கருவாலி மரம் (ⓘ) (Oak) என்பது குயெர்கஸ் என்ற இனத்தைச் சேர்ந்த குறுமரமாகும்.
கருவாலி மரம் | |
---|---|
Foliage and acorns of Quercus robur | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | விதை மூடிய தாவரங்கள் |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fagales |
குடும்பம்: | Fagaceae |
பேரினம்: | குயெர்கஸ் |
இவ்வினத்தில் 600க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை பரவலாக ஆசியா மற்றும் அமெரிக்காவின் வடபகுதியில் காணப்படுகின்றன. இவை இலையுதிர் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் காணப்படுகின்றன.
This article uses material from the Wikipedia தமிழ் article கருவாலி மரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.