வார்னர் புரோஸ்.

வார்னர் புரோஸ்.

டிஸ்கவரியின் கிளை நிறுவனம் ஆகும். இது கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வார்னர் பிரதர்ஸ் இஸ்டுடியோ வளாகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது.

வார்னர் புரோஸ். என்டர்டேயின்மன்ட் இங்க்.
வகைகிளை நிறுவனம்
நிறுவுகை1918 (வார்னர் புரோஸ். ஸ்டுடியோக்கள்)
1923 (வார்னர் புரோஸ். பிக்சர்கள்)
நிறுவனர்(கள்)ஜாக் வார்னர்
ஹாரி வார்னர்
ஆல்பர்ட் வார்னர்
சாம் வார்னர்
தலைமையகம்பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படம், பதிப்பகம், ஒலிப்பதிவு மற்றும் மறுஉற்பத்தி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம்
வருமானம்வார்னர் புரோஸ். $13.866 பில்லியன் (2017)
இயக்க வருமானம்வார்னர் புரோஸ். $1.761 பில்லியன் (2017)
உரிமையாளர்கள்ஏ டி அன்ட் டி
பணியாளர்8,000 (2014)
தாய் நிறுவனம்சுயநிதி நிறுவனம் (1918–1967)
வார்னர் புரோஸ். -ஏழு கலைகள் (1967–1970)
கின்னி சர்வதேச நிறுவனம் (1969–1972)
வார்னர் தொலைதொடர்பு (1972–1989)
டைம் வார்னர் (1989–இன்றுவரை, (AOL Time Warner2001–2003))
இணையத்தளம்warnerbros.com
வார்னர் புரோஸ்.
வார்னர் புரோஸ். முதல் சர்வதேச ஸ்டூடியோ, பர்பாங்க் 1928.

இது 1923 இல் ஹாரி வார்னர், ஆல்பர்ட் வார்னர், சாம் வார்னர் மற்றும் ஜாக் வார்னர் ஆகிய நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அனிமேஷன், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்டங்களில் பன்முகப்படுத்தப்படுவதற்கு முன்பு அமெரிக்க திரைப்படத் துறையில் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்தியது.

இந்த நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், நியூ லைன் சினிமா, வார்னர் அனிமேஷன் குரூப், கேஸில் ராக் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய திரைப்பட இஸ்டுடியோ பிரிவுக்காக மிகவும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காகலிபோர்னியாகிளை நிறுவனம்திரைப்பட படப்பிடிப்பு வளாகம்மகிழ்கலைவார்னர் புரோஸ். டிஸ்கவரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீர்அதியமான்மாநிலங்களவைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்காடுவெட்டி குருகர்மாசீறாப் புராணம்ஆந்திரப் பிரதேசம்கொல்லி மலைஇணையம்புணர்ச்சி (இலக்கணம்)சோழர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பீப்பாய்கீர்த்தி சுரேஷ்ஹரி (இயக்குநர்)பறவைசிவனின் 108 திருநாமங்கள்தியாகராஜ பாகவதர்வெப்பநிலைதிருநாவுக்கரசு நாயனார்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)குழந்தைதிருமந்திரம்திருநெல்வேலிதிருப்பதி வெங்கடாசலபதி கோயில்கலிங்கத்துப்பரணிஅட்சய திருதியைதிருக்குர்ஆன்திரிசாசித்தர்கள் பட்டியல்ஜெயகாந்தன்பாலை (திணை)கட்டபொம்மன்காளை (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)பூப்புனித நீராட்டு விழாதாவரம்வேலைக்காரன் (1987 திரைப்படம்)செம்மொழிசந்திரமுகி (திரைப்படம்)வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்நாழிகைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மு. வரதராசன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்குற்றாலக் குறவஞ்சிவளைகாப்புராசாத்தி அம்மாள்முதல் மரியாதைகாற்றுபேகன்பாலின அடையாளம்சமசுகிருதம்இந்திய அரசியலமைப்புரத்னம் (திரைப்படம்)திருமலை நாயக்கர்காடழிப்புஆண்டாள்ஐஸ்வர்யா இலட்சுமிஆய் ஆண்டிரன்பழனி பாபாமரபுச்சொற்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பிக் பாஸ் தமிழ்108 வைணவத் திருத்தலங்கள்எயிட்சுவிண்டோசு எக்சு. பி.நெடுநல்வாடைபழமுதிர்சோலை முருகன் கோயில்வேதம்விடுதலை பகுதி 1மண் பானைநயினார் நாகேந்திரன்நந்திக் கலம்பகம்இரசினிகாந்துகாதல் தேசம்🡆 More