் மாற்றங்களை விளைவிக்கக் கூடியது.

மேற்கோள்கள்

Tags:

wikt:marginal seaஆர்க்டிக் பெருங்கடல்ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்புஉருசியம்உருசியாநடுக் காலம் (ஐரோப்பா)நெதர்லாந்துநோர்வேநோர்வே மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இங்கிலாந்துஇந்திய மக்களவைத் தொகுதிகள்ஜோதிகாதென் சென்னை மக்களவைத் தொகுதிகடலூர் மக்களவைத் தொகுதிவாட்சப்வசுதைவ குடும்பகம்கொன்றை வேந்தன்கல்விஐஞ்சிறு காப்பியங்கள்தமிழ் விக்கிப்பீடியாபிரான்சிஸ்கன் சபைநிணநீர்க்கணுதேவநேயப் பாவாணர்முரசொலி மாறன்புதுமைப்பித்தன்காம சூத்திரம்தமிழர் நிலத்திணைகள்நாளந்தா பல்கலைக்கழகம்கலம்பகம் (இலக்கியம்)கர்மாமார்ச்சு 27பாசிப் பயறுஔவையார்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பகத் சிங்சித்த மருத்துவம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிசிந்துவெளி நாகரிகம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அகத்தியமலைவாதுமைக் கொட்டைசூரரைப் போற்று (திரைப்படம்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்அதிதி ராவ் ஹைதாரிஅகநானூறுஉலக நாடக அரங்க நாள்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிஜி. யு. போப்கிராம நத்தம் (நிலம்)மனித வள மேலாண்மைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சமந்தா ருத் பிரபுஇராமாயணம்அக்கி அம்மைமீனாட்சிசுந்தரம் பிள்ளைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திருமணம்இயேசுதமிழ் எண்கள்நாடகம்போக்குவரத்துபுறநானூறுஅன்புமணி ராமதாஸ்ஆய்த எழுத்துஇராமச்சந்திரன் கோவிந்தராசுஆரணி மக்களவைத் தொகுதிசீனாசிவனின் தமிழ்ப் பெயர்கள்ந. பிச்சமூர்த்திஆகு பெயர்தமிழ் எண் கணித சோதிடம்பால் கனகராஜ்அலீதண்ணீர்பாரதிதாசன்மக்களவை (இந்தியா)சட் யிபிடிஇணையம்சி. விஜயதரணிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சித்தார்த்தமிழ்நாடு அமைச்சரவைசங்க இலக்கியம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தயாநிதி மாறன்தீநுண்மி🡆 More