திரைப்படம் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (Harry Potter and the Prisoner of Azkaban) என்பது 2004 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும்.

இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 1998 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்துஅல்போன்சா குயூரான் என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்
திரைப்படம் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்
இயக்கம்அல்போன்சா குயூரான்
தயாரிப்புகிரிஷ் கொலம்பஸ்
டேவிட் ஹேமேன்
மார்க் ராட்க்ளிஃப்
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் குலவ்ஸ்
இசைஜான் வில்லியம்ஸ்
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
ராபி கோல்ட்ரேன்
மைக்கேல் காம்பன்
ரிச்சர்ட் ஹாரிஸ்
கேரி ஓல்ட்மன்
அலன் ரிக்மான்
பியோனா ஷா
மேகி ஸ்மித்
திமோதி ஸ்பால்
டேவிட் தெவ்லிஸ்
எம்மா தாம்சன்
ஜூலி வால்டர்ஸ்
ஒளிப்பதிவுமைக்கேல் செரெசின்
படத்தொகுப்புஸ்டீவன் வெயிஸ்பெர்க்
கலையகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
ஹேடே பிலிம்ஸ்
1492 பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடு23 மே 2004 (2004-05-23)(நியூயார்க் நகரம்)
30 மே 2004 (லண்டன்)
31 மே 2004 (ஐக்கிய இராச்சியம்)
4 சூன் 2004 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$130 மில்லியன்
மொத்த வருவாய்$796.2 மில்லியன்

மூன்றாம் ஆண்டு பள்ளியில் படிக்கும் ஆரி பாட்டர், தனது தாய் தந்தையரின் கொலை குற்றத்தில் சம்பத்தப்பட்ட சிரியஸ் பிளாக் என்ற கைதி அஸ்கபானிலிருந்து தப்பித்து ஆரி பாட்டரை கொல்ல நினைப்பதுதான் கதை.

இது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் மூன்றாம் படமாக 31 மே 2004 அன்று ஐக்கிய இராச்சியசியத்திலும் மற்றும் 4 ஜூன் 2004 அன்று அமெரிக்காவில் வெளியானது. இந்த படம் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றி பெற்று உலகளவில் 796 மில்லியன் டாலர்களை வசூலித்தது. மற்றும் 2002 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த இரண்டாவது படமாக அமைந்தது. இது 2004 ஆம் ஆண்டில் 77 வது அகாடமி விருதுகளில் சிறந்த அசல் இசை மற்றும் சிறந்த திரை வண்ணம் ஆகியவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதன் நான்காம் பாகமான ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் என்ற படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)

Tags:

அல்போன்சா குயூரான்ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (நூல்)எம்மா வாட்சன்ஐக்கிய அமெரிக்காஐக்கிய இராச்சியம்கனவுருப்புனைவுத் திரைப்படம்ஜே. கே. ரௌலிங்டேனியல் ராட்க்ளிஃப்ரூபர்ட் கிரின்ட்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இடலை எண்ணெய்பிரீதி (யோகம்)சுந்தர காண்டம்வைப்புத்தொகை (தேர்தல்)சிற்பி பாலசுப்ரமணியம்தமிழர் நெசவுக்கலைகலாநிதி மாறன்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தமிழ் எழுத்து முறைமக்களவை (இந்தியா)மதுரைசைவ சமயம்பஞ்சபூதத் தலங்கள்திரிசாசிலுவைப் பாதைசி. விஜயதரணிராதாரவிஇசுலாமிய வரலாறுமக்களாட்சிசுக்ராச்சாரியார்தமிழர் பருவ காலங்கள்பச்சைக்கிளி முத்துச்சரம்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇயேசுவின் உயிர்த்தெழுதல்தவக் காலம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தொல்காப்பியம்சஞ்சு சாம்சன்விஜய் ஆண்டனிகண்டம்கபிலர் (சங்ககாலம்)சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மரபுச்சொற்கள்மாமல்லபுரம்மதராசபட்டினம் (திரைப்படம்)கயிறு இழுத்தல்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)வெந்தயம்மூவேந்தர்வால்ட் டிஸ்னிகருப்பைபணவீக்கம்அல் அக்சா பள்ளிவாசல்மூசாதங்கம் தென்னரசுசித்தர்கலாநிதி வீராசாமிஜெயம் ரவிபந்தலூர் வட்டம்நுரையீரல் அழற்சிஎங்கேயும் காதல்சு. வெங்கடேசன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்செண்டிமீட்டர்மயக்கம் என்னசித்திரைதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)இந்தியப் பிரதமர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்தியத் தேர்தல் ஆணையம்காதல் (திரைப்படம்)டி. டி. வி. தினகரன்பத்து தலசிறுபாணாற்றுப்படைமுதுமொழிக்காஞ்சி (நூல்)தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்லோ. முருகன்ஆண்டாள்தேவேந்திரகுல வேளாளர்ஐம்பெருங் காப்பியங்கள்கெத்சமனிசன்ரைசர்ஸ் ஐதராபாத்வாழைப்பழம்பேரிடர் மேலாண்மைவயாகராகங்கைகொண்ட சோழபுரம்🡆 More