நெதர்லாந்து

This page is not available in other languages.

"நெதர்லாந்து" என்னும் பெயருடைய பக்கம் இந்த விக்கியில் உள்ளது

(முன் 20 | ) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
  • Thumbnail for நெதர்லாந்து
    நெதர்லாந்து (The Netherlands, /ˈnɛðərləndz/ (கேட்க); டச்சு: Nederland) நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒரு நாடு. இது வட மேற்கு ஐரோப்பாவில்...
  • Thumbnail for நெதர்லாந்து அண்டிலிசு
    நெதர்லாந்து அண்டிலிசு (Netherlands Antilles) முன்னதாக நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் அல்லது டச்சு அண்டிலிசு/மேற்கிந்தியத்தீவுகள் கரிபியக் கடலில் சிறிய...
  • Thumbnail for நெதர்லாந்து இராச்சியம்
    நெதர்லாந்து இராச்சியம் (Kingdom of the Netherlands, டச்சு: Koninkrijk der Nederlanden), பொதுவாக நெதர்லாந்து, மேற்கு ஐரோப்பாவிலும் கரிபியனிலும் பரந்துள்ள...
  • தமிழ்ப் பின்புலம் உடைய நெதர்லாந்து வாழ் மக்கள் நெதர்லாந்து தமிழர் எனப்படுகிறார்கள். இவர்களின் பெரும்பான்மையானோர் இலங்கை 1983 கறுப்பு யூலை இனக்கலவரங்களுக்குப்...
  • Thumbnail for நெதர்லாந்துச் சண்டை
    நெதர்லாந்து சண்டை (ஆங்கிலம்: Battle of the Netherlands, டச்சு: Slag om Nederland) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை...
  • நெதர்லாந்து துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் நெதர்லாந்துக்காக விளையாடுகின்றது. நெதர்லாந்து அணி 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளில்...
  • Thumbnail for பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)
    பிறப்பு 31 ஜனவரி 1938) நெதர்லாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் 30 ஏப்ரல் 1980 முதல் 30 ஏப்ரல் 2013 வரை நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்...
  • Thumbnail for ஜூலியானா (நெதர்லாந்து)
    மார்ச் 2004) நெதர்லாந்து அரச குடும்பத்தில் ஒருவர் ஆவார். 1948 முதல் 1980 வரை இவர் நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார். ஜூலியானா நெதர்லாந்து நாட்டின் ராணி...
  • Thumbnail for நெதர்லாந்து வங்கி
    நெதர்லாந்து வங்கி, (இடச்சு: De Nederlandsche Bank, ஆங்கிலம்: The Dutch Bank), நெதர்லாந்தின் மைய வங்கி ஆகும். ஐரோப்பிய மைய வங்கியின் உறுப்பினர் ஆகவும்...
  • Thumbnail for வில்ஹெல்மினா (நெதர்லாந்து)
    Pauline Maria; 31 ஆகஸ்டு 1880 – 28 நவம்பர் 1962) 1890 முதல் 1948 வரை நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார். வில்ஹெல்மினா அரசர் வில்லியம் III க்கும் இவரின்...
  • Thumbnail for வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)
    வில்லியம் அலெக்சாண்டர் குளோஸ் ஜார்ச் பெரிடிணான்ட் பிறப்பு 27 ஏப்ரல் 1967) நெதர்லாந்து நாட்டின் அரசர் ஆவார். இவர் தன் தாயைத் தொடர்ந்து அவருக்கு பின் 2013 ஆம்...
  • Thumbnail for நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி
    நெதர்லாந்து தேசிய கால்பந்து அணி (Netherlands national football team, டச்சு: Nederlands nationaal voetbalelftal) பன்னாட்டு காற்பந்தாட்டத்தில் நெதர்லாந்து...
  • Thumbnail for ராட்டர்டாம் பிளிட்ஸ்
    ராட்டர்டாம் பிளிட்ஸ் (பகுப்பு நெதர்லாந்து)
    போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு குண்டுவீச்சு நிகழ்வு. இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்படைகள் ராட்டர்டாம்...
