திரைப்பட தொடர் ஆரி பாட்டர்

ஆரி பாட்டர் திரைப்படத் தொடர்கள் என்பது ஆரி பாட்டர் என்ற நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத் தொடர்கள் ஆகும்.

இந்த திரைப்படத்திற்கு வார்னர் புரோஸ். என்ற நிறுவனம் படத்தின் வினியோகஸ்தராக செயல்பட்டது. இது 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மொத்தம் 8 திரைப்படத் தொடர்களாக வெளியானது.

ஆரி பாட்டர்
திரைப்பட தொடர் ஆரி பாட்டர்
இயக்கம்கிரிஷ் கொலம்பஸ் (1-2)
அல்போன்சா குயூரான் (3)
மைக் நியூவெல்(4)
டேவிட் யேட்சு (5-8)
தயாரிப்புடேவிட் ஹேமேன்
கிரிஷ் கொலம்பஸ் (3)
மார்க் ராடுகிலிஃப்(3)
டேவிட் பேர்ரன் (5-8)
ஜே. கே. ரௌலிங் (7-8)
மூலக்கதைஆரி பாட்டர்
ஜே. கே. ரவுலிங்
திரைக்கதைஸ்டீவ் குலவ்ஸ் (1–4, 6–8)
மைக்கேல் கோல்டன்பர்க் (5)
இசைசான் வில்லியம்சு (1-3)
பாட்ரிக் டாயில் (4)
நிக்கொலசு ஹூப்பர்(5-6)
அலெக்சாண்டர் டெசுபிளாத் (7-8)
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
ஒளிப்பதிவுசான் சீல் (1)
ராஜர் பிராட்டு(2, 4)
மைக்கேல் செரெசின் (3)
ஸ்டவொமிர் இட்சியாக்(5)
புரூணோ டெல்பான் (6)
எடுவர்டோ செர்ரா (7-8)
கலையகம்வார்னர் புரோஸ்.
ஹேடே பிலிம்சு
1492 பிக்சர்சு (1-3)
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்சு
வெளியீடு2001–2011
ஓட்டம்1179 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (8 படங்கள்)
$1.2 பில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (8 படங்கள்)
$7.7 பில்லியன்

இந்தத் தொடரை முக்கியமாக டேவிட் ஹேமேன் என்பவர் தயாரித்தார், மேலும் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகிய மூன்று பெரும் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இதுவரையிலும் ஆரி பாட்டர் திரைப்படத் தொடரில் கிரிஷ் கொலம்பஸ், அல்போன்சா குயூரான், மைக் நியூவெல் மற்றும் டேவிட் யேட்சு போன்ற நான்கு இயக்குநர்கள் பணிபுரிந்துள்ளார்கள்.

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 மற்றும் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 போன்ற படங்கள் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த 50 படங்களில் ஒன்றாகும், மேலும் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் மற்றும் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 போன்ற படங்கள் $1 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது. இது உலகளவில் 7.7 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய மூன்றாவது திரைப்படத் தொடராகும்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்குனர்
2001 ஆரி பாட்டர்
அண்டு த பிலோசபர்சு இசுடோன்
கிரிஷ் கொலம்பஸ்
2002 ஆரி பாட்டர்
அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு
2004 ஆரி பாட்டர்
அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்
அல்போன்சா குயூரான்
2005 ஆரி பாட்டர்
அண்டு த கோப்லட்டு ஆப் பயர்
மைக் நியூவெல்
2007 ஆரி பாட்டர்
அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு
டேவிட் யேட்சு
2009 ஆரி பாட்டர்
அண்டு த காப் பிளட்டு பிரின்சு
2010 ஆரி பாட்டர்
அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1
2011 ஆரி பாட்டர்
அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2

