திரைப்படம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்

ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன் (Harry Potter and the Philosopher's Stone posters) என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும்.

இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 1997 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து கிரிஷ் கொலம்பஸ் என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஆரி பாட்டர்
அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்
திரைப்படம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
இயக்கம்கிரிஷ் கொலம்பஸ்
தயாரிப்புடேவிட் ஹேமேன்
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் க்ளோவ்ஸ்
இசைஜான் வில்லியம்ஸ்
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
ஜான் கிளீஸ்
ராபி கோல்ட்ரேன்
வார்விக் டேவிஸ்
ரிச்சர்ட் கிரிஃபித்ஸ்
ரிச்சர்ட் ஹாரிஸ்
இயன் ஹார்ட்
ஜான் ஹர்ட்
அலன் ரிக்மான்
பியோனா ஷா
மேகி ஸ்மித்
ஜூலி வால்டர்ஸ்
ஒளிப்பதிவுஜான் சீலே
படத்தொகுப்புரிச்சர்ட் பிரான்சிஸ்-ப்ரூஸ்
கலையகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
ஹேடே பிலிம்ஸ்
1492 பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 4, 2001 (2001-11-04)(லண்டன் )
16 நவம்பர் 2001 ( ஐக்கிய இராச்சியம் &
அமெரிக்கா)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$125 மில்லியன்
மொத்த வருவாய்$1.007 பில்லியன்

ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் முதலாம் ஆண்டில் படிக்க வரும் ஹாரி, தான் மந்திரவாதிகள் மத்தியில் ஒரு சிறப்பு மிக்கவன் என்பதை அறிந்ததும் எதிரிகள் மத்தியில் நல்ல நண்பர்களை உருவாக்கி தனது மாத்திர கல்வியில் எப்படி தேர்ச்சி பெற்றான் என்பது தான் கதை.

இது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் முதலாவது படமாக 16 நவம்பர் 2001 அன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் வெளியானது. அதே நாள் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பல பிற நாடுகளிலும் வெளியாகி வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவானது. இது 2001 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும், அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாகவும் ஆனது. சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது, சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது மற்றும் சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து த சேம்பர் ஆப் சீக்கிரட்சு த பிரிசினர் ஆப் ஆசுகபான், த கோப்லட்டு ஆப் பயர், த ஆர்டர் ஆப் த பீனிக்சு, த காப் பிளட்டு பிரின்சு, த டெத்லி அலோவ்சு - பாகம் 1 மற்றும் த டெத்லி அலோவ்சு - பாகம் 2 போன்ற ஏழு படங்கள் தொடர்ச்சியாக வெளியானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)

Tags:

ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)எம்மா வாட்சன்ஐக்கிய அமெரிக்காஐக்கிய இராச்சியம்கனவுருப்புனைவுத் திரைப்படம்கிரிஷ் கொலம்பஸ்ஜே. கே. ரௌலிங்டேனியல் ராட்க்ளிஃப்ரூபர்ட் கிரின்ட்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சாங்கம்கிராம சபைக் கூட்டம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்அளபெடைகூகுள்சினைப்பை நோய்க்குறிஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைர. பிரக்ஞானந்தாநிணநீர்க்கணுபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்பூலித்தேவன்சிங்கப்பூர்யாதவர்வானிலைபங்குச்சந்தைஆங்கிலம்ஆகு பெயர்சிவபெருமானின் பெயர் பட்டியல்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்நரேந்திர மோதிஎச்.ஐ.விவாதுமைக் கொட்டைபாலைவனம்வங்காளப் பிரிவினைகந்தர் அலங்காரம் (திரைப்படம்)திருவள்ளுவர்இலங்கைமனோன்மணீயம்வசுதைவ குடும்பகம்டுவிட்டர்தமிழில் சிற்றிலக்கியங்கள்கூலி (1995 திரைப்படம்)தமிழ் இலக்கியப் பட்டியல்திணை விளக்கம்இந்தியப் பிரதமர்மு. மேத்தாமத கஜ ராஜாசதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)பி. காளியம்மாள்மங்கலதேவி கண்ணகி கோவில்இசைஞானியார் நாயனார்வராகிதிருப்பாவைகல்வெட்டுசெயற்கை நுண்ணறிவுதமிழ்நாடு அமைச்சரவைஅந்தமான் நிக்கோபார் தீவுகள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)எ. வ. வேலுசஞ்சு சாம்சன்பக்கவாதம்தாவரம்முத்தரையர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்கள்ளழகர் கோயில், மதுரை108 வைணவத் திருத்தலங்கள்சத்திமுத்தப் புலவர்சுயமரியாதை இயக்கம்இந்திய வரலாறுபாண்டவர்இலட்சம்ரோசுமேரிஅன்னை தெரேசாகன்னத்தில் முத்தமிட்டால்கேதா மாவட்டம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சாதிமார்கஸ் ஸ்டோய்னிஸ்திருநங்கைகல்விக்கோட்பாடுதமிழ்நாட்டின் நகராட்சிகள்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்உயர் இரத்த அழுத்தம்உணவுஆசாரக்கோவைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)பொன்னுக்கு வீங்கிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்செயற்கை மழை🡆 More