எலிபன்டிடே

எலிபேன்டிடே (Elephantidae) என்பது யானை, மாமூத் போன்ற பாரிய தாவரஉண்ணி விலங்குகளை உள்ளடக்கிய ஓர் உயிரியல் குடும்பம் ஆகும்.

Deuterostomia

இக்குடும்ப விலங்குகள் அனைத்தும் தரைவாழ் உயிரினம் ஆகும். இத்துடன் இவற்றின் மூக்கு தும்பிக்கையாகவும் பல் தந்தங்களாகவும் காணப்படுகின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு இனங்களும் தற்போது அழிந்துவிட்டன. தற்போது இக்குடும்பத்தச் சேர்ந்த லொக்சொன்டா எலிபாசு எனும் இரு பேரினங்களே வாழ்ந்து வருகின்றன. இக்குடும்பம் முதன் முதலாக 1821ஆம் ஆண்டில் ஜான் எட்வர்டு கிரேயினால் குறிப்பிடப்பட்டது.

எலிபன்டிடே
புதைப்படிவ காலம்:Pliocene–Holocene
PreЄ
Pg
N
எலிபன்டிடே
இந்தியாவின் பந்திப்பூர் தேசியப் பூங்கா வில் ஒரு ஆண் ஆசிய யானை (Elephas maximus)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Proboscidea
Superfamily:
Elephantoidea
குடும்பம்:
எலிபன்டிடே

Gray, 1821
மாதிரி இனம்
ஆசிய யானை
லின்னேயஸ், 1758
துணையினங்கள்

வகைப்பாட்டியல்

எலிபேன்டிடே குடும்பத்தின் அறிவியல் பூர்வ வகைப்பாடு, மில்லியன் கணக்கான ஆண்டுகளின், புதைபடிவ மாதிரிகளின் விரிவான பதிவை உள்ளடக்கியது. இவற்றில் சில கடந்த பனி யுகத்தின் இறுதி வரை இருந்தன. சில சிற்றினங்கள் சமீபத்தில் அழிந்துவிட்டன. புதிய மாதிரிகள் மற்றும் முன்மொழியப்பட்ட வகைப்பாட்டியல் கிளைக் கண்டுபிடிப்புகள் குடும்பம் மற்றும் தொடர்புடைய புரோபோசிடியன்களின் முறையான திருத்தங்களுக்கு வழிவகுத்தன.

யானைகள், யானைக் குடும்பம் என முறைசாரா முறையில் வகைப்படுத்தப்படுகின்றன அல்லது பழங்கால உயிரியல் சூழலில் யானைகள் மற்றும் மம்மூத் என வகைப்படுத்தப்படுகின்றன. யானை என்ற பொதுவான பெயர் முதன்மையாக வாழும் தற்கால யானைகளை, வகைப்பாட்டியல் குழுவினைக் குறிக்கிறது. ஆனால் இந்தக் குடும்பத்திலும் பிறவற்றிலும் அழிந்துபோன பல்வேறு சிற்றினங்களையும் குறிக்கலாம். எலிபேண்டிடேவின் மற்ற உறுப்பினர்கள், குறிப்பாக மம்மூத் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள், பொதுவாக மாமூத் என்று அழைக்கப்படுகின்றன.

மம்முடிடேயின் மாஸ்டோடான்களின் பொதுவான மூதாதையரிடமிருந்து குடும்பம் வேறுபட்டது. புரோபோசிடியன்களின் வகைப்பாடு நிலையற்றது மற்றும் அடிக்கடி திருத்தப்பட்டது.

பின்வரும் கிளை வரைபடம், 2007ஆம் ஆண்டு தொண்டை எலும்பு குணாதிசயங்கள் பற்றிய ஆய்வின் அடிப்படையில், பிற புரோபோசிடியன்களில் மம்மூத் பேரினத்தின் இடத்தைக் காட்டுகிறது.

எலிபேன்டிடே
எலிபேன்டினே
லோக்சோடோன்டினி

லோக்சோடோண்டா (2 சிற்றினங்கள்) எலிபன்டிடே 

  (ஆப்பிரிக்க யானைகள்)  
எலிபண்டினி
பாலியோலோக்சோடோண்டினா        

பேலியோலோக்சோடோன்எலிபன்டிடே 

எலிபாண்டினா
எலிபசு

(3~6 துணையினங்கள்) எலிபன்டிடே 

  (ஆசிய யானைகள்)  
மம்முதசு

எலிபன்டிடே 

  (மம்மத்சு)  

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவவாக்கியர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பௌத்தம்அறுபடைவீடுகள்ஐங்குறுநூறுஇந்திய தேசிய காங்கிரசுகில்லி (திரைப்படம்)எங்கேயும் காதல்மணிமேகலை (காப்பியம்)போயர்இயேசுவெ. இராமலிங்கம் பிள்ளைவல்லினம் மிகும் இடங்கள்சைவத் திருமணச் சடங்குதொழிலாளர் தினம்இந்திரா காந்திஆய்த எழுத்து (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்சித்ரா பௌர்ணமிமொழிமீனாட்சிபுவிபல்லவர்சிவாஜி கணேசன்நவரத்தினங்கள்கலிங்கத்துப்பரணிஜோக்கர்தினகரன் (இந்தியா)பர்வத மலைதிரைப்படம்கோயம்புத்தூர்பிரசாந்த்இமயமலைதமிழ்ஒளிஸ்டீவன் ஹாக்கிங்கார்ல் மார்க்சுதொழினுட்பம்வேலு நாச்சியார்பிரேமலுவெந்து தணிந்தது காடுசமணம்மாசாணியம்மன் கோயில்அடல் ஓய்வூதியத் திட்டம்உடன்கட்டை ஏறல்குப்தப் பேரரசுதஞ்சாவூர்ஆசிரியர்முதலாம் உலகப் போர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கிழவனும் கடலும்நாயன்மார் பட்டியல்இந்தியக் குடியரசுத் தலைவர்கூலி (1995 திரைப்படம்)பத்துப்பாட்டுஅருந்ததியர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)கருட புராணம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மரகத நாணயம் (திரைப்படம்)தனுஷ்கோடியாதவர்அப்துல் ரகுமான்இரட்டைக்கிளவிநீர் மாசுபாடுகருப்பைதினமலர்அறுசுவைசுற்றுச்சூழல் மாசுபாடுமுக்கூடற் பள்ளுமாத்திரை (தமிழ் இலக்கணம்)மென்பொருள்நாம் தமிழர் கட்சிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கடவுள்தமிழ் எண்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைசாகித்திய அகாதமி விருதுதமிழிசை சௌந்தரராஜன்🡆 More