  • அரச ஆணையர் (டச்சு: Commissaris van de Koning, abbreviated to CvdK) நெதர்லாந்து நாட்டில் ஒரு மாகாணத்தின் தலைவர் ஆவார். இவர் மாகாண சபை பிரதிநிதித்துவம்...
  • Thumbnail for வில்லியம் III (நெதர்லாந்து)
    Alexander Paul Frederick Louis; 19 பிப்ரவரி 1817 – 23 நவம்பர் 1890) நெதர்லாந்து நாட்டின் அரசராகவும் லக்ஸம்பர்க் பெருங்கோமானாகவும் 1849 முதல் 1890 வரை...
  • Thumbnail for லிம்பர்க் (நெதர்லாந்து)
    (Nederlands-)Limburg; பிரெஞ்சு மொழி: Limbourg, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[lɛ̃buʁ]) நெதர்லாந்து நாட்டின் 12 மாகாணங்களில் இது தென் எல்லையில் அமைந்துள்ளது. இது நாட்டின்...
  • Thumbnail for ஆக் சண்டை
    ஆக் சண்டை (பகுப்பு நெதர்லாந்து)
    இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்குடை வீரர்கள் நெதர்லாந்தின்...
  • Thumbnail for கீழவை (நெதர்லாந்து)
    commonly referred to as the Tweede Kamer, literally Second Chamber) இது நெதர்லாந்து நாட்டின் இரு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அவை ஆகும். மற்றொன்று செனட் என்ற...
  • Thumbnail for செனட் (நெதர்லாந்து)
    ˈkaːmər] (கேட்க), literally "First Chamber", or sometimes Senaat [səˈnaːt]) நெதர்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தலைமையின் மேலவை ஆகும். மாகாண சபைத்...
  • சீலாந்து சண்டை (பகுப்பு நெதர்லாந்து)
    இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை ஆகும். இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் நெதர்லாந்தின்...
(முன் 20 | ) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீறிவரும் காளைசெயற்கை மழைகட்டபொம்மன்தமிழக மக்களவைத் தொகுதிகள்எட்டுத்தொகை தொகுப்புஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370முல்லைப்பாட்டுசெவ்வாய் (கோள்)முடிமோகன்தாசு கரம்சந்த் காந்தியுகம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பொன்னுக்கு வீங்கிகிழவனும் கடலும்தமிழ் எண்கள்அழகர் கோவில்இலவங்கப்பட்டைமனித உரிமைஇந்திய அரசியலமைப்புகருக்கலைப்புகம்பராமாயணம்ஐம்பூதங்கள்வெந்து தணிந்தது காடுபாலை (திணை)வினோத் காம்ப்ளிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்கொன்றை வேந்தன்தரணிதனுஷ்கோடிஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்இந்திய நிதி ஆணையம்திருவாசகம்பருவ காலம்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்வளைகாப்புஎஸ். ஜானகிதினமலர்இலட்சம்உயர் இரத்த அழுத்தம்டேனியக் கோட்டைமரபுச்சொற்கள்தொழிலாளர் தினம்பாரதிய ஜனதா கட்சிமகாபாரதம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நற்றிணைதிருமுருகாற்றுப்படைஇந்திய வரலாறுவளையாபதிசிவவாக்கியர்அணி இலக்கணம்ஓமியோபதிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்ராமராஜன்திணையும் காலமும்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சித்தர்கள் பட்டியல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வல்லினம் மிகும் இடங்கள்தேவேந்திரகுல வேளாளர்திருநங்கைமுத்துராமலிங்கத் தேவர்பல்லாங்குழிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மருதமலை (திரைப்படம்)குணங்குடி மஸ்தான் சாகிபுஅண்ணாமலையார் கோயில்திருமணம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கடையெழு வள்ளல்கள்சுபாஷ் சந்திர போஸ்இடைச்சொல்சூல்பை நீர்க்கட்டிதமிழர் நிலத்திணைகள்திராவிடர்மீனாட்சிஇரசினிகாந்து🡆 More