டெவோனியக் காலம்

டெவோனியக் காலம் (Devonian) என்பது 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 358.9± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும்.

டெவோனியக் காலம் காலம்
419.2–358.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
PreЄ
Pg
N
Mean atmospheric O
2
content over period duration
c. 15 vol %
(75 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 2200 ppm
(8 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 20 °C
(6 °C above modern level)
Sea level (above present day) Relatively steady around 180 m, gradually falling to 120 m through period

பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான டெவோனியக் காலம் சிலுரியன் காலத்தின் முடிவிலிருந்து கார்பனிபெரசுக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. இக்காலத்தைச் சேர்ந்த பாறைப்படிவுகள் முதன்முதாலாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் டெவோன் கவுண்ட்டியின் காரணமாக இப்பெயர் இக்காலத்துக்கு இடப்பட்டுள்ளது. இக்காலத்தில், சுமார் 365 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலாக மீன்கள் கால்களைப் கூர்ந்து நாற்காலிகளாகத் தரையில் நடக்கத்தொடங்கின.இக்காலத்தின் தரைவாழ் கணுக்காலிகள் கணுக்காலிகளும் நன்கு நிலைக்கொண்டிருந்தன.

இக்காலத்தின் முதல் விந்துத்தாவரங்கள் தரையில் பரவி பாரிய காடுகளை உறுவாக்கின. கடலில் தொடக்கநிலை-சுறாமீன்கள் சிலுரியன் காலத்தை விட எண்ணிகையில் கூடின. முதன்முதலாக கதுப்பு-மீன் துடுப்புக்களைக் கொண்ட மீன்களும் எழும்புகளைக் கொண்ட மீன்களும் கூர்வடைந்தன. முதல் அமோனைற்று மெல்லுடலிகள் தோன்றின, முக்கூற்றுடலிகள், விளக்குச் சிப்பிகள், பவழப் பாறைகள் என்பவையும் இக்காலத்தின் பரவலாக காணப்பட்டன. பின் டெவோனிய அழிவு நிகழ்வு கடல்வா உயிரினங்களை வெகுவாக பாதித்தது.

தொல்புவியியல் நோக்கில் இக்காலத்தில் தெற்கே பெருங்கண்டம் கொண்ட்வனாவும், தெற்கே சைபீரியக கண்டமும் தொடக்கநிலை ஐரோஅமெரிக்க பெருங்கண்டமும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

டெவோனியக் காலம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devonian
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • The Devonian times – an excellent and frequently updated resource focussing on the Devonian period
  • UC Berkeley site introduces the Devonian.
  • Devonian reef system in northwest Australia. பரணிடப்பட்டது 2003-09-19 at the வந்தவழி இயந்திரம்
  • "International Commission on Stratigraphy (ICS)". Geologic Time Scale 2004. பார்க்கப்பட்ட நாள் Sept 19. ;
  • Falls of the Ohio State Park USA, Indiana. One of the largest exposed Devonian fossil beds in the world.
  • Examples of Devonian Fossils
Paleozoic Era
கேம்பிரியக் காலம் ஓர்டோவிசியக் காலம் சிலுரியக் காலம் டெவோனியக் காலம் கார்பனிபெரசுக் காலம் பேர்மியன் காலம்

Tags:

இங்கிலாந்துகார்பனிபெரசுக் காலம்சிலுரியன் காலம்நாற்காலிமீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பல்லவர்விஷால்உடுமலை நாராயணகவிவெ. இறையன்புபித்தப்பைகண்ணாடி விரியன்புவிகபிலர்திருமங்கையாழ்வார்உரிச்சொல்மழைஆதிமந்திசமரச சுத்த சன்மார்க்க சங்கம்ஜெயம் ரவிதிருநாவுக்கரசு நாயனார்ருதுராஜ் கெயிக்வாட்பூரான்கலித்தொகைபரணர், சங்ககாலம்மூலம் (நோய்)தமிழ்நாடு அமைச்சரவைகர்மாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பலாமுல்லைப் பெரியாறு அணைநுரையீரல் அழற்சிபுலிகூகுள்காதல் கொண்டேன்சித்த மருத்துவம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஐங்குறுநூறு - மருதம்பிரேமம் (திரைப்படம்)விண்ணைத்தாண்டி வருவாயாசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)முத்துலட்சுமி ரெட்டிமனோன்மணீயம்ஜன கண மனஇரட்டைக்கிளவிதங்கம்தேவேந்திரகுல வேளாளர்மகரம்நெசவுத் தொழில்நுட்பம்மார்பகப் புற்றுநோய்மயில்விஜய் வர்மாமதராசபட்டினம் (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்பனைமூகாம்பிகை கோயில்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பிரசாந்த்இனியவை நாற்பதுதிருவரங்கக் கலம்பகம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தமிழ்ஒளிமங்காத்தா (திரைப்படம்)புறநானூறுந. பிச்சமூர்த்திதரணிதங்கராசு நடராசன்வரலாற்றுவரைவியல்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)ஔவையார்டி. என். ஏ.மனித மூளைஉலா (இலக்கியம்)தொடை (யாப்பிலக்கணம்)தமிழ் நீதி நூல்கள்திருமுருகாற்றுப்படைபுனித யோசேப்புதமிழர் கட்டிடக்கலைமருதமலைவீரப்பன்குறை ஒன்றும் இல்லை (பாடல்)புறப்பொருள்இசைஇசுலாமிய வரலாறுபரிவர்த்தனை (திரைப்படம்)🡆 More