சுராசிக் காலம்

சுராசிக் அல்லது ஜுராசிக் (Jurassic) என்பது 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையௌம் குறிக்கும்.

சுராசிக் காலம் காலம்
201.3–145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
PreЄ
Pg
N
Mean atmospheric O
2
content over period duration
c. 26 vol %
(130 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 1950 ppm
(7 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 16.5 °C
(3 °C above modern level)
வார்ப்புரு:சுராசிக் காலம் graphical timeline

அதாவது டிராசிக் காலத்தின் முடிவிலிருந்து கிரீத்தேசியக் காலத்தின் தொடக்கம் வரையான காலமாகும். சுராசிக் மெசொசொயிக் ஊழியின் நடுக்காலமாகும். இக்காலப்பகுதியின் தொடக்கம் டிராசிக்-சுராசிக் அழிவினால் குறிக்கப்படுகிறது எனினும் சுராசிக் காலத்தின் முடிவில் எந்தவொரு அழிவு நிகழ்வும் நடைபெறவில்லை. சேர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சுரா மலை (Jura Mountains) யில் காணப்படும் சுண்ணக்கல் படிவுகளுக்காக இக்காலப்பகுதிக்கு இப்பெயர் அலெக்சாண்டர் புரொங்னியார்ட் என்ற பிரெஞ்சு வேதியியலாளரால் சூட்டப்பட்டது.

சுராசிக் காலம்
சுராசிக் காலப்பகுதியின் பாரிய தொன்மாக்க அதிகளவில் காணப்பட்டன.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளியிணப்புகள்

சுராசிக் காலம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jurassic
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கிரீத்தேசியக் காலம்சுவிட்சர்லாந்துசேர்மனிடிராசிக் காலம்பிரான்ஸ்பிரெஞ்சுவேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தாயுமானவர்சிவன்வெந்தயம்அழகிய தமிழ்மகன்கொன்றை வேந்தன்மொழிஇந்திய தேசிய சின்னங்கள்தமிழ்நாடுவீரமாமுனிவர்அரவான்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருமுருகாற்றுப்படைஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்உ. வே. சாமிநாதையர்பெருமாள் திருமொழிஜெ. ஜெயலலிதாதற்கொலை முறைகள்விவேகானந்தர்சிவனின் தமிழ்ப் பெயர்கள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்அன்புமணி ராமதாஸ்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வயாகராதொல். திருமாவளவன்அகமுடையார்அயோத்தி இராமர் கோயில்விராட் கோலிகிராம நத்தம் (நிலம்)மருதமலைஆத்திசூடிகிராம்புதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பஞ்சாங்கம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சீரகம்ஔவையார்நீர்நிலைகரிசலாங்கண்ணிபூரான்இந்தியன் பிரீமியர் லீக்நாம் தமிழர் கட்சிஅஸ்ஸலாமு அலைக்கும்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பொருநராற்றுப்படைஆறுவிழுமியம்தன்யா இரவிச்சந்திரன்தமிழ் விக்கிப்பீடியாபாடாண் திணைகழுகுநரேந்திர மோதிமுதலாம் உலகப் போர்பௌத்தம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்உள்ளீடு/வெளியீடுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)புற்றுநோய்முத்தொள்ளாயிரம்கம்பராமாயணம்நீர்அம்பேத்கர்காடுவெட்டி குருபனைரஜினி முருகன்விடுதலை பகுதி 1வீரப்பன்மஞ்சள் காமாலைமயில்மீராபாய்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சூல்பை நீர்க்கட்டிவசுதைவ குடும்பகம்முள்ளம்பன்றிநற்றிணை🡆 More