கனவுருப்புனைவு இலக்கியம்

கனவுருப்புனைவு இலக்கியம் (Fantasy literature) இலக்கியத்தில் ஒரு வகைப் பாணி.

மாயவாத வித்தைகள், அமானுட கருப்பொருட்கள், பயங்கர மிருகங்கள், கற்பனை உலகுகள், சமூகங்கள் ஆகிய கருட்பொருட்களைப் பற்றி எழுதப்படும் புனைவுப் படைப்புகள் கனவுருப் படைப்புகளாக கருதப்படுகின்றன. 1950கள் வரை கனவுருப்புனைவு எழுத்து இலக்கியத்தில் மட்டும் இருந்தது. அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இசை, வரைகதைகள், நிகழ்பட ஆட்டங்கள், ஓவியங்கள் மற்றும் படப் புதினங்கள் (graphic novels) என பல வடிவங்களில் கனவுருப்புனைவுகள் படைக்கப்படுகின்றன.

ஹோமரின் கிரேக்க தொன்ம காவியம் ஒடிசி கனவுருப்புனைவிற்கான கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் 19ம் நூற்றாண்டில் தான் கனவுருப்புனைவு தனிப்பாணியாக உருவானது. 20ம் நூற்றாண்டின் மத்தியில் ஜே. ஆர். ஆர். டோல்கீனின் த லார்ட் ஆப் த ரிங்ஸ் புத்தகங்கள் வெளியான பிறகு கனவுருப்புனைவு பாணி இலக்கிய உலகின் மைய நீரொட்டத்துக்கு வந்தது. 1990களில் ராபர்ட் ஜோர்டான், ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின், ஜே. கே. ரௌலிங், நீல் கெய்மென் பொன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் கனவுருப்புனைவு பாணிக்கு வெகுஜன ஆதரவைப் பெற்றுத்தந்தன. தற்போது பல கனவுருப்புனைவுகளை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கும் வழக்கமும் அதிகரித்துள்ளது.

மேற்கோள்கள்

Tags:

இசைஓவியம்திரைப்படம்தொலைக்காட்சிநிகழ்பட ஆட்டம்வரைகதை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐஞ்சிறு காப்பியங்கள்ஆடு ஜீவிதம்நீக்ரோபூக்கள் பட்டியல்ஆய்த எழுத்து (திரைப்படம்)திருவிளையாடல் புராணம்அ. கணேசமூர்த்திமியா காலிஃபாபண்ணாரி மாரியம்மன் கோயில்சூரையாவரும் நலம்இரட்சணிய யாத்திரிகம்ஈரோடு தமிழன்பன்பாரதிதாசன்இசுலாம்கர்ணன் (மகாபாரதம்)தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்கல்லீரல்நம்ம வீட்டு பிள்ளைமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிசித்தர்கள் பட்டியல்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்வெ. இராமலிங்கம் பிள்ளைஆசிரியர்சைவ சமயம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)விருதுநகர் மக்களவைத் தொகுதிபஞ்சதந்திரம் (திரைப்படம்)தெலுங்கு மொழிநாலடியார்தாய்ப்பாலூட்டல்மருத்துவம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கள்ளுநுரையீரல் அழற்சிமனித மூளைகுமரகுருபரர்பசுபதி பாண்டியன்இஸ்ரேல்தமிழ்நாடு சட்டப் பேரவைகடலூர் மக்களவைத் தொகுதிதிருமணம்வெண்குருதியணுஇந்தியப் பிரதமர்இராவண காவியம்இனியவை நாற்பதுசுற்றுச்சூழல்தேர்தல்பெரிய வியாழன்தற்கொலை முறைகள்கோயம்புத்தூர் மாவட்டம்நயினார் நாகேந்திரன்நஞ்சுக்கொடி தகர்வுஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)இந்திசெக் மொழிஇந்திய தேசியக் கொடிகுருதி வகைவைகோதிராவிட முன்னேற்றக் கழகம்கே. மணிகண்டன்இன்ஸ்ட்டாகிராம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மரபுச்சொற்கள்பாட்டாளி மக்கள் கட்சிதென்காசி மக்களவைத் தொகுதிபூலித்தேவன்புரோஜெஸ்டிரோன்திருட்டுப்பயலே 2திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பாடுவாய் என் நாவேஈ. வெ. இராமசாமிகருக்கலைப்புஉணவுடி. எம். செல்வகணபதிஉரைநடை🡆 More