திரைப்படம் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (Harry Potter and the Deathly Hallows – Part 1) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும்.

இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2007 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'டேவிட் யேட்ஸ்' என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 1
திரைப்படம் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டேவிட் யேட்ஸ்
தயாரிப்புடேவிட் ஹேமேன்
டேவிட் பேர்ரன்
ஜே. கே. ரௌலிங்
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் க்ளோவ்ஸ்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
தீம்கள்:
ஜான் வில்லியம்ஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎட்வர்டோ செர்ரா
படத்தொகுப்புமார்க் டே
கலையகம்ஹேய்டே பிலிம்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 18, 2010 (2010-11-18)(உலகம் முழுவதும்)
நவம்பர் 19, 2010 (2010-11-19)(United Kingdom)
(United States)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250 மில்லியன்
(பாகம் 2 இணைத்து)
மொத்த வருவாய்$977 மில்லியன்

இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த திரைப்படங்கள் ஆரி பாட்டர் தொடரின் இறுதித் திரைப்படம் ஆகும். திரைப்படத்திற்கான புகைப்படம் எடுக்கும் நிகழ்வு 19 பெப்ரவரி 2009 இல் ஆரம்பித்து 12 சூன் 2010 வரை நடைபெற்றது. பகுதி ஒன்று ஐமாக்ஸ் வடிவில் 19 நவம்பர் 2010 இல் வெளியிடப்பட்டது.

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 படம் உலகளாவிய 977 மில்லியன் டாலர்களை வசூலித்தது, இது திரைப்படத் ஆரி பாட்டர் தொடரில் மூன்றாவது அதிக வசூல் செய்தபடமாகவும் மற்றும் 2010 ஆம் ஆண்டில் எல்லா நேரத்திலும் எட்டாவது மிக உயர்ந்த படம் ஆகும். இது சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த திரை வண்ணம் போன்ற அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்)

Tags:

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்)எம்மா வாட்சன்ஐக்கிய அமெரிக்காஐக்கிய இராச்சியம்கனவுருப்புனைவுத் திரைப்படம்ஜே. கே. ரௌலிங்டேனியல் ராட்க்ளிஃப்ரூபர்ட் கிரின்ட்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

செண்டிமீட்டர்நெல்தமிழர் விளையாட்டுகள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நோட்டா (இந்தியா)சிலுவைகிராம நத்தம் (நிலம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்மக்காகிறித்தோபர் கொலம்பசுபந்தலூர் வட்டம்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஊராட்சி ஒன்றியம்வெ. இராமலிங்கம் பிள்ளைவேற்றுமையுருபுபுணர்ச்சி (இலக்கணம்)மஞ்சும்மல் பாய்ஸ்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கரும்புற்றுநோய்மனித மூளைஆய்த எழுத்து (திரைப்படம்)சாரைப்பாம்புவிஜயநகரப் பேரரசுமு. க. ஸ்டாலின்சிந்துவெளி நாகரிகம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சின்னம்மைஇந்தியப் பிரதமர்அஜித் குமார்இராபர்ட்டு கால்டுவெல்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்அமலாக்க இயக்குனரகம்சீரடி சாயி பாபாசைலன்ஸ் (2016 திரைப்படம்)கலம்பகம் (இலக்கியம்)மருதமலை முருகன் கோயில்முன்னின்பம்ஊரு விட்டு ஊரு வந்துஅகநானூறுபீப்பாய்போக்குவரத்துகொடுமுடி மகுடேசுவரர் கோயில்வெண்பாதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தைப்பொங்கல்பச்சைக்கிளி முத்துச்சரம்நானும் ரௌடி தான் (திரைப்படம்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிகொன்றைகாளமேகம்ஐங்குறுநூறுஇராமாயணம்ஸ்ரீசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்மண்ணீரல்உணவுநீக்ரோகட்டுரைபிரேமலுதமிழ்நாடு அமைச்சரவைஎங்கேயும் காதல்முத்தொள்ளாயிரம்2014 உலகக்கோப்பை காற்பந்துஎடப்பாடி க. பழனிசாமிஆறுமுக நாவலர்பண்பாடுதுரை வையாபுரிஎம். ஆர். ராதாசுக்ராச்சாரியார்ஆண் தமிழ்ப் பெயர்கள்அவிட்டம் (பஞ்சாங்கம்)கம்பர்பனைமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்சிலம்பம்வல்லினம் மிகும் இடங்கள்விஜய் (நடிகர்)சூரியக் குடும்பம்🡆 More