ஜே. கே. ரௌலிங்

ஜே.

கே. ரௌலிங் (J. K. Rowling, பிறப்பு: 31 சூலை 1965) ஒரு ஆங்கில புதின எழுத்தாளர். ஜே.கே.ரவுலிங்கின் தந்தை பீட்டர் ஜேம்ஸ் ரவுலிங் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுாிந்து வந்தார். அவருடைய தாய் ஆனி ரவுலிங், அறிவியல் தொழில்நுட்ப வல்லுநராக இங்கிலாந்தில் பணிபுரிந்து வந்தார்.

ஜே. கே. ரௌலிங்
J. K. Rowling
ஜே. கே. ரௌலிங்
பிறப்புஜொவான் ரவுலிங்
31 சூலை 1965 (1965-07-31) (அகவை 58)
யேட், இங்கிலாந்து
தொழில்புதின எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்
தேசியம்பிரித்தானியர்
கல்விஎக்செட்டர் பல்கலைக்கழகம், (1986, இளங்கலை)
காலம்1997–இன்று
வகைகற்பனை, நாடகம், இளையோர் புதினம், குற்றப்புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆரி பாட்டர் தொடர்கள்
கையொப்பம்
ஜே. கே. ரௌலிங்
இணையதளம்
jkrowling.com

குழந்தைப்பருவம்

ஜே. கே. ரௌலிங் 
ஜே.கெ.ராவ்லிங்க்

ரவுலிங் 23 மாதக் குழந்தையாக இருக்கும் போது அவளுடைய தங்கை டயானே பிறந்தாள். ரவுலிங் நான்கு வயது சிறுமியாக இருக்கும் போது அவருடைய குடும்பம் வின்டர்பான் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தது. அவர் புனித மைக்கேல் ஆரம்பப்பள்ளியில் பயின்றார். அந்தப்பள்ளியானது அடிமை ஒழிப்புப் போராளியான வில்லியம் வில்பர் போர்ஸ் மற்றும் கல்வி மறுமலர்ச்சியாளர் கன்னாமோர் ஆகியோரால் துவங்கப்பட்டது. ரவுலி்ங் பின்னாளில் எழுதிய "ஹாாிபாட்டர்" என்ற புத்தகத்தில் வரும் தலைமை ஆசிாியர் கதா பாத்திரம் ஆல்பஸ் தம்பில்டோர் அவருடைய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பிரட் டன் என்பவரே மேற்கூறிய கதாபாத்திரத்தை உருவாக்க அகத்தூண்டலை ஏற்படுத்தினார்.

சிறு வயதில் ரவுலிங் அடிக்கடி கற்பனைக் கதைகள் எழுதுவார். அவற்றை அடிக்கடி தன் தங்கையிடம் வாசித்துக் காண்பிப்பார். அவர் தன் இடைநிலைக் கல்வியை வைடீன் பள்ளியில் பயின்றார். அவருடைய தாய் அவர் படித்த கல்லூரியிலேயே அறிவியல் துறையில் பணியாற்றினார். செசிகா மிட்ஃபோர்டின் சுயசாிதமான "கான்ஸ் மற்றும் ரிபெல்ஸ் " என்ற புத்தகத்தை படித்த பிறகு செசிகா ரவுலிங்கின் கதாநாயகியாகவே ஆகிவிட்டார். அதன்பிறகு ரவுலிங் செசிகாவின் அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்தார்.

ரவுலிங்கின் இளமைப்பருவம் மிகவும் மகிழ்ச்சியற்றதாக இருந்தது. ஏனென்றால் அவரது தாய் நாேய்வாய்பட்டிருந்தார். அவருடைய தந்தையுடனும் பேசாமல் இருந்தார். அவர் தன் 11-ஆம் வயதில் கெர்மியோன் கிராங்கர் என்ற கதாபாத்திரத்தை தான் ஒத்திருப்பதாக கூறினார். ஸ்டீவ் எடி என்பவர் ரவுலிங்கிற்கு ஆங்கிலம் கற்பித்தார். ரவுலிங் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் முதல்நிலையில் தேர்ச்சி அடைந்தார்.

படிப்பு

1982 ஆம் ஆண்டு, ரவுலிங் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு நுழைவுத் தேர்வு எழுதினார். ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. பிறகு எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் பண்டைய பிரெஞ்சு இலக்கியம் படித்தார். 1986-ல் பட்டப் படிப்பை முடித்து 1988-ல் லண்டன் சென்று ஆய்வில் ஈடுபட்டார்.

மேற்கோள்கள்

Tags:

அறிவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குடும்ப அட்டைதிருத்தணி முருகன் கோயில்டுவிட்டர்முதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழ்விடு தூதுசூர்யா (நடிகர்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்குருதி வகைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சித்த மருத்துவம்பச்சைக்கிளி முத்துச்சரம்திரவ நைட்ரஜன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்அட்சய திருதியைகிரியாட்டினைன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்திருமலை (திரைப்படம்)கள்ளர் (இனக் குழுமம்)மீனாட்சிஐஞ்சிறு காப்பியங்கள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்மனித உரிமைசேரன் (திரைப்பட இயக்குநர்)சென்னை உயர் நீதிமன்றம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கிழவனும் கடலும்திராவிட மொழிக் குடும்பம்குதிரைபருவ காலம்இந்திய அரசியல் கட்சிகள்விருமாண்டிம. பொ. சிவஞானம்அட்டமா சித்திகள்தமிழ்நாடு காவல்துறைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019கருப்பசாமிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மு. மேத்தாதலைவி (திரைப்படம்)எயிட்சுமுதற் பக்கம்ஆக்‌ஷன்திணையும் காலமும்திருக்குறள் பகுப்புக்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மங்கலதேவி கண்ணகி கோவில்விஜய் (நடிகர்)வரலாறுமுத்துலட்சுமி ரெட்டிசெக்ஸ் டேப்மரங்களின் பட்டியல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)திருவோணம் (பஞ்சாங்கம்)ரத்னம் (திரைப்படம்)மென்பொருள்மாடுநரேந்திர மோதிகுறிஞ்சிப் பாட்டுஏலாதிபாரத ரத்னாபாரதிதாசன்பலாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021உலர் பனிக்கட்டிவாலி (கவிஞர்)மு. க. ஸ்டாலின்மாதேசுவரன் மலைகடல்மனோன்மணீயம்ராஜசேகர் (நடிகர்)நாயன்மார் பட்டியல்கலம்பகம் (இலக்கியம்)திராவிட முன்னேற்றக் கழகம்தசாவதாரம் (இந்து சமயம்)மலைபடுகடாம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சோழர்தொல்காப்பியர்🡆 More