பால் கிரக்மேன்

பால் கிரக்மேன் (Paul Krugman, பிறப்பு: பெப்ரவரி 28, 1953) அமெரிக்க பொருளியல் நிபுணரும், ஆசிரியரும், பத்தி எழுத்தாளரும், அறிஞரும் ஆவார்.

இவர் 2008 ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் நினைவு பரிசு பெற்றவராவார். புது வணிக தேற்றத்தில் இவருடைய பங்களிப்புக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் & பன்னாட்டு இயல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார், 2000 லிருந்து வாரமிருமுறை தி நியுயார்க் டைம்ஸ் நாளிதழில் பத்தி எழுதி வருகிறார்.

பால் கிரக்மேன்
Paul Krugman
பால் கிரக்மேன்
தேசியம்பால் கிரக்மேன் ஐக்கிய அமெரிக்கா
துறைMacroeconomics
விருதுகள்ஜான் பேட்ஸ் கிளார்க் விருது (1991)
பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு (2008)

வாழ்க்கை வரலாறு‍

யேல் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology)யில் முனைவர் பட்டமும் பெற்றவர். 1999-ம் ஆண்டு முதல் நியூயார்க் டைம்ஸ் இதழில் பொருளாதார கட்டுரைகளை எழுதிவருகிறார். ஸ்டான்போர்ட், எம்.ஐ.டி., லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் பொருளாதார பாடம் எடுத்துள்ளார். 20 புத்தகங்கள், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

ஆதாரங்கள்

இவற்றையும் பார்க்கவும்

Tags:

1953பெப்ரவரி 28பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசுபொருளியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

போதைப்பொருள்இந்திய ரூபாய்தமிழ் இலக்கண நூல்கள்ஐக்கிய நாடுகள் அவைசித்திரைத் திருவிழாசிறுதானியம்வறட்சிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)கிராம சபைக் கூட்டம்மாசாணியம்மன் கோயில்கலிங்கத்துப்பரணிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சுந்தர காண்டம்ஒற்றைத் தலைவலிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சார்பெழுத்துபூவெல்லாம் உன் வாசம்உருவக அணிமரங்களின் பட்டியல்இராமர்வெந்து தணிந்தது காடுதிருநங்கைகட்டபொம்மன்ஆசிரியர்முடியரசன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தாயுமானவர்வட்டார வளர்ச்சி அலுவலகம்சோழர்தமிழ்நாடு காவல்துறைகரிகால் சோழன்நெசவுத் தொழில்நுட்பம்விண்ணைத்தாண்டி வருவாயாதொழிலாளர் தினம்பழமொழிகும்பகோணம்நீதிமன்றம்தைப்பொங்கல்விஷ்ணுஐம்பெருங் காப்பியங்கள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஆழ்வார்கள்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)இந்தியாவில் இட ஒதுக்கீடுஐங்குறுநூறுபகவத் கீதைசீரகம்இந்திய நாடாளுமன்றம்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்தியன் பிரீமியர் லீக்இலங்கையின் வரலாறுசேரன் செங்குட்டுவன்முலாம் பழம்மதுரைநீரிழிவு நோய்இலங்கை சட்டவாக்கப் பேரவைஉவமையணிகவின் (நடிகர்)நேர்பாலீர்ப்பு பெண்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வாட்சப்தேம்பாவணிகொடிவேரி அணைக்கட்டுஐராவதேசுவரர் கோயில்தற்கொலை முறைகள்மேழம் (இராசி)ஒத்துழையாமை இயக்கம்கல்விசென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்பொன்னுக்கு வீங்கிபுதிய ஏழு உலக அதிசயங்கள்இசைஅட்சய திருதியைகுகேஷ்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்ஔரங்கசீப்🡆 More