மொத்த வருவாய்

படம் அமெரிக்கா வெளியீட்டு தேதி வசூல் வருவாய் உற்பத்தி செலவு மேற்கோள்
ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா மற்றும் கனடா வேறு நாடுகள் உலகளவில்
பிலோசபர்சு இசுடோன் 16 நவம்பர் 2001 (2001-11-16) £66,096,060 $318,575,550
(55,976,200)
$659,179,821 $978,755,371 $125 மில்லியன்
சேம்பர் ஆப் சீக்கிரட்சு 14 நவம்பர் 2002 (2002-11-14) £54,780,731 $261,988,482
(44,978,900)
$616,991,152 $878,979,634 $100 மில்லியன்
பிரிசினர் ஆப் ஆசுகபான் 31 மே 2004 (2004-05-31) £45,615,949 $249,541,069
(40,183,700)
$547,147,480 $796,688,549 $130 மில்லியன்
கோப்லட்டு ஆப் பயர் 18 நவம்பர் 2005 (2005-11-18) £48,328,854 $290,013,036
(45,188,100)
$606,898,042 $896,911,078 $150 மில்லியன்
ஆர்டர் ஆப் த பீனிக்சு 11 சூலை 2007 (2007-07-11) £49,136,969 $292,004,738
(42,442,500)
$649,881,191 $942,885,929
காப் பிளட்டு பிரின்சு 15 சூலை 2009 (2009-07-15) £50,713,404 $301,959,197
(40,261,200)
$632,457,290 $934,416,487 $250 மில்லியன்
டெத்லி அலோவ்சு - பாகம் 1 19 நவம்பர் 2010 (2010-11-19) £52,364,075 $296,983,305
(37,503,700)
$680,300,000 $976,283,305 Less than $250 மில்லியன் (அதிகாரப்பூர்வமாக)
டெத்லி அலோவ்சு - பாகம் 2 15 சூலை 2011 (2011-07-15) £73,094,187 $381,011,219
(48,046,800)
$960,500,000 $1,341,511,219
மொத்தம் £44,02,69,736 $2,390,076,596 $5,349,354,976 $7,743,431,572 $1.155 பில்லியன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்பட தொடர் ஆரி பாட்டர் திரைப்படங்கள்திரைப்பட தொடர் ஆரி பாட்டர் மொத்த வருவாய்திரைப்பட தொடர் ஆரி பாட்டர் மேற்கோள்கள்திரைப்பட தொடர் ஆரி பாட்டர் வெளி இணைப்புகள்திரைப்பட தொடர் ஆரி பாட்டர்ஆரி பாட்டர்வார்னர் புரோஸ்.

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுசுவைதூத்துக்குடி மக்களவைத் தொகுதிதேசிக விநாயகம் பிள்ளைவிளையாட்டுஇந்திய நாடாளுமன்றம்கருப்பை நார்த்திசுக் கட்டிஎஸ். ஜானகிகுருஅல்லாஹ்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்விருத்தாச்சலம்இந்திமோசேசெண்டிமீட்டர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்இலவங்கப்பட்டைநபிஅஸ்ஸலாமு அலைக்கும்பெங்களூர்இஸ்ரேல்லோ. முருகன்பெருங்கடல்உருசியாபித்தப்பைபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஊராட்சி ஒன்றியம்பர்வத மலைபோயர்பழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தேவநேயப் பாவாணர்திரு. வி. கலியாணசுந்தரனார்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தைராய்டு சுரப்புக் குறைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருவண்ணாமலைஇராமர்யோவான் (திருத்தூதர்)முருகன்கள்ளுஆனைக்கொய்யாஇந்திய வரலாறுஇராவண காவியம்கலித்தொகைசிந்துவெளி நாகரிகம்ஆசிரியர்சப்ஜா விதைநிலக்கடலைகயிறு இழுத்தல்ஆசாரக்கோவை108 வைணவத் திருத்தலங்கள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)குறுந்தொகைநாடாளுமன்றம்நெசவுத் தொழில்நுட்பம்உரிச்சொல்ஆங்கிலம்அருங்காட்சியகம்சுற்றுலாதேவதூதர்செம்மொழிஆ. ராசாமுதலாம் உலகப் போர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இனியவை நாற்பதுவீரமாமுனிவர்தேர்தல் நடத்தை நெறிகள்தி டோர்ஸ்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வெண்குருதியணுவியாழன் (கோள்)முடக்கு வாதம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இசுலாமிய வரலாறு🡆 More