நெதர்லாந்து ஜூலியானா

ஜூலியானா (டச்சு ஒலிப்பு: ; Juliana Louise Emma Marie Wilhelmina; 30 ஏப்ரல் 1909 – 20 மார்ச் 2004) நெதர்லாந்து அரச குடும்பத்தில் ஒருவர் ஆவார்.

1948 முதல் 1980 வரை இவர் நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.

ஜூலியானா
நெதர்லாந்து ஜூலியானா
ஜூலியானா 1981 ல்
நெதர்லாந்து அரசி
ஆட்சிக்காலம்4 செப்டம்பர் 1948 – 30 ஏப்ரல் 1980
பதவியேற்பு6 செப்டம்பர் 1948
முன்னையவர்வில்ஹெல்மினா
பின்னையவர்பீட்ரிக்ஸ்
Prime MinistersSee list
பிறப்பு(1909-04-30)30 ஏப்ரல் 1909
Noordeinde Palace, The Hague, நெதர்லாந்து
இறப்பு20 மார்ச்சு 2004(2004-03-20) (அகவை 94)
Soestdijk Palace, Baarn, நெதர்லாந்து
புதைத்த இடம்30 மார்ச் 2004
துணைவர்
இளவரசர் பெர்ன்ஹார்டு of லிப்பி பீஸ்டர்பீல்டு (தி. 1937)
குழந்தைகளின்
பெயர்கள்
பீட்ரிக்ஸ்
இளவரசி ஐரீனி
இளவரசி மார்கரீட்
இளவரசி கிறிஸ்டியானா
பெயர்கள்
ஜூலியானா லூயிஸ் எம்மா மேரி வில்ஹெல்மினா
மரபுஆரஞ்சு நஸ்ஸாவ்(அரச)
Mecklenburg (தந்தை வழி)
தந்தைகோமான் ஹென்றி
தாய்வில்ஹெல்மினா
மதம்Dutch Reformed Church

ஜூலியானா நெதர்லாந்து நாட்டின் ராணி வில்ஹெல்மினா மற்றும் இளவரசர் ஹென்றியின் ஒரே மகள் ஆவார். பிறப்பிலிருந்தே நெதர்லாந்தின் அரியணை வாரிசாக அறியப்பட்டவர். தனிப்பட்டமுறையில் இவருக்கு கல்வி வழங்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு இளவரசர் பெர்ன்ஹார்டை மணந்தார். இவர்களுக்கு பீட்ரிக்ஸ், ஐரீனி, மார்கரீட், கிறிஸ்டினா என்ற நான்கு குழந்தைகள்.

அரசி ஜூலியானா கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் டச்சு கிழக்கிந்திய பகுதிகளான இந்தோனேசியா மற்றும் சூரினாம் நாடுகளில் காலனியாதிக்கம் முடிவுக்குவந்தது. இவர் உலகிலேயே மிக நீண்ட காலமாக வாழ்ந்த முன்னாள் அரசி ஆவார்.

மேற்கோள்கள்

Tags:

en:Help:IPA for Dutchநெதர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

பார்க்கவகுலம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ஜெயகாந்தன்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்பிரதமைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்முடியரசன்மதுரை வீரன்பள்ளுஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019திருமணம்சுவாதி (பஞ்சாங்கம்)செவ்வாய் (கோள்)வெண்பாவெப்பம் குளிர் மழைஐயப்பன்புரோஜெஸ்டிரோன்கார்ல் மார்க்சுபெயர்மயக்கம் என்னதமிழ்தொல்காப்பியர்இந்திய நாடாளுமன்றம்திராவிட மொழிக் குடும்பம்இரட்டைக்கிளவிஅண்ணாமலை குப்புசாமிவானிலைஇந்தியத் தேர்தல் ஆணையம்நிலாபசுமைப் புரட்சிஇந்திய மக்களவைத் தொகுதிகள்திராவிசு கெட்அக்கி அம்மைகருமுட்டை வெளிப்பாடுதேவாங்குதிருமூலர்ஏப்ரல் 24அன்புமணி ராமதாஸ்மகேந்திரசிங் தோனிசன்ரைசர்ஸ் ஐதராபாத்மதராசபட்டினம் (திரைப்படம்)சித்தர்மறைமலை அடிகள்விவேகானந்தர்நெடுநல்வாடைஅதிமதுரம்அட்சய திருதியைபிலிருபின்கேள்விஆசாரக்கோவைபழமுதிர்சோலை முருகன் கோயில்முத்தரையர்மோகன்தாசு கரம்சந்த் காந்திகன்னத்தில் முத்தமிட்டால்பாரத ஸ்டேட் வங்கிவேதம்வேதாத்திரி மகரிசிஜோக்கர்குடும்ப அட்டைவிஜய் வர்மாசெயற்கை மழைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்பரணி (இலக்கியம்)பிரேமலுவேலு நாச்சியார்மருதமலை முருகன் கோயில்எஸ். ஜானகிகுண்டலகேசிசெங்குந்தர்திருச்சிராப்பள்ளிசார்பெழுத்துஇந்திய ரூபாய்ஔவையார்பிள்ளைத்தமிழ்கூகுள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பொருளாதாரம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பால கங்காதர திலகர்🡆 More