ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு

கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு (1982) இல் வரையறையின் படி, ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு (territorial waters) என்பது ஒரு நாட்டின் கடல் அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2 கிமீ, 13.8 மைல்) வரை உள்ள கடற்பரப்பாகும்.

ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும், மேலும் ஒரு நாட்டின் இறைமை ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்படுகைக்கும் பொருந்தும்.

ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு
கடல் வலயங்களின் திட்ட வரைபடம்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

இறைமைகடல்கடல் மைல்கிலோ மீட்டர்மைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இல்லுமினாட்டிஉடன்கட்டை ஏறல்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்திய வரலாறுதிருவிழாமதுரை நாயக்கர்தமிழ்த் தேசியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)குற்றியலுகரம்உயர் இரத்த அழுத்தம்திருவாசகம்பிள்ளைத்தமிழ்சூரைதிரிசாஇந்திய அரசியலமைப்புபழனி முருகன் கோவில்வேதநாயகம் பிள்ளைலிங்டின்மீராபாய்இந்திய தேசிய சின்னங்கள்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்திருக்குர்ஆன்பஞ்சாங்கம்சிந்துவெளி நாகரிகம்புதினம் (இலக்கியம்)கருக்காலம்தமிழ் இலக்கணம்முதலாம் இராஜராஜ சோழன்சப்ஜா விதைபௌத்தம்ர. பிரக்ஞானந்தாநுரையீரல்ஐக்கிய நாடுகள் அவைஏலகிரி மலைசூல்பை நீர்க்கட்டிமரவள்ளிஇயேசுசிலம்பம்தமிழிசை சௌந்தரராஜன்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)அதிமதுரம்உரைநடைசெக்ஸ் டேப்ஆனைக்கொய்யா108 வைணவத் திருத்தலங்கள்மனோன்மணீயம்நாட்டு நலப்பணித் திட்டம்காடுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்திருமுருகாற்றுப்படைவரலாற்றுவரைவியல்விளம்பரம்விண்ணைத்தாண்டி வருவாயாதிருச்சிராப்பள்ளிசேரன் (திரைப்பட இயக்குநர்)சாகித்திய அகாதமி விருதுஆய்த எழுத்துபுவிமஞ்சள் காமாலைவெந்து தணிந்தது காடுமுகுந்த் வரதராஜன்பொதுவுடைமைபதிற்றுப்பத்துவிஜய் வர்மாதிருப்பாவைஐஞ்சிறு காப்பியங்கள்சுப்பிரமணிய பாரதிஜி. யு. போப்முடிதொழிலாளர் தினம்சயாம் மரண இரயில்பாதைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சிதம்பரம் நடராசர் கோயில்கங்கைகொண்ட சோழபுரம்ஜெயகாந்தன்பள்ளிக்கூடம்அகமுடையார்🡆 More