கதாப்பாத்திரம் ஆரி பாட்டர்

ஆரி ஜேம்சு பாட்டர் என்பவர் ஜே.

கே. ரௌலிங்">ஜே. கே. ரௌலிங்கினது ஆரி பாட்டர் தொடரின் முக்கிய கதாப்பாத்திரம். ஆரிப் பாட்டர் நூற்றொடரின் பெரும்பாலான பகுதியானது அனாதையான பாட்டரின் வாழ்நாளின் ஏழு வருடங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. தனது பதினோராவது வயதில், தான் ஒரு மந்திரவாதி என அறிந்துகொண்டு மந்திரங்களையும் மந்திரக்கலைகளையும் கற்பிக்கும் ஆக்வாட்சு பாடசாலையில் இணைகிறான். அங்கு அல்பசு டம்பிள்டோர் மற்றும் ஏனைய பேராசிரியர்களின் கீழ் தனது மந்திரக் கல்வியைத் தொடர்கிறான். இந்த நேரத்தில் வால்டமோட் என்னும் தீயசத்திகளின் தலைவன் ஆரி பாட்டரை கொல்ல முயற்சி செய்கிறான். அவனிடம் இருந்து தன்னையும் மந்திர உலகையும் காப்பாற்றிக்கொண்டு, அவனை அழிப்பதே கதையாக தொடர்கிறது.

ஆரி பாட்டர்
ஆரி பாட்டர் கதை மாந்தர்
முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)
இறுதித் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி ஹாலோவ்சு (நூல்)
உருவாக்கியவர் ஜே. கே. ரௌலிங்
வரைந்தவர்(கள்) டேனியல் ராட்க்ளிஃப் (திரைப்படங்கள்)
இல்லம் கிரிபிண்டோர்
தகவல்
குடும்பம்இலில்லி பாட்டர் (தாய்) (இறந்துவிட்டார்)
ஜேம்சு பாட்டர் (தந்தை) (இறந்துவிட்டார்)
வெர்னொன் டேர்சிலி (சித்தப்பா)
பெற்றூனியா டேர்சிலி (சித்தி)
டட்லி டேர்சிலி (சித்தியின் மகன்)

Tags:

அல்பசு டம்பிள்டோர்ஆக்வாட்சு (ஆரி பாட்டர்)ஆரி பாட்டர்ஜே. கே. ரௌலிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இமயமலைம. பொ. சிவஞானம்பழமுதிர்சோலைசெங்குந்தர்இலங்கைஉ. சகாயம்இந்திய ரூபாய்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்சூல்பை நீர்க்கட்டிநுரையீரல் அழற்சிமனித மூளைதிரௌபதி முர்முவாட்சப்வெண்பாஅகரவரிசையூடியூப்திருவாதிரை (நட்சத்திரம்)வைணவ சமயம்சுந்தரமூர்த்தி நாயனார்கவுண்டமணிகணினிசுப்பிரமணிய பாரதிபேரிடர் மேலாண்மைஆங்கிலம்இணைச்சொற்கள்தேவேந்திரகுல வேளாளர்பட்டினப் பாலைகுடும்பம்தற்கொலைதொடர்பாடல்பர்வத மலைகட்டுரைதாயுமானவர்பதிற்றுப்பத்துஇரா. பிரியா (அரசியலர்)இந்திரா (தமிழ்த் திரைப்படம்)சங்க இலக்கியம்இராகுல் காந்திகட்டுவிரியன்அகத்திணைஉதயநிதி ஸ்டாலின்மெய்யெழுத்துவிரை வீக்கம்வீரப்பன்நெல்லிகருமுட்டை வெளிப்பாடுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மனித எலும்புகளின் பட்டியல்சங்கம் (முச்சங்கம்)சோழிய வெள்ளாளர்மெட்ரோனிடசோல்கிறிஸ்தவம்நான்மணிக்கடிகைதமிழ் மாதங்கள்உ. வே. சாமிநாதையர்அன்னி பெசண்ட்இரைப்பை அழற்சிகர்மாநீரிழிவு நோய்சடங்குபாட்டாளி மக்கள் கட்சிகுண்டலகேசிஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்கமல்ஹாசன்அன்றில்சுற்றுலாடி. எம். சௌந்தரராஜன்இந்து சமயம்சிறுநீரகம்முனியர் சவுத்ரிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பிலிருபின்கருத்தரிப்புதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்கரகாட்டம்🡆 More