நூல் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்

ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (Harry Potter and the Philosopher's Stone) என்பது ஆரி பாட்டர் தொடரின் முதலாவது நாவலாகும்.

இது ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்டது. ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் புலூம்ஸ்பரியால் 1997இல் வெளியிடப்பட்டது. இப்புதினம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆரி பாட்டர் அண்டு த சோர்செரர்சு இசுடோன் (Harry Potter and the Sorcerer's Stone) என்ற பெயரில் வெளியானது. இதன் கதை ஆரி பாட்டர் என்ற மந்திரவாதி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆக்வாட்சு மந்திரவாதப் பள்ளியில் செய்யும் சாகசங்களைப பற்றிக் கூறுகிறது. இதன் கதையை மையமாகக் கொண்டு ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் 2001 இல் வெளியானது. இதற்கு அடுத்ததாக ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு என்ற புதினம் வெளியானது.

ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
ஆரி பாட்டர் நூல்கள்
நூல் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
புத்தகத்தின் வெளியுறை
ஆசிரியர்ஜே. கே. ரௌலிங்
விளக்குநர்கள்தாமசு தெய்லர் (யூகே)
மேரி கிரண்ட்பிரி (யுஎஸ்)
வகைபுனைவு
வெளியீட்டாளர்கள்புலூம்பரி (UK) (2010-தற்போதும்)
ஆர்த்தர் ஏ. லெவின்/
இசுகொலசுடிக்கு (US)
ரெயின்கோசுட்டு (கனடா 1998-2010)
வெளியீடு26 ஜூன் 1997 (யுகே)
1 September 1998 (US)
புத்தக இல.One
விற்பனை107 மில்லியன் (சர்வதேச ரீதியாக)
அத்தியாயங்கள்17
பக்கங்கள்223 (ஐ.இ)
309 (அ.ஐ.நா.)
சொற்கள்76,944 (அ.ஐ.நா.)
ISBN0-7475-3269-9
பின் புத்தகம்ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு

மேற்கோள்கள்

Tags:

ஆக்வாட்சு (ஆரி பாட்டர்)ஆரி பாட்டர்ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (நூல்)ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)ஜே. கே. ரௌலிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அல்லாஹ்இமயமலைகள்ளர் (இனக் குழுமம்)இயற்கை வளம்ஆதம் (இசுலாம்)கரகாட்டம்சுந்தர காண்டம்பிலிருபின்சின்னம்மைவல்லினம் மிகும் இடங்கள்மலேசியாமூவேந்தர்தொல். திருமாவளவன்கிருட்டிணன்கோயம்புத்தூர் மாவட்டம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்நடுக்குவாதம்குறிஞ்சி (திணை)சப்தகன்னியர்பாம்பாட்டி சித்தர்முதலாம் உலகப் போர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாடு சட்டப் பேரவைசிட்டுக்குருவிகருப்பை நார்த்திசுக் கட்டிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்முதலாம் இராஜராஜ சோழன்பாஞ்சாலி சபதம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மார்ச்சு 27மூலம் (நோய்)பாரதிய ஜனதா கட்சிதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்மாநிலங்களவைஹரிஹரன் (பாடகர்)பிளிப்கார்ட்செம்மொழிதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்தேவாரம்அன்னை தெரேசாசத்ய ஞான சபைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்குலசேகர ஆழ்வார்விநாயக் தாமோதர் சாவர்க்கர்தொண்டைக் கட்டுகும்பகருணன்ஏ. ஆர். ரகுமான்இயற்கைமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கையூத்இந்திய நாடாளுமன்றம்விஜய் (நடிகர்)பஞ்சாபி மொழிபதினெண்மேற்கணக்குமனித வள மேலாண்மைவ. உ. சிதம்பரம்பிள்ளைஅருந்ததியர்திராவிட மொழிக் குடும்பம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சீனாபாட்டாளி மக்கள் கட்சிஜவகர்லால் நேருகுணங்குடி மஸ்தான் சாகிபுவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்மேகாலயாஇலக்கியம்ஆனைக்கொய்யாஅரபு மொழிஓமியோபதிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)நயன்தாராசித்தர்கள் பட்டியல்இந்திரா காந்திகருக்காலம்திருப்பூர் குமரன்மாதவிடாய்ஏறுதழுவல்🡆